புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_m10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10 
69 Posts - 36%
heezulia
வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_m10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_m10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_m10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_m10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_m10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_m10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_m10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_m10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_m10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_m10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10 
320 Posts - 48%
heezulia
வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_m10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_m10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_m10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_m10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10 
23 Posts - 3%
prajai
வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_m10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_m10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_m10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10 
3 Posts - 0%
Barushree
வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_m10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_m10வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 22, 2023 6:38 pm

வெற்றியை உணர்த்தும் சகுனங்கள் PDCLDoN

நாம் ஒரு விஷயத்தைப் பேசிக்கொண்டிருக்கும்போதோ, ஒரு காரியம் நடத்திக் கொண்டிருக்கும்போதோ, பக்ஷிகள், விலங்குகள், பல்லி போன்ற ஜந்துக்களால் ஏற்படுத்தப்படும் ஒலிகள், சத்தங்கள், மனிதர்கள் உதிர்க்கும் வார்த்தைகள் ஆகியவை நிமித்தங்களாகப் பலனை உணர்த்தும் என்பார்கள்.

சகுனம் என்பதும் இவற்றைப் போலவே இருந்தாலும், சில சமயம் நம்மால் ஏற்படுத்திக்கொள்ள முடியும். மாற்றி அமைத்துக் கொள்ளவும் முடியும். உதாரணமாக நாம் ஒரு நல்ல காரியத்துக்காக வெளியே செல்கிறோம் என்றால், நம் வீட்டைச் சேர்ந்த பெண்களை எதிரில் வரச் செய்து அதன்பிறகு வெளியே கிளம்பிச் செல்கிறோம்.

இப்படிச் செய்வதால், மனரீதியாக நம் மனதில் நேர்மறையான எண்ணங்களை ஏற்பட, அந்த எண்ணங்களின் தாக்கத்தால் நாம் செல்லும் காரியம் வெற்றிகரமாக முடியும் என்பது நம்பிக்கை. இங்ஙனம் வெற்றிகள் தரும் சில சுப சகுனங்களை அறிந்து கொள்வோம்.

சங்கின் ஓலி சுப சகுனமாகும். பண்டைய காலங்களில் போர்க் காலங்களில் ஒலிக்கப்படும் சங்கின் ஒலி வெற்றி சப்தமாகவும் நல்ல சகுனமாகவும் கருதப்பட்டது. வீட்டில் உள்ள விருட்சம் பூத்தால் சுப சகுனமாகும். பேசிக் கொண்டிருக்கும் போது கெளளி எனப்படும் பல்லி இடும் சப்தம், அது எந்த திக்கிலிருந்து வந்தது என்பதைப் பொறுத்து சுப, அசுப பலன்கள் நிச்சயிக்கப்படுகின்றன.

சுப சகுனமாக, வீணை, புல்லாங்குழல், மேளம், சங்கு ஆகியவற்றைப் பார்ப்பதும், அவற்றின் ஒலிகளைக் கேட்பதும் சிறப்பாகும்.

அதேபோல் நாட்டியப் பெண்கள், தயிர், மஞ்சள் கலந்த அரிசி (அட்சதை) கரும்பு, அருகம்புல், நீர் நிரம்பிய குடம், பூக்கள், மாலைகள், கன்னிப் பெண்கள், கருடன், ஆலய மணி ஓசை, விளக்கு, தாமரைப் பூ, நாய் தன் உடலை சிலிர்ப்பது, பசு மாடுகள் ஆகியவற்றைக் காண்பதும் சுப சகுனமாகும்.

எது எப்படியோ... எந்தச் செயலைத் தொடங்கும்போதும் உங்கள் குலதெய்வத்துக்கு தீபம் ஏற்றி வைத்து, பூ சமர்ப்பித்து வழிபட்டு விட்டுத் தொடங்குங்கள், அந்தக் காரியம் நிச்சயம் வெற்றியாகும்!

குறிச்சொற்கள் #சகுனங்கள் #சகுனம்
ஜோதிடர் கார்த்தி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக