புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா Poll_c10அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா Poll_m10அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா Poll_c10 
30 Posts - 83%
heezulia
அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா Poll_c10அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா Poll_m10அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா Poll_c10அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா Poll_m10அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா Poll_c10அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா Poll_m10அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா Poll_c10அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா Poll_m10அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 15, 2023 7:23 pm

அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா Lahore_air_pollution

ஆசியாவின் அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் 12 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐக்ஃயூஏர் எனப்படும் ஆய்வு நிறுவனம் உலகின் மிகவும் மாசடைந்த நகரங்கள் குறித்த ஆய்வினை சமீபத்தில் மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் மிகவும் மாசடைந்த முன்னணி 15 நகரங்களில் 12 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என்னும் அதிர்ச்சிகர தகவல் வெளிவந்துள்ளது.

உலகில் உள்ள 131 நாடுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வினை அந்நிறுவனம் மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளது.

மத்திய மற்றும் தெற்காசிய நகரங்களில் காற்று தர குறியீட்டின் அடிப்படையில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிவாடி நகரம் அதிகம் மாசடைந்த நகரமாக அறியப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஆரோக்கியமான நகரத்திற்கான சராசரி குறியீடுகளைக் காட்டிலும் இந்தப் பட்டியலில் உள்ள 60 சதவிகிதத்திற்கும் மேலான நகரங்கள் மாசடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் காற்று மாசடைந்த 8 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ள நிலையில் பதிவான மொத்தம் 50 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 39 நகரங்கள் உள்ளன என இந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தினமணி


Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:07 pm

“அதிகம் காற்று மாசடைந்த 8 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ள நிலையில் பதிவான மொத்தம் 50 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 39 நகரங்கள் உள்ளன என இந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.”-
கேவலம்!
‘நாங்கள் நிவாகப் படிப்பில் தேர்வுபெற்ற சூரர்கள் ’ என மக்களை மிரட்டுவோர்தான் இதற்குப் பொறுப்பு!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1768
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Fri Mar 17, 2023 9:56 am

நகரங்கள் மாசடைவதற்கு பல காரணங்கள் இருந்தாலும்
வாகனங்கள் பெருக்கம் மற்றும்
மற்ற நாடுகளின் தொழிற்சாலைக் கிளைகளை நமது நாட்டில் அமைத்தல்
போன்றவை முக்கிய காரணங்களாகும்.



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக