புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொரியாஸிஸ் - Psoriasis
Page 1 of 1 •
சொரியாஸிஸ் (Psoriasis) என்பது நாள்பட்ட, சிக்கலான பலவகை காரணங்களால் ஏற்படக்கூடிய ஒரு சரும பாதிப்பு. சருமத்தின் வளர்ச்சி மிக குறுகிய காலத்திலேயே அதீதமாக ஏற்படுவதால் ஏற்படுகிற பிரச்னை இது. சுற்றுச்சூழல், மரபணு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இம்மூன்றும்தான் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
உடலில் ஆங்காங்கே சிவந்த தடித்த தோல்கள், உரிந்த இடங்களில் சொரியாசிஸ் வந்துவிட்டால் நேரடியாகப் பார்க்க முடியும். இதன் காரணமாகவே, இந்த பிரச்னை மற்றவருக்கும் தொற்றிவிடுமோ என்று அச்சம் ஏற்படுகிறது. ஆனால், சொரியாசிஸ் அப்படி தொற்றும் நோய் அல்ல.
இதற்கு காரணம் உண்டு. உடலின் தற்காப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக சொரியாசிஸ் வந்த இடங்களில் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் Anti microbial peptides அதிகமாக இருக்கும். இதனால், தோல் தடித்து சிவந்து உரிந்து காணப்பட்டாலும் கிருமிகள் தொற்று எளிதாக மற்றவருக்குப் பரவாது.
சொரியாசிஸில் பல வகைகள் உண்டு. அவற்றில் Psoriasis vulgaris என்பதுதான் அதிகமாகக் காணப்படுகிறது. இதில் கைகளின் முட்டி, கால்களின் முட்டி, முதுகு போன்ற இடங்கள்தான் அதிகம் பாதிக்கும். உடல் முழுக்கவும் பாதிக்கலாம். இதைத்தவிர இன்னும் சில சொரியாசிஸ் வகைகள் பற்றியும் புரிந்துகொள்வோம்.Inverse psoriasis என்ற வகையில் மேலே சொன்ன விதத்துக்கு எதிராக அக்குள், தொடை இடுக்கு போன்ற இடங்கள் பாதிக்கும். இந்த இடங்களில் முக்கால்வாசி நேரம் வியர்வை அதிகமாக இருப்பதால் Candidal Intertrigo என்ற நோய்தான் ஏற்படும்.
அதனால் முதலில் பார்க்கும் மருத்துவர்கள் இதை Intertrigo என்று நினைத்துத்தான் வைத்தியம் செய்வார்கள். பல மருத்துவர்களைப் பார்த்தும், இந்த இடத்தில் பல க்ரீம்களை போட்டும் குணம் தெரியவில்லை என்றால் அது Inverse Psoriasis வகையாக இருக்கலாம்.Scalp Psoriasis என்பது முதன்முதலில் பார்த்த Psoriasis Vulgaris என்ற வகையோடு ஒரு பகுதியாக வரலாம் அல்லது தலையில் மட்டும் ஏற்படலாம். இதற்கு Sebo Psoriasis என்று மற்றொரு பெயரும் உண்டு.
இதில் Guttate Psoriasis என்ற வகை பற்றி புரிந்துகொள்வதற்கு HLA என்றால் என்ன என்பதை அறிவது அவசியம்.HLA என்பது Human Leukocyte Antigen. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின்போது இந்த HLA matching அவசியம் செய்வார்கள். இந்த HLA பொருந்தி வந்தால்தான் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி பெறும்.
இது வெள்ளை அணுக்களில் உள்ள ஒரு புரதம் ஒவ்வொருவருக்கும் இதில் பல வகைகள் உடலில் இருக்கும். HLA Cw6 என்ற வகையினருக்கு Streptococcus தொற்று ஏற்பட்டு தொண்டை வலி வந்தால் அவர்களுக்கு Guttate Psoriasis உண்டாகலாம். Guttate என்றால் துளிகள்
என்று அர்த்தம். ஆகையால், இவ்வகையில் சின்னச்சின்ன துளிகள் போன்று தோலில் சொரியாஸிஸ் இருக்கும்.
Pustular Psoriasis
இவ்வகையில் சொரியாஸிஸ் உள்ள இடங்களில் எல்லாம் சீழ் கட்டிகள் இருக்கும். இந்த சீழ் கட்டிகளிலும் கிருமிகள் இருக்காது. வெள்ளை அணுக்கள்தான் இருக்கும். இதை Sterile Pustules என்று அழைப்பர்.
Nail Psoriasis
இதில் நகங்கள் பாதிக்கப்படும். பார்ப்பதற்குப் பூஞ்சை தொற்றுடைய நகங்கள்போல் இருந்தாலும் இதில் வைத்தியம் முற்றிலும் வேறு. நகங்களில் சிறு சிறு குழிகள் இருக்கும்.
Palmo Plautar Psoriasis
இதில் உள்ளங்கால், உள்ளங்கை, விரல்களில் ஆழமான வெடிப்புகள் இருக்கும். தோல் செதில் செதிலாகவும் இருக்கும். பித்த வெடிப்பு மேம்போக்காக இல்லாமல் மிக ஆழமாக இருந்தால் அது Palmo Plantar Psoriasis ஆக இருக்கலாம்.
Psoriatic Arthritis
சொரியாஸிஸ் தோலை மட்டும் பாதிக்காது. மூட்டுகளும் பாதிக்கப்படலாம். சாதாரண மூட்டு வலி போல் இருக்கலாம் அல்லது விரல்களே சிதைந்து போகும் அளவுக்கு கூட வரலாம்.
Erythrodermic Psoriasis
பச்சிலை/மூலிகைகளை அரைத்து உடலெல்லாம் தேய்த்தால் சரியாகிவிடும் என்று கேள்விப்பட்டு உடல் முழுக்க தேய்த்து வரும் பிரச்னைதான் Erythrodermic psoriasis. அதனால், 24 மணி நேரத்தில் சொரியாஸிஸை குணப்படுத்தி விடலாம் என்ற கவர்ச்சி விளம்பரங்களைப் பார்த்து ஏமாறாதீர்கள். சொரியாசிஸ் நோயை சரியாக புரிந்து கொண்டால் தேவையில்லாத பல சங்கடங்களைத் தவிர்த்து விடலாம்.
அதனால், ஒரே நேரத்தில் வெண்புள்ளி சிகிச்சை, 24 மணி நேரத்தில் சொரியாஸிஸ் சிகிச்சை என்ற விளம்பரங்களை பார்த்து நம்பாதீர்கள்; ஏமாறாதீர்கள். இது எப்போதும் சாத்தியமல்ல. ஏனெனில், சொரியாஸிஸ் நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. முறையான சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தத்தான் முடியும்.
சிகிச்சையை விட்டுவிட்டால் எப்போது வேண்டுமானாலும் திரும்பவும் வரலாம் என்கிற சிக்கலும் உண்டு.மஞ்சள் மற்றும் வேப்பிலையை அரைத்துப் போடுவது, அளவுக்கு அதிகமான உடல் உழைப்பு அல்லது மிகவும் கவலைப்படுவது இதில் எதுவும் நோயை அதிகப்படுத்தி விடலாம். சளி பிடித்தால் கூட சொரியாஸிஸ் அதிகமாகி விடலாம்
வேறு நோய்க்காக எடுக்கப்படும் சில மாத்திரைகள் சொரியாஸிஸ் நோயை அதிகப்படுத்தி விடலாம் அல்லது உண்டாக்கிவிடலாம். உதாரணத்துக்கு, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் Beta blockers, சர்க்கரை நோய்க்கு கொடுக்கப்படும் Glibenclamide மாத்திரை, Chloroquine, Lithium Carbamazepine போன்ற மாத்திரைகள், வலி மாத்திரைகள் NSAID’s போன்றவை.
உடல் பருமன், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், இதயக்கோளாறு, அதிகக் கொழுப்பு ஆகியவைகள் இருப்பின் அவர்களுக்கு சொரியாஸிஸ் நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று தற்போதைய நவீன ஆய்வுகள் கூறுகிறது. புகை பிடிப்பவர்களும், மதுப்பழக்கம் உள்ளவர்களும் அதை விடாவிட்டால் சொரியாஸிஸ் நோயை கட்டுப்படுத்த முடியாது என்பது முக்கியக் குறிப்பு.
சொரியாஸிஸை எப்படி கண்டுபிடிப்பது?
சொரியாஸிஸ் நோயைக் கண்டுபிடிக்க தனிப்பட்ட பரிசோதனைகள் எதுவும் தேவையில்லை. இது ஒரு Clinical diagnosis. அதாவது, சரும நல மருத்துவர்கள் பார்த்த உடனே கண்டுபிடித்துவிடுவார்கள்.
சில சமயங்களில் தோலின் ஒரு சிறு பகுதியை Skin biopsy செய்து கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். சொரியாஸிஸ் நோயை கட்டுப்படுத்த உட்கொள்ளப்படும் மாத்திரைகள் வீரியமானவை. எனவே, அந்த மாத்திரைகளை ஆரம்பிப்பதற்கு முன் கல்லீரல், சிறுநீரகம், ரத்த அணுக்கள் போன்றவைகளை ஆராயும் பரிசோதனைகளை செய்வதும் அவசியம்.என்ன மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும்?
உடலில் 10% மட்டும் சொரியாஸிஸ் பாதிப்பு இருந்தால் ஒரு கிருமிநாசினி மாத்திரை எடுத்துக்கொண்டும், ஈரத்தை அதிகப்படுத்தும் மாய்சரைசர்ஸ் மற்றும் ஸ்டீராய்டு களிம்புகள் கொண்டும் நன்றாகவே கட்டுப்படுத்தி விடலாம். எதற்கு HIV டெஸ்ட்டும், VDRL டெஸ்ட்டும் சொரியாஸிஸ் உள்ளவர்களுக்கு செய்கிறார்கள்?
உடலில் எதிர்ப்பு சக்தி மாறுபாடு HIV பாதிப்பு உள்ளவர்களுக்கு நடக்கும்போது அவர்களுக்கு சொரியாஸிஸ் வரலாம். Syphilis வியாதியில் இரண்டாம் நிலையில் உள்ளவர்களுக்கு சொரியாஸிஸ் போன்று உடலில் ஏற்படலாம். எனவே, இந்த பரிசோதனைகள் அவர்களுக்கு செய்து இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டால் HIV/symphilis-க்கான வைத்தியம் அவசியம்.
என்னென்ன மருந்துகள் உள்ளன?
Methotrexate, Cyclosporine, Retinoids, PUVA therapy போன்றவைகள் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொண்டால் நல்ல பலன் தரும். Etanercept, Adalimumab, Infliximab, Apremilast மற்றும் Seiukinumab போன்ற நவீன சிகிச்சைகளும் உள்ளன. நிறைவாக அத்தியாயத்தை முடிக்கும் முன்பு, மீண்டும் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறேன்.
இது தொற்றுநோய் அல்ல. நீங்கள் தொடுவதால் உங்களிடமிருந்து உங்கள் குழந்தைக்குப் பரவாது. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் என்னவெனில், உங்கள் உடலில் உள்ள HLA வகை உங்கள் குழந்தைக்கும் இருந்தால் பிற்காலத்தில் அவர்களுக்கும்
இது வரலாம். அதுவும் அவர்களின் சுற்றுப்புற சூழல், எதிர்ப்பு சக்தியை பொறுத்ததே!
சொரியாஸிஸ் உள்ளவர்கள் கவனத்திற்கு...
நல்ல உணவு, நல்ல தூக்கம், நல்ல எண்ணம், சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் (Moisturize) வைத்துக் கொள்வது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். புகை பிடிப்பது, மதுப்பழக்கம், துரித உணவுகள், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கண்ட மருந்துகளை உபயோகிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். |
குறிச்சொற்கள் #சொரியாஸிஸ் #Psoriasis |
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1