புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_vote_lcapதிருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_voting_barதிருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_vote_rcap 
3 Posts - 75%
ஆனந்திபழனியப்பன்
திருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_vote_lcapதிருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_voting_barதிருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_vote_lcapதிருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_voting_barதிருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_vote_rcap 
339 Posts - 79%
heezulia
திருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_vote_lcapதிருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_voting_barதிருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
திருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_vote_lcapதிருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_voting_barதிருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_vote_rcap 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_vote_lcapதிருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_voting_barதிருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
திருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_vote_lcapதிருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_voting_barதிருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_vote_lcapதிருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_voting_barதிருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_vote_rcap 
4 Posts - 1%
E KUMARAN
திருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_vote_lcapதிருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_voting_barதிருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
திருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_vote_lcapதிருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_voting_barதிருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_vote_lcapதிருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_voting_barதிருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
திருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_vote_lcapதிருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_voting_barதிருநீறு உணர்த்தும் அறநெறிகள் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநீறு உணர்த்தும் அறநெறிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 16, 2023 2:39 am


திருநீறு உணர்த்தும் அறநெறிகள் Thirun10

திருநீறு உணர்த்தும் அறநெறிகள்


#திருவெண்ணீறு அணிதல் நலம் தரும்..

"திருநீறு இல்லாத நெற்றி பாழ்" என்ற ஒரு பழமொழியும் உண்டு...

திருநீறுக்கு இன்னொரு பெயர் "ஐஸ்வர்யம்" என்ற பொருள்...

திருநீற்றை நெற்றி நிறைய வைப்பதால் நமக்கு ஐஸ்வர்யம் உண்டாகும், மேலும் #திருநீறு அணிபவரிடத்தில் எந்த விதமான தீய சக்திகளும் நெருங்காது...

திருநீறை ஒவ்வொரு முறையும் நாம் அணியும் போதும் பெருமானின் திருநாமத்தைச் (சிவாயநம) சொல்லி அணிதல் வேண்டும் என்கிறார் திருநாவுக்கரசு சுவாமிகள்...

"திருவாய் பொலியச் சிவாயநம வென்று நீறணிந்தேன், தருவாய் சிவகதி நீ பாதிரி புலியூர் அரனே."...
- திருநாவுக்கரசர் -

திருவெண்ணீறு அணிவதால் நோய்த்தொற்றுகள் உண்டாக்கும் கிருமிகள் அழியும்...

“நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே"
-திருஞானசம்பந்தர்-
திருநெடுங்கள பதிகம்...

திருநீறு "வெண்மை" நிறம்...
புண்ணியத்தின் அடையாளம் "வெண்மை."...
கயிலை மலையின் நிறம் "வெண்மை"...
சிவபெருமானின் வாகனம் காளை "வெண்மை" நிறம்...

"பூசும் நீறுபோல் உள்ளும் புனிதர்கள்"...
- சேக்கிழார் சுவாமிகள்-
- தமிழ்வேதம் - 12...

திருநீறு பூசும் பொழுதே நம்முடைய மனம் தூய்மையாக்கி விடவேண்டும்...

முற்காலத்தில் வீட்டைத் தூய்மைப் படுத்த சாணத்தைப் பயன் படுத்தினார்கள். சாணம் கிருமிகளைக் கொல்லும்...

தங்கத்தை விட உயர்ந்தது தங்கப்பொடி (பஸ்பம்). அதைப் போல சாணத்தைவிட உயர்ந்தது சாணத்தை எரிப்பதால் கிடைக்கும் திருநீறு...

அவரைச் செடியில் பூச்சிகள் விழுந்தால் சாம்பலைத் தான் தூவுவார்கள்...

எனவே உடலில் நோய் தொற்று ஏற்படுத்தும் கிருமிகளை அழித்து உடலுக்கு அழகையும் தருவது திருவெண்ணீறு...

இதனை அன்புடன் அணிபவர்களின் துன்பங்கள் விரைந்து அழியும் என்கிறார் திருஞானசம்பந்த சுவாமிகள்...

   திருச்சிற்றம்பலம்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக