புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:39 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:11 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 7:10 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:58 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 6:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 4:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 4:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 4:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» புன்னகை
by Anthony raj Today at 11:59 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:52 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:00 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:35 am

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:31 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:58 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:37 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 9:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:53 am

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 7:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:29 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 4:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 4:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 4:12 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:53 am

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
60+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_m1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
60+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_m1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c10 
62 Posts - 34%
i6appar
60+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_m1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
60+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_m1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
60+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_m1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
60+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_m1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
60+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_m1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
60+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_m1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
60+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_m1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
60+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_m1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
60+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_m1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
60+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_m1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c10 
62 Posts - 34%
i6appar
60+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_m1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
60+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_m1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
60+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_m1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
60+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_m1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
60+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_m1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
60+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_m1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
60+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_m1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
60+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_m1060+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

60+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 28, 2023 6:53 pm

60+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி  60plus

முதுநிலை என்பது மானுட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கம். அதை இரண்டாம் பால்யம் என்பார்கள். இது மேலும் உடல் செயல்பாடுகளை பலவீனப்படுத்துவதுடன் மன அழுத்தம் மற்றும் முதுநிலையில் ஏற்படும் நோய்களை அதிகப்படுத்துகிறது. இதன் விளைவாக முதிர்ந்த வயதில் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகம் எனக் கூறலாம்.

வயது முதிர்ச்சியடைவதின் முக்கிய குறிப்புகள்



உயிரியல் செயல் (Biological Process)

* மரபணுக்கள் வாழ்நாட்களை நிர்ணயிக்கிறது. எனவே முதிர்ச்சியடைவதில் மரபணுக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

தொடர்ந்து செயல்படுவதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகிறது.

உடலின் முக்கிய உறுப்புகளான இருதயம், மூளை போன்றவற்றில் நச்சு பொருட்களான கொலஸ்ட்ரால், அமிலாய்டு (Amyloid) போன்றவை தேங்கி அவற்றை பாதிக்கின்றன.

DNA பழுதுபார்க்கப்படும்போது ஒரு சில முக்கியமான மரபுப்பொருட்கள் மறைந்து போகின்றன.

குறைவுபட்ட முக்கிய ஹார்மோன்களை உற்பத்தி செய்வதில் தளர்வு எ.கா: வளர்ச்சி ஹார்மோன், ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் மற்றும் தைராய்டு ஹார்மோன்கள்.

வாழ்நாளில் ஏற்படும் அழுத்தங்கள், மேலும் அதனால் ஏற்படும் விளைவுகள்.

சுற்றுசூழல் நச்சு மற்றும் இடையூறுகளுக்கு நீண்டகாலம் உட்படுதல் Exposure)

வயதின் பரிணாம நிலை (Evolutionary Basis of Ageing)



பரிணாம வளர்ச்சியில் வயதும் இணைக்கப்பட்டுள்ளது. இனப்பெருக்க வயது (அ) காலத்திற்கு பிறகு நீண்ட வாழ்நாள் பயனற்றது. இல்லையென்றால் மக்கள் தொகை பெருக்கமும், வாழ்வதற்கு பொருளாதார போட்டியும் ஏற்படும்.

முதிர்வயதில் மனநிலை சமூகபார்வை (Psycho-social aspects of ageing)



வயதானவர்களுக்கு தோற்றத்தில், பழக்கவழக்கத்தில், நினைவாற்றலில் மற்றும் மன நிலையில் சில மாற்றங்கள் ஏற்படும். வயதானவர்கள் தங்கள் இடத்தை இளைய தலைமுறைக்கு விட்டுக் கொடுக்கவேண்டும். அவர்களுக்கு தாங்கள் பாதுகாப்பற்றவர்கள், தேவையற்றவர்கள் மற்றும் பிறரை சார்ந்திருக்கவேண்டுமே என்ற மனநிலை
உருவாகலாம்.

முதியவர்களிடம் காணப்படும் நோய்கள்



கீழ்க்கண்ட நோய்கள் பொதுவாக வயதானவர்களுக்கு இருக்கும் என மருத்துவமனைகள் கூறுகின்றன:

உயர் இரத்த அழுத்தம், கண்ணில் புரை ஏற்படுதல் (Cataract), எலும்பு மூட்டுகளில் தேய்மானம், நீண்டநாட்கள் மூச்சுப்பாதை அடைப்பு நோய்கள், இருதயநோய், சர்க்கரைநோய், புரோஸ்டேட் சுரப்பி வீக்கம், செரிப்பு கோளாறு மற்றும் மலச்சிக்கல், மன அழுத்தம்.

வயதானவர்களுக்கு ஏற்படும் இறப்புகளுக்கான பொதுவான காரணங்கள்



மூச்சுக்குழல் அழற்சி மற்றும் நிமோனியா

இருதய நோய்

நோய் வன் தூக்கி (Strokes) (அ) வாதம்

புற்றுநோய்

காசநோய்.

வயதானவர்களிடம் கவனிக்க வேண்டிய சுகாதார பிரச்சனைகள்



மாறுபட்ட ஊட்டச்சத்து, மிக அதிகமான ஊட்டச்சத்து, மிகவும் குறைந்த ஊட்டச்சத்து.

நார் தன்மை உணவு மற்றும் பழங்கள் குறைவாக சாப்பிடுதல்

உடல் இயக்கங்கள் குறைவுபட்டு, சுறுசுறுப்பில்லாத வாழ்க்கை முறை (Sedantary Life style),

புகைபிடித்தல்

அதிகமாக ஆல்கஹால் பருகுதல்

மருந்தினால் ஏற்படும் விளைவுகள்

விபத்து மற்றும் காயங்கள்

அதிக ஊட்டச்சத்து (Over Nutrition) :



ஊட்டச்சத்து அதிகமாவதால் உடல் பருமன் அதிகரித்து உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் மற்றும் சர்க்கரைநோய் போன்றவை ஏற்படும். இவை வயதானவர்களுக்கு ஏற்படும் பொதுவான சுகாதார பிரச்சினைகளாகும்.

குறைந்த ஊட்டச்சத்து (Under- Nutrition):



இதுவும் சம அளவு கேடு நிறைந்தது. இதனால் உடலளவில் தன் வேலையை செய்ய முடியாமல் மற்றவர்களை சார்ந்திருத்தல், நோய்தடுப்பு குறைந்து காணப்படுவதால் வெகு விரைவில் ஏற்படும் இறப்பு, அதிகமான நோய்த்தொற்று மற்றும் காயம் மெதுவாக குணமடைதல் ஆகியவை காணப்படும்.

சில மனநிலை சமூக காரணங்கள் :



உணவு உட்கொள்ளுதலை பாதிக்கும் காரணங்கள் எகா. பொருளாதார நிலை. உணவு பற்றிய கட்டுப்பாடுகள் (சூடு மற்றும் குளிர்ச்சி), மதநம்பிக்கைகள், சமூக கட்டுப்பாடுகள், கவனிப்பவரின் விருப்பமில்லாமை மற்றும் பழிந்துரை, மன அழுத்தம், தனிமை.

பொதுவான ஊட்டச்சத்து குறைகள் :



இதில் மொத்த கலோரிகள், இரும்புச்சத்து, நார்ச்சத்து, போலிக் அமிலம், விட்டமின் C, கால்சியம், துத்தநாகம் மற்றும் விட்டமின் A போன்றவைகள் அடங்கும்.

உடற்பயிற்சி :



வயதான காலங்களில் சக்தி, பலம், எலும்பு மற்றும் இருதயதசைகளின் தன்மை போன்றவை படிப்படியாக குறைந்து காணப்படும். சுறுசுறுப்பற்ற மற்றும் உடல் இயக்கங்கள் குறைந்து போவது, நோய் மற்றும் இறப்பு போன்ற பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாகும்.

புகைபிடித்தல் :



வயதானவர்களுக்கு ஏற்படும் இறப்பு நோய்களுக்கு (Fatal disease) முக்கிய காரணம் சிகரெட் புகைப்பது. புகைபிடித்தல் கீழ்கண்டவைகளுக்கு காரணங்கள்

வயதானவர்களுக்கு ஏற்படும் மூச்சு பிரச்சனைகள்

நுரையீரல் மற்றும் இரைப்பை குடல்பாதை புற்று நோய்

இருதயநோய்

வாதநோய் (Stroke)ஆல்கஹால் :

அதிகமாக ஆல்கஹால் உட்கொள்வதால் இருதயவீக்கம், கல்லீரல் அழற்சி, நரம்புகள் பாதிப்பு, நினைவின்மை, கீழே விழுதல் மற்றும் விபத்துகள், குறை உணவூட்டம், நோய்தடுப்பில் குறைவு மற்றும் சமூகத்தில் இருந்து தனிமைபடுத்துதல் போன்றவைகள் உண்டாகும்.

வலி நீக்கிகள் மற்றும் மத்திய நரம்பு



மண்டல அழுத்திகளான தூக்கமருந்துகள், டிரைசைகிளிக் அழுத்த நீக்கிகள், பரபரப்பை குறைப்பவை மற்றும் பென்சோ டையபினைன்கள் போன்றவைகளின் பலன் அ) செயல் அதிகமாக ஆல்கஹால் உட்கொள்வதால் பாதிக்கப்படும். ஆல்கஹாலுக்கு அடிமையாவதால், நினைவின்மை, சமநிலை பாதிப்பு அடிக்கடி கீழே விழுதல் மற்றும் மோசமான உடல்நலமின்மை போன்றவைகள் முதுநிலை நோய்கள் என்று தவறாக ஊகிக்கப்படுகிறது.

விபத்துக்களை தடுத்தல்



வலி, காயம், உறுப்புகள் வேலை செய்யாமை, நீண்ட நாட்கள் அசையாதன்மை மற்றும் சிக்கல்கள், எதிர்கால விபத்துக்களைப்பற்றிய பயம், தனிமை மற்றும் சுதந்திரமனப்பான்மை இழத்தல் போன்றவை விபத்துகளில் அடங்கும்.சராசரியான வயதில் இருப்பவர்களைவிட வயதானவர்களுக்கு ஏற்படும் விபத்துகள் அதிகம் ஏனென்றால் உணர்ச்சி மற்றும் தசை எலும்பு மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களே காரணமாகும். இந்த மாற்றங்களில் கீழ்கண்டவை அடங்கும்.

புலன் உறுப்புகள் பழுதடைதல் - பார்வை, கேட்டல், வலி தொடுதல், வெப்பநிலை.

உடல் சமநிலையில் சரிவு

நிற்கும் தோரணை மற்றும் நடக்கும் முறையில் பாதிப்பு

தசைவலிமை மற்றும் ஒருநிலைப் படுத்தல் குன்றிப்போதல் வயதானவர்கள் கீழே விழுந்து, விபத்து ஏற்பட மற்ற சில காரணங்களும் உண்டு. அவை

நினைவாற்றலில் பாதிப்பு

மனக்குழப்பம்

நீண்ட நாட்கள் உடல் நலமின்மை

இருதய நோய்களுக்கு மருந்துகளை பயன் படுத்துதல்

மன அழுத்தம்

வயதானவர்களுக்கு விபத்துகள் ஏற்படும் காரணங்களையும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் பற்றி நன்கு தெரிந்து கொள்ளவேண்டும். மேலும் அவற்றை சரிசெய்வதற்கு தேவையான எளிய மற்றும் நவீன முறைகளையும் தெரிந்து கொள்ளவேண்டும். அவை.

நடப்பதற்கான சாதனங்களை பயன்படுத்துதல்

பார்வை கருவிகளை பயன்படுத்துதல்

தட்டையான காலணிகளை பயன்படுத்துதல்

வீட்டிற்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் சரியான தரை அமைப்பு.

மருந்து செயல்களினால் ஏற்படும் பக்கவிளைவுகளை தடுத்தல்



பொதுவாக மருந்துகளுக்கு எதிராக ஏற்படும் விளைவுகள் ஆண்டிபயாடிக்குகள், சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும் மருந்து, இருதய துடிப்புகளை சரிசெய்யும் மருந்துகள், டிஜாக்சின் அழற்சியை தடுக்கும் மருந்துகள், தூக்கமருந்துகள், மன அழுத்தத்தை நீக்கும் மருந்துகள், உயர் இரத்த அழுத்தத்தை தடுக்கும் மருந்துகள் இரத்தம் உறைதலை தடுக்கும் மருந்துகள் மற்றும் மனநோய் மருந்துகள்.

பொதுவாக மருந்துக்கு மாறாக ஏற்படும் செயல்கள் (Adverse reaction மனக்குழப்பம், மூளைக்கோளாறு, குறைந்த இரத்த அழுத்தம், கீழே விழுதல், படபடப்பு, மன அழுத்தம், துக்கமின்மை, மலச்சிக்கல், சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத நிலை மற்றும் சிறுநீர் தேங்கியிருத்தல்.

இந்த விளைவுகளை குறைக்க செய்யப்பட வேண்டியவை:



மருந்துகளை பற்றி அடிக்கடி மருத்துவரிடம் ஆலோசனை கேட்டறிதல்

ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளைப் பற்றிய குறிப்பு

பயன்படுத்தும் மருந்துகளின் எண்ணிக்கையை குறைத்தல்

அதிகப்படியான பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகளை பயன்படுத்துதல்.

நோய்த்தடுப்பு (Immunization)கீழ்க்காணும் மூன்று நோய்க் காரணிகளுக்கான தடுப்பு மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.

நியூமோகாக்கஸ், இன்புளுன்சா வைரஸ் மற்றும் டெட்டனஸ்



நியூமோகாக்கஸ், தடுப்பூசி மருந்து ஒரே ஒரு முறை கொடுக்கப்பட வேண்டும். இன்புளுன்சா தடுப்பு ஊசி ஒவ்வொரு வருடமும் கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

மனநலம்



முதிர்வயதில் ஏற்படும் மன அழுத்தங்கள்: வயது முதிர்ந்தவர்களுக்கு சூழ்நிலையினால் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள்

கணவன் அல்லது மனைவி இழந்த நிலை மற்றும் மிகவும் நெருக்கமானவர்களின் இறப்பு

வயதானவர்களை கவனிப்பவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் மற்றும் உடன்பிறப்புகள், உறவினர்களின் நோய், இறப்பை பற்றிய பயம்

பொருளாதார பிரச்சனை மற்றும் சுதந்தரமற்றநிலை

சமூகத்தில் தனித்துவைக்கப்படல் மற்றும் தனித்தநிலை 

வயது முதிர்ச்சியும் அதன் பிரிவுகளும்



கீழ்க்கண்ட பிரச்சனைகளாலும் மனநிலை பாதிக்கப்படும்

சோர்வு, பயம், தனிமை, அர்த்தமற்ற வாழ்க்கை மற்றும் குறிக்கோள் இல்லாமல் இருத்தல். படபடப்பு, கோபம், திறமை அ) வலிமையற்றநிலை மற்றும் மன அழுத்தம்.

வயதான காலங்களில் ஏற்படும் மனநோய்கள் உடல் நல குறைபாடுகள் மனநல குறைபாட்டை அதிகப்படுத்துகிறது.

மன அழுத்தம்

படபடப்பு நோய்கள்

தவறான மனப்பான்மை

அப்சஸ்சிவ் கம்பல்சிவ் பிரச்சனை

தனிப்பட்ட பிரச்சனை (Personality disorder)

பாதுகாப்பற்ற உணர்வு

மது அருந்துதல்

மருந்துகளுக்கு அடிமையாதல்

பேச்சு குழறுதல் மற்றும் மறந்துபோதல்

மனஅழுத்தம் (Depression)



உடல்நலக்குறைவு, தூக்க பிரச்சனை மற்றும் உடல் தளர்வுறுதல் போன்றவை பொதுவான அறிகுறிகளாகும். மற்ற அறிகுறிகள் பசியில்லாத தன்மை, இறப்பை பற்றிய நினைவு, கவனக்குறைவு மற்றும் அதிகமாக வியர்த்தல்.வயதானவர்களுக்கு உண்டாகும் மன அழுத்தத்துக்கு காரணங்கள் - மரபுத்தன்மை, நீண்ட நாட்கள் நோய் மற்றும் நடமாட்டம் இல்லாமல் இருத்தல், வலி, தினசரி வாழ்க்கையில் செயல் குறைவினால் ஏற்படும் வெறுப்பு, நிர்வகிப்பதில் மாற்றம், வாழ்க்கை நிகழ்வுகளின் பக்கவிளைவுகள் மற்றும் சமூக ஒத்துழைப்பு இல்லாமை.மன அழுத்தத்தினால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வாழ்க்கை தரமும் அழிந்துவிடும்.

மன அழுத்தமும் செயல் திறமையும் பாதிக்கப்பட்டால் நோயின் முன்னேற்றம் மிகவும் மோசமாக இருக்கும். நோயாளிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நோயின் தன்மை, சிகிச்சை, நோயின் முன்னேற்றம் மற்றும் தற்கொலை முயற்சி போன்றவற்றைப்பற்றி போதனை அதிகம் தேவை. சிகிச்சையில் மூன்றில் ஒரு பங்கு நோயாளி சுகமடையலாம். ஒருபங்கு அப்படியே இருப்பார்கள் மற்றும் இன்னும் ஒரு பங்கு மோசமான நிலையை அடைவார்கள்.

உணர்ச்சிமண்டலம் (Sensory System)

தோல் (Skin) வயது சார்ந்த மாற்றங்கள்

புறத்தோல் தடித்து, தோலின் ஈரத்தன்மையை குறைந்து, தோலை உலர்ந்ததாகவும், கடினமானதாகவும் மாற்றுகிறது. மெலனின் நிறமிகளின் எண்ணிக்கை குறைவதால் சூரிய வெளிச்சத்திலிருந்து தோல் பாதுகாப்பு குறைந்து நிறமற்ற புள்ளிகள் தோலின் மேல் தோன்றும். உட்தோலில் பைப்ரோபிளாஸ்ட் (Fibroplast) எண்ணிக்கையும், செல்லுலார் மெஸ்மட்ரிக்ஸ் Cellular matrix) உற்பத்தியும் குறைக்கப்படுவதால் தோலின் மேற்பரப்பில் சுருக்கங்கள் ஏற்படும்.மெலனின் நிறமி இல்லாத காரணத்தால் தலைமுடி நிறமிழந்து, முடி உதிர்தல் நடைபெறும், நகங்களின் வளர்ச்சி குறையும்.

குங்குமம் டாக்டர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக