புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_lcapநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_voting_barநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_rcap 
81 Posts - 65%
heezulia
நித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_lcapநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_voting_barநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_rcap 
27 Posts - 22%
வேல்முருகன் காசி
நித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_lcapநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_voting_barநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
நித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_lcapநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_voting_barநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_rcap 
5 Posts - 4%
eraeravi
நித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_lcapநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_voting_barநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
நித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_lcapநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_voting_barநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_rcap 
1 Post - 1%
viyasan
நித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_lcapநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_voting_barநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_lcapநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_voting_barநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
நித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_lcapநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_voting_barநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_rcap 
224 Posts - 37%
mohamed nizamudeen
நித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_lcapநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_voting_barநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
நித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_lcapநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_voting_barநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_lcapநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_voting_barநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_rcap 
18 Posts - 3%
prajai
நித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_lcapநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_voting_barநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
நித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_lcapநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_voting_barநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
நித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_lcapநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_voting_barநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_lcapநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_voting_barநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_lcapநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_voting_barநித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்யானந்தாவும் -சாட் ஜிபிடியும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 07, 2023 4:45 pm

சென்னை: கைலாசா பிரதிநிதி என்று கூறிக் கொண்டு பெண் ஒருவர் ஐநா மாநாட்டில் கலந்து கொண்டார். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இப்படி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நித்தியானந்தா குறித்து சாட் ஜிபிடி என்ன சொன்னது தெரியுமா வாங்க பார்க்கலாம். கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் சாட் ஜிபிடி குறித்தே பேச்சாக உள்ளது. நாம் இதுவரை கண்டதில் மிகவும் சக்திவாய்ந்த ஒரு ஏஐ கருவியாக இந்த சாட் ஜிபிடி இருக்கிறது. நாம் கேட்கும் கேள்விக்கள் அனைத்திற்கும் துல்லியமான பதில்களை தருகிறது.

மேலும்  பல பல்கலைக்கழக தேர்வுகளிலையும் கூட இந்த சாட் ஜிபிடி அசால்டாக க்ளியர் செய்து வருகிறது. இதன் காரணமாகவே சில மாதங்கங்களில் பல லட்சம் பேர் இந்த சாட் ஜிபிடியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். 
 "நித்தியானந்தா ஏமாற்றிவிட்டார்!" கைலாசா உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்த அமெரிக்காவின் நியூயார்க் நகரம் நித்தியானந்தா இது ஒருபுறம் இருக்க இப்போது இணையத்தில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளவர் நித்தியானந்தா. கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த நித்தியானந்தா, பாலியல் வழக்குகளில் சிக்கினார். இந்த விவகாரம் தொடர்பாக சில காலம் அவர் சிறையிலும் இருந்த நிலையில், அதைத் தொடர்ந்து அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவ்வப்போது ஆன்மீக வீடியோக்கள் என்று சொல்லி தன்னை முன்னிறுத்தும் வீடியோக்களை மட்டுமே வெளியிட்டு நந்க அவர், திடீரென இந்துக்களாகத் தனியாக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்தார். கைலாசா அத்துடன் கைலாசா நாட்டிற்குத் தனிக்கொடி, நாணயம் உள்ளிட்டவற்றையும் வெளியிட்டார். மேலும், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துடன் ஒப்பந்தமும் போட்டார். இதற்கிடையே அனைவருக்கும் ஷாக் தரும் வகையில் கைலாசா பிரதிநிதி என்று கூறிக் கொண்டு பெண் ஒருவர் ஐநா மாநாட்டில் கலந்து கொண்டார். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. நித்தியானந்தா குறித்து சர்ச்சைகள் மீண்டும் கிளம்பத் தொடங்கிய நிலையில், அமெரிக்க நகரம் கைலாசா உடன் போட்டிருந்த அதன் ஒப்பந்தத்தை ரத்து செய்ததது. இப்படி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நித்தியானந்தா குறித்து சாட் ஜிபிடி என்ன சொன்னது தெரியுமா வாங்கப் பார்க்கலாம்.

 நித்தியானந்தா யார் 
நித்தியானந்தா யார் என்று கேட்டபோது, ​​அவர் சர்ச்சைக்குரிய இந்திய ஆன்மீக குரு என்றும் நித்தியானந்தா தியான பீடம் அமைப்பின் நிறுவனர் என்றும் சாட் ஜிபிடி தெரிவித்தது. மேலும், "அவர் 1977 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிறந்தார்.. அவர் ஒரு அறிவொளி பெற்ற நபர் என்றும், இந்து மதம், பௌத்தம் மற்றும் புதிய யுக ஆன்மிகம் ஆகியவற்றின் கலவையைப் போதிப்பதாக அவரே கூறிக் கொண்டிருக்கிறார்" என்றும் கூறியுள்ளது. இது மட்டுமின்றி 2010இல் நித்தியானந்தா மீது பதியப்பட்ட பலாத்கார வழக்கு மற்றும் அதைத் தொடர்ந்து அவர் எப்படி ஜாமீன் பெற்றார் என்பதையும் சாட் ஜிபிடி விளக்குகிறது. கைலாசா குறித்த கேள்வி அடுத்து கைலாசா குறித்த கேள்விக்கு, "கைலாசா என்ற புதிய நாட்டை நிறுவியதாக நித்தியானந்தா கூறுகிறார், அதை அவர் இந்து தேசம் என்று குறிப்பிடுகிறார். அவரைப் பொறுத்தவரை, காலப் போக்கில் அழிந்த சனாதன இந்து தர்மத்தின் பண்டைய இந்து நாகரிகத்தின் மறுமலர்ச்சியே கைலாசா ஆகும். கைலாசாவில் இந்துக் கொள்கைகள் அடிப்படையில், பாகுபாடுகள் இல்லாத வாழ்க்கையை வாழ முடியும் என்று நித்தியானந்தா கூறுகிறார்.. கைலாசவில் மக்கள் ஆன்மீக ஞானத்தைப் பெற முடியும்" என்று கூறியுள்ளது. கைலாசா அரசியலமைப்பு எப்படி அதேநேரம் கைலாசாவை வேறு எந்த நாடும் அல்லது சர்வதேச அமைப்பும் இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்கவில்லை என்றும் சாட் ஜிபிடி கூறுகிறது. மேலும், கைசாலாவுக்கு அரசியலமைப்பு உள்ளதா.. ஏதேனும் சட்டம் உள்ளதா என்ற கேள்விக்கும் அது பதிலளித்துள்ளது. அதாவது சாட் ஜிபிடி கூறுகையில், "கைலாசாவுக்கு எனத் தனியாக ஒரு அரசியலமைப்பு இருப்பதாக நித்தியானந்தா கூறுகிறார்.. அது காலப்போக்கில் அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கும் ஒரு ஆவணம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.. இருப்பினும், அந்த அரசியலமைப்பில் என்ன இருக்கிறது.. அதை உருவாக்கியவர் யார் என்பது குறித்த தகவல்கள் தெளிவாகத் தெரியவில்லை" என்று அதில் கூறப்பட்டுள்ளது. அங்கே எப்படி செல்லலாம் இது மட்டுமின்றி, நித்தியானந்தாவைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை வைத்துப் பார்க்கும்போது, ​​கைலாசாவின் அரசியலமைப்பின் சட்ட பூர்வ தன்மையும் அதைச் செயல்படுத்துவதும் சந்தேகத்திற்குரியதாக இருக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், கைலாசா நாட்டிற்குச் செல்ல முடியுமா என்றும் அதற்கான விசாவை எப்படிப் பெற வேண்டும் என்றும் சாட் ஜிபிடியிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கும் ஏன் நாம் அங்கே போகக் கூடாது என்பதை விளக்கும் வகையி ல்சாட் ஜிபிடி தெளிவான விளக்கத்தைக் கொடுத்துள்ளது. சாட் ஜிபிடி தரும் அட்வைஸ் அதாவது, "இல்லை, வேறு எந்த நாடும் சர்வதேச அமைப்பும் கைலாசாவை அங்கீகரிக்கவில்லை.. இறையாண்மை கொண்ட நாடாக இல்லாததால், நீங்கள் கைலாசாவிற்குச் செல்ல முடியாது. கைலாசாவுக்கு அதிகாரப்பூர்வ எல்லைகளோ.. விசா கொள்கைகளோ எதுவும் தனியாக இல்லை" என்று பதில் கொடுத்துள்ளது. மேலும் கைலாசாவுக்கு செல்வது நல்லதல்ல என்று நம்மை வார்ன் செய்யும் சாட் ஜிபிடி, "அது உங்களுக்குச் சட்ட ரீதியாக அல்லது தனிப்பட்ட முறையில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஐநாவில் கைலாசா மேலும் ஐநா அமைப்பில் கைலாசா இருக்கிறதா என்ற கேள்விக்கும் பட்டென அது பதிலளித்தது. அதாவது ஐ.நா.வில் பங்கேற்க கைலாசாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் கைலாசாவை ஒரு தேசமாக யாரும் அங்கீகரிக்கவில்லை என்பதால் ஐநாவில் உறுப்பினராக கைலாசாவால் இருக்க முடியாது என்றும் ஐ.நா. நடவடிக்கைகளில் கைலாசாவால் பங்கேற்க முடியாது என்றும் சாட் ஜிபிடி தெரிவித்துள்ளது. நித்தியானந்தா மீண்டும் இப்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், சாட் ஜிபிடி அவர் குறித்துச் சரியான தகவல்களையே கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி தட்ஸ்தமிழ் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக