புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_vote_lcapதிருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_voting_barதிருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_vote_rcap 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
திருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_vote_lcapதிருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_voting_barதிருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_vote_lcapதிருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_voting_barதிருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
திருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_vote_lcapதிருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_voting_barதிருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_vote_rcap 
238 Posts - 37%
mohamed nizamudeen
திருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_vote_lcapதிருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_voting_barதிருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_vote_lcapதிருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_voting_barதிருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_vote_lcapதிருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_voting_barதிருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_vote_rcap 
20 Posts - 3%
prajai
திருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_vote_lcapதிருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_voting_barதிருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
திருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_vote_lcapதிருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_voting_barதிருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
திருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_vote_lcapதிருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_voting_barதிருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_vote_lcapதிருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_voting_barதிருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
திருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_vote_lcapதிருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_voting_barதிருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன்.

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Fri Feb 17, 2023 7:50 am

#திருக்கழுக்குன்றம்:-மேற்கு நோக்கிய சிவன்.
மேற்கு நோக்கிய சிவனை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்று வாமதேவர் என்ற மகான் தனது நூல் ஒன்றில் சொல்லியுள்ளார். கிழக்கு, மேற்கு நோக்கிய சிவலிங்கங்களின் ஆவுடையார் (கோமுகை) வடக்கு நோக்கி இருக்கும் என்பது பொதுவான விதி. ஆனால், மேற்கு நோக்கிய லிங்கத்தின் ஆவுடையாருக்கு சக்தி அதிகம். இங்கு செய்யப்படும் பரிகாரங்கள் வெகு விரைவில் பலன் தந்து கொண்டு இருக்கின்றன. மேற்குப் பார்த்த லிங்கம் உள்ள ஆலயங்கள் தோஷ நிவர்த்தி தலங்களாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் அவ்வாறு மேற்கு நோக்கிய சிவ தலங்கள் சுமார் 40 உள்ளதாக தெரியவருகின்றது. நமது #திருக்கழுக்குன்றத்தில் ஒன்றுக்கு இரண்டாக மேற்கு நோக்கிய சிவன் கோயில்கள் அமைந்துள்ளது. தாழக்கோயிலில் அம்மன் சன்னதிக்கு எதிரில் உள்ள #பிரதஷ்ண வேதகிரியும்.சங்குதீர்தத குளக்கரையில் அமைந்துள்ள #தீர்ததகரை ஈஸ்வரர் ஆலயமும் அவ்வாறு அமைந்துள்ளது.தீர்த்த கரை ஈஸ்வரர் ஆலயத்தின் கோஷ்டத்தில் வடக்கு திசையில் அம்மன்,பிரம்மா,கிழக்கு திசை யில் விஷ்ணு.தெற்கு திசையில் தட்சசணாமூர்த்தி.வினாயகர் சிலைகள் அமைந்துள்ளது.வழக்கமாக கருவறை பிரதட்சணம் வருகையில நமக்கு வினாயகர் தான் முதலில் காட்சியளிப்பார். இங்கு கடைசியாக வினாயகர் சிலை அமைந்துள்ளது.பிரதட்சணம் செய்கையில் இடமிருந்து வலமாக வருவதா அல்லது வலமிருந்து இடமாக வருவதா என குழப்பம் இருந்தது. சில ஆன்மீக பெரியவர்களிடம் கருத்து கேட்கையில் நாம் கோயில்களில் வழக்கமாக வருவதுபோல இந்த ஆலயங்களிலும் இடமிருந்து வலமாகதான் வரவேண்டும் என தெளிவுபடுத்தினார்கள்.
திருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். 213
திருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன். 100_6412

தமிழ்நாட்டில் மேற்கு நோக்கி அமைந்துள்ள பிற சிவ திருத்தலங்கள்:-
1) ஸ்ரீ கபாலீஸ்வரர், திருமயிலை, சென்னை
2) ஸ்ரீ மருந்தீஸ்வரர், திருவான்மியூர், சென்னை
3) ஸ்ரீ இருதயாலீஸ்வரர், திருநின்றவூர், சென்னை
4) ஸ்ரீ பாலேஸ்வரர், பாலேஸ்வரம், செங்கல்பட்டு மாவட்டம்
5) ஸ்ரீ வராஹீஸ்வரர், தாமல், காஞ்சீபுரம் மாவட்டம்
6) ஸ்ரீ திருமேற்றளீஸ்வரர், திருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம் மாவட்டம்
7) ஸ்ரீ காசி விஸ்வநாதர், கிருஷ்ணசமுத்திரம், திருவள்ளூர் மாவட்டம்
8)ஸ்ரீ ஜலநாதீஸ்வரர், தக்கோலம், வேலூர் மாவட்டம்
9) ஸ்ரீ வாலீஸ்வரர், குரங்கனில்முட்டம், திருவண்ணாமலை மாவட்டம்
10) ஸ்ரீ அதுல்நாதீஸ்வரர், அரகண்டநல்லூர், விழுப்புரம் மாவட்டம்
11) ஸ்ரீ மருந்தீசர், திருஇடையாறு, விழுப்புரம் மாவட்டம்
12) ஸ்ரீ வீரட்டீஸ்வரர், திருக்கோயிலூர், விழுப்புரம் மாவட்டம்
13) ஸ்ரீ சிஷ்டகுருநாதர், திருத்துறையூர், கடலூர் மாவட்டம்
14) ஸ்ரீ வைத்தியநாதீஸ்வரர், வைதீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்
15) ஸ்ரீ அமிர்கடேஸ்வரர், திருக்கடையூர், நாகப்பட்டினம் மாவட்டம்
16) ஸ்ரீ சுவர்ணபுரீஸ்வரர், செம்பனார்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம்
17) ஸ்ரீ கடைமுடிநாதர், கீழையூர், நாகப்பட்டினம் மாவட்டம்
18) ஸ்ரீ தர்மபுரீஸ்வரர், குருகத்தி, நாகப்பட்டினம் மாவட்டம்
19) ஸ்ரீ பார்வதீஸ்வரர், திருத்தெளிச்சேரி, காரைக்கால்
20) ஸ்ரீ மனுநாதேஸ்வரர், மருதவஞ்சேரி, திருவாரூர் மாவட்டம்
21) ஸ்ரீ விஸ்வநாத சுவாமி, தட்டாத்தி மூலை, திருவாரூர் மாவட்டம்
22) ஸ்ரீ கோணேஸ்வரர், குடவாயில், திருவாரூர் மாவட்டம்
23) ஸ்ரீ அபிவிருத்தீஸ்வரர், அபிவிருதீஸ்வரம், திருவாரூர் மாவட்டம்
24) ஸ்ரீ கண்டீஸ்வரர், திருக்கண்டியூர், தஞ்சாவூர் மாவட்டம்
25) ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர், பாபநாசம், தஞ்சாவூர் மாவட்டம்
26) ஸ்ரீ தர்மபுரீஸ்வரர், பழையாறை, தஞ்சாவூர் மாவட்டம்
27) ஸ்ரீ இராமநாதசுவாமி, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்
28) ஸ்ரீ உக்தவேதீஸ்வரர், திருத்துருத்தி (குத்தாலம்), தஞ்சாவூர் மாவட்டம்
29) ஸ்ரீ தாயுமானவசாமி, திருச்சிராப்பள்ளி
30) ஸ்ரீ ஜம்புகேஸ்வரர், திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி மாவட்டம்
31) ஸ்ரீ கைலாசநாதர், கற்குடி, திருச்சிராப்பள்ளி மாவட்டம்
32) ஸ்ரீ உய்யகொண்டார், உய்யகொண்டான் திருமலை, திருச்சிராப்பள்ளி மாவட்டம்
33) ஸ்ரீ வம்சோத்தாரகர், பெருங்களூர், புதுக்கோட்டை மாவட்டம்
34) ஸ்ரீ காசி விஸ்வநாதர், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்
35) ஸ்ரீ மன்னீஸ்வரர், அன்னூர், கோயம்பத்தூர் மாவட்டம்
36) ஸ்ரீ நீலகண்டேஸ்வரர், இருகூர், கோயம்பத்தூர் மாவட்டம்
37) ஸ்ரீ திருமுருகநாதசுவாமி, திருமுருகன்பூண்டி, கோயம்பத்தூர் மாவட்டம்
38) ஸ்ரீ இரத்தினகிரீஸ்வரர், ஐயர்மலை, கரூர் மாவட்டம்
39) ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர், திருச்செங்கோடு, ஈரோடு மாவட்டம்
40) ஸ்ரீ திருக்காளத்தீஸ்வரர், திருக்காளத்தி, ஆந்திரா
நமதுஊர்..நமதுபெருமையை அறியாமல் நாம் வாழ்ந்து வருகின்றோம்…பரிகாரங்கள் -தோஷநிவர்த்திக்காக பிற ஊர்களுக்கு செல்லாமல் நமது ஊரிலேயே அவைகளை நாம் செய்யலாம்.#திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மேற்கு திசை நோக்கிய சிவன் சன்னதிகளின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...
#நமதுஊர்#நமதுபெருமை..
#வாழ்கவளமுடன்
#வேலன்.

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக