புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_vote_lcapமதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_voting_barமதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_vote_rcap 
3 Posts - 75%
ஆனந்திபழனியப்பன்
மதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_vote_lcapமதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_voting_barமதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_vote_lcapமதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_voting_barமதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_vote_rcap 
339 Posts - 79%
heezulia
மதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_vote_lcapமதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_voting_barமதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
மதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_vote_lcapமதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_voting_barமதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_vote_rcap 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
மதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_vote_lcapமதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_voting_barமதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_vote_lcapமதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_voting_barமதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_vote_lcapமதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_voting_barமதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_vote_rcap 
4 Posts - 1%
E KUMARAN
மதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_vote_lcapமதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_voting_barமதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
மதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_vote_lcapமதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_voting_barமதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_vote_lcapமதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_voting_barமதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_vote_lcapமதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_voting_barமதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 11, 2023 7:11 pm

ஸ்ரீ மஹா பெரியவா ஒரு முறை கரம்பக்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்குப் புறப்பட்டார். வயதான ஒருவர் அவர் பின்னாலேயே ஓடி வந்தார்.

நல்ல வெயில் காய்ந்து கொண்டிருந்தது. ஸ்ரீ மஹா பெரியவா அவருக்காகவே நின்றார். அவரும் பழம், புஷ்பங்களை மஹா பெரியவா காலடியில் வைத்து தரிசனம் செய்தார்.

அவர் கரம்பக்குடியைச் சேர்ந்தவர் என்று தெரிந்ததும் ஸ்ரீ மஹா பெரியவா, "இத்தனை நாள் அங்கே தானே இருந்தேன். அங்கேயே பார்த்திருக்கலாமே! எதற்கு இப்படி கஷ்டப்பட்டுக்கொண்டு என் பின்னாலே வருகிறீர்கள்?" என்று கேட்டார்.

அதற்கு அவர், "நான் அங்கேயும் பார்த்தேன். அதனால் தான் உங்களைப் பிரிய மனமில்லாமல் ஓடி வரேன்" என்றார்.. இப்படி சொன்ன அந்தப் பெரியவர், ஓர் இஸ்லாமியர்!

மேலும் அவர், "என்னையும் மடத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். எதைச் சொன்னாலும் செய்வேன். உங்கள் அருகிலேயே இருக்க ஆசைப்படுகிறேன்!" என்றார்.

சிரித்தபடியே ஸ்ரீ மஹா பெரியவா கருணை பொங்கும் விழிகளால் அவரைப் பார்த்து, " உனக்கு என்னைப் பார்த்துக் கொண்டே இருக்கணும்னு தோணித்து என்றால், நீ இருக்கும் இடத்திலேயே இருந்து என்னை நினைத்துக் கொள். உன் நினைவில் நான் வந்தால் உன்னோடு இருப்பது போலத் தானே! அதற்காக மடத்திலெல்லாம் சேர வேண்டாம்.!" என்றார்*.

வயதான அந்தப் பெரியவருக்குக் கண்ணீர் பெருகியது," *எங்கள் மதத்தில் அல்லாவுக்கு உருவம் சொல்ல வில்லை. அவர் இப்படித்தான். உங்களைப் போல் இருப்பாரென்று நினைக்கிறேன்*!" என்று கூறி வணங்கினார். ஸ்ரீ மஹா பெரியவா அவரை ஆசி வழங்கி விட்டு கிளம்பினார்...

மதங்களைக் கடந்த பரப்பிரம்மம் நம் ஸ்ரீ மஹா பெரியவா.
ஸ்ரீ மஹா பெரியவா சரணம்.



மதங்களை கடந்த பரப்பிரம்மம் --மகா பெரியவா  329143548_672314597912610_4397371158257185452_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5cd70e&_nc_ohc=4ZusY3A8LHYAX_5IT8X&_nc_ht=scontent.fmaa2-3



நன்றி முகநூல் கண்ணன் கோவிந்தன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 11, 2023 8:29 pm

ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர் செல்வமெல்லாம்
அன்றென்றிரு பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு நடு நீங்காமலே நமக்கு இட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கே உபதேச மிதே.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக