புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடலில் வீசப்பட்ட தங்கம்.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ராமேஸ்வரம் கடலுக்குள் அள்ள அள்ள தங்கம்.. ஆச்சரியத்தில் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள்.. மொத்தம் 12 கிலோ
சென்னை
ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடல் பகுதியில் 12 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு துறை கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை: நாயகன் படத்தில் கடத்தல் பொருட்களை உப்பு மூட்டையில் கட்டி கடலில் வீசுவார் கமல் ஹாசன். அதே போல கேஜிஎப் 2. இந்தப்படத்தின் இறுதிக்காட்சியில் தான் சேர்த்துவைத்த தங்கக் கட்டிகளை நடுக்கடலுக்கு கொண்டு சென்று ஹீரோ கடலுக்குள் குதிப்பார். இப்படி சினிமா பாணியிலான காட்சிகள் நிஜமாகவே நேற்று நடந்துள்ளது. தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒரு சவரன் தங்கம் 50ஆயிரம் ரூபாயை தொடப்போகிறது. தங்கத்தின் விலை உயர்வால் கடத்தப்படுவதும் அதிகரித்து வருகிறது. விமானம் மூலம் கடத்தி வரப்படும் தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்படும் செய்திகள் அதிகரித்து வருகிறது. கடல் மூலமும் தங்கம் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இலங்கையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரை வழியாக தங்கம் கடத்திவரப்படுவதாகத் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்திய கடற்படையினருடன் இணைந்து தேசிய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் கப்பல்கள் மூலம் தமிழகக் கடலோர எல்லை, சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் செவ்வாய்கிழமை முதல் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்இதனை தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு நாட்டுப்படகு வந்தது. ரேடார் மூலம் அந்தப் படகைக் கண்டறிந்த இந்திய கடற்படையினர் அந்த நாட்டுப்படகை விரட்டிச் சென்றிருக்கின்றனர். இந்திய கடற்படையினர் விரட்டி வருவதை தெரிந்துகொண்டு, நாட்டுப்படகிலிருந்து மிகப்பெரிய மூட்டை ஒன்றை அதில் இருந்தவர்கள் கடலில் வீசிவிட்டு தப்பிக்க முயன்றனர். அதையடுத்து, சுமார் மூன்று நாட்டிக்கல் மைல் தூரம் விரட்டிச் சென்று அந்த நாட்டுப்படகை சுற்றி வளைத்தனர். பின்னர் அந்தப் படகிலிருந்தது மண்டபம் பகுதியைச் சேர்ந்த நாகூர் மீரான் என்று தெரிய வந்தது. மூன்று பேரை கரைக்குக் கொண்டு வந்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை செய்ததில்,மீன்பிடிக்கும் வலையைத்தான் கடலில் வீசினோம் எனக் கூறியுள்ளனர். கடத்தி வந்த தங்கக் கட்டிகளை மூட்டையாக கட்டி கடலில் வீசியதாக சந்தேகப்பட்ட அதிகாரிகள் அதனை தேடும் பணியில் இறங்கினர். இதற்காக ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மூலம் நேற்று அதிகாலை முதல் அந்த மூட்டையை அதிகாரிகள் தேடி வந்தனர். 24 மணி நேர தேடுதல் வேட்டையில் எதுவுமே சிக்கவில்லை. எங்களை அழைத்துச்சென்றால் மூட்டை வீசிய இடத்தை காட்டுவதாக கைது செய்யப்பட்ட நாகூர் மீரான் அதிகாரிகளிடம் கூறவே அவரை அழைத்துச்சென்று தங்கம் வீசப்பட்ட இடத்தை தேடி வந்தனர். மண்டபம் அருகே இன்று பிற்பகலில் 12 கிலோ மதிப்புள்ள தங்கக் கட்டிகள் ஆழ்கடலில் சிக்கியது. அதன் மதிப்பு 7.50 கோடி இருக்கலாம் என்று தெரிகிறது. வேறு ஏதேனும் கடலுக்குள் வீசியிருக்கிறார்களா என்று ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் தேடி வருகின்றனர்.
நன்றி தட்ஸ்தமிழ்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
தங்கம் * - தங்கம் பற்றிய ஒரு ஆதங்கம்.
தங்கத்தின் விலையேற்றம், அதன் மீதான அதிகபடச வரி - இவைகள் தான் கடத்தலுக்கு காரணமாகிறது.
தங்கத்தின் விலை இன்னும் ஏறும்.நாமும் முனகி கொண்டே வாங்கி கொண்டே இருப்போம்.
- நீங்கள் கூறியது இன்று நடந்து கொண்டுதான் உள்ளது.தங்கத்தின் விலையேற்றம், அதன் மீதான அதிகபடச வரி - இவைகள் தான் கடத்தலுக்கு காரணமாகிறது.
செய்கூலி சேதாரம் * - எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்
மேற்கோள் செய்த பதிவு: undefinedrealvampire wrote:தவறு நாம் மீதுதான் உள்ளது
1.பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் தங்கத்தை விரும்பி வாங்குவதை விட சில கட்டாய{திருமணம்,சுப நிகழ்ச்சிகள்} காரணங்களுக்கவே வாங்குகின்றனர்.
2.வசதி படைத்த மக்கள் அடம்பர தேவைகாக வாங்குகின்றனர்.விலையை பற்றிய கவலை இல்லாதவர்கள்.
விளம்பரங்களில் வரும் மாயகதைகளை கண்டு பெரிய கடைகளில் வாங்குவதுதான் பெரும்பாலான மக்கள் செய்யும் தவறு.
பெரிய கடைகளில் விலை அதிகம் கொடுக்க வேண்டியதின் காரணங்கள்:-
1.அவர்களின் முதலீடு
2.கடை வாடகை
3.பராமரிப்பு மற்றும் சம்பளம்
4.வரிகள் {Taxes}
5.விளம்பர செலவுகள்
எனவே நாம் தான் சிந்திக்க வேண்டும்.
இத் திரியில் கூறியது போல
கடை விலை:
(உ. ம்.)
10 -- கிராம் தங்கம் நகையாக , விலை 2000 X 10 = 20000
செய்க்கூலி 12 %
சேதாரம் 13 %
VAT 2 %
ஆக மொத்தம் கொடுக்க வேண்டிய பணம். 25400 /-
இழப்பதற்க்கு பதிலாக தங்க வேலை {Gold Smith} பட்டறை வைத்து இருப்பவர்களை அணுகி நகை செய்தோமயனால் பணம் மிச்சப்படும்.
பட்டறை விலை:
(உ. ம்.)
10 -- கிராம் தங்கம் நகையாக , விலை 2000 X 10 = 20000
செய்க்கூலி - 5 %
சேதாரம் - 0 %
VAT - 0 %
ஆக மொத்தம் கொடுக்க வேண்டிய பணம். 21000 /-
ரூபாய்.4400/- மிச்சம்!
குறிப்பு:
செய்க்கூலி சதவீகித விபரம்:{செயின் செய்ய மட்டும்}
கடை செய்க்கூலி:-
தமிழ் நாடு டிசைன் - 7-10%
கேரளா டிசைன் - 7-12%
பெங்காளி டிசைன் - 10-14%
இம்போர்ட் டிசைன் - 20-24%
தங்க பட்டறை செய்க்கூலி:-
தமிழ் நாடு டிசைன் - 4.5-5%
கேரளா டிசைன் - 4.5-5%
பெங்காளி டிசைன் - 5-7%
இம்போர்ட் டிசைன் - 7-10%
மேலும் VAT கிடையாது.
குறிப்பு: வசதி படைத்த மக்கள் பெரும்பாலும் தங்க பட்டறைகளில் VAT செலுத்தாமலேயே வாங்குகின்றனர்.
நாம் போன்ற ஏமாளிகள் தான் கடைகளுக்கு சென்று VAT செலுத்துகிறோம். {வசதி படைத்த மக்கள் பலனடைவதற்காக}இதையே அவர்கள் கடையில், சிறிது காலத்திற்கு பிறகு -( உதாரணம் + துரிதமாக
கணக்கிடுவதற்காக,)ஒரு ,கிராம் தங்கம் 2000 / இருக்கும் போது உங்கள்
நகையை விற்றால்,
பணமாக வேண்டும் என்றால், 90 % தான் பணமாக தருவார்கள். அதாவது உங்களுக்கு 18000 தான் கிடைக்கும்.
உங்களுக்கு 7400 /- ரூபாய் நஷ்டம்.
வேறு
நகையாக வாங்கினால்,100 % மதிப்பீட்டில், அதாவது 20000 / - நகை வாங்கலாம்.
ஆனால் மறு முறையும், செய்க்கூலி,சேதாரம் VAT வகையில்,5400 /-
கொடுக்கவேண்டும்.
வியாபாரி என்றுமே நஷ்ட படமாட்டான்.
இதையே வேறு
கடையில் விக்கலாம் என்றால், 17 /18 காரெட் விலையில், 17000 /-
மதிப்பிட்டு, 8500 /- அதிகம் வாங்கி 25400 /- விலைக்கு தருவார்கள்.
விலை நிலவரம்: அன்றாடம் நாளிதல்களிலும்,தொலைக்காட்சி மற்றும் இணையத்திலும் அறிய முடியும்.
பழைய தங்க நகை விற்பதற்கும் கடை மற்றும் பான் புரோக்கர் {Pawan Broker} ஆகியோரிடம் விலை அறியலாம்.பெரும்பாலும் ரூ.100 மட்டுமே வித்யாசம் வரும்.{தங்கத்தின் தரத்தை{Touch} பொருத்து}
குறிப்பு:தரம்{Touch}=Purity.
தற்போது மார்க்கெட்டில் முதல் தரம் 916BIS HALLMARK{Touch-91.6}.
புதிய தங்கத்தின் விலை{916BIS HALLMARK}-ரூ.2473(இன்று)
பழைய தங்கத்தின் விலை{916BIS HALLMARK}-ரூ.2365(இன்று)
அதனால் முடிந்தவரை KDM{88-89},பிற தரம் {<88} வாங்காதீர்கள்.
916BIS HALLMARK:இந்த முத்திரை உள்ள 916BIS HALLMARK நகையை மட்டும் வாங்குங்கள்.
அனைவரும் இந்த முத்திரையை நகையில் போட முடியாது. சில குறிபிட்ட Testing Center மட்டுமே போட முடியும்{அதுவும் லேசர் கட்டிங் மட்டுமே}.
விற்கும் போது உருக்கி தர பரிசோதனை{Testing} செய்ய தேவை இல்லை.
எடை கழிவும் ஏற்படாது.
விற்கும் போது நஷ்ட விபரம்:916BIS HALLMARK
இத் திரியில் உள்ளது போல( உதாரணம் + துரிதமாக
கணக்கிடுவதற்காக)ஒரு கிராம் தங்கம் 2000 / இருக்கும் போது உங்கள்
நகையை விற்றால்,
பணமாக வேண்டும் என்றால், 90 % தான் பணமாக தருவார்கள். அதாவது உங்களுக்கு 18000 தான் கிடைக்கும்.
உங்களுக்கு 7400 /- ரூபாய் நஷ்டம்.
ஒரு கிராம் தங்கம் 2000 / இருக்கும் போது உங்கள்
நகையை விற்றால்,
ரூ.1910(4.5% விலை கழிவு)+(செய்க்கூலி-ரூ.900)
அதாவது உங்களுக்கு ரூ.19100 கிடைக்கும்.
உங்களுக்கு 1800 /- ரூபாய் மட்டுமே நஷ்டம்.
{விற்கும் போதும் கடைக்கு செல்லாமல் பான் புரோக்கரிடம் செல்லுங்கள்}
தங்கத்தின் விலை தொடர் ஏற்றம் :
சர்வதேச அரங்கில் பங்கு சந்தையில் தொடர் வீழ்ச்சி மற்றும் நிலையற்ற தன்மையே அனைவரின் கவனத்தையும் தங்கம் ஈர்த்துள்ளது.{உள்ளூர் கடைகாரர்களின் சதி அல்ல}
1.அதனால் தங்க நகை வாங்கும் பொழுது கடைகளை தவிர்த்து தங்க பட்டறைகளுக்கு செல்லுங்கள்.
2.916BIS HALLMARK முத்திரை உள்ள நகையை மட்டும் வாங்குங்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நம்பர் 2 பணமும் பெரும்பாலும் தங்க நகை ஆகிறது.
நம்பர் 2 பணத்தை பதுக்க பலர் 2 /3 வது மணம் செய்துக்கொண்டு
அங்கே கொடுத்துவிடுகிறார்கள். அந்த பெண்மணிகளும் அதிகம் கவலை படுவதாக இல்லை .
தங்கம் தங்களிடம் வருகின்றதே ஒத்துக்கொள்கிறார்.
தங்கநகைகள் வேண்டாமென கூறும் இந்திய பெண்மணிகள் வெகு சிலரே.
தங்கம் சேர்ப்பது /நகையாக மாற்றி, அணிந்து மற்ற பெண்களுக்கு முன்
பெண்மணிகளின் முன் பந்தாவுடன் உலா வருதல் --பெண்களின் பலவீனம்..
நம்பர் 2 பணத்தை பதுக்க பலர் 2 /3 வது மணம் செய்துக்கொண்டு
அங்கே கொடுத்துவிடுகிறார்கள். அந்த பெண்மணிகளும் அதிகம் கவலை படுவதாக இல்லை .
தங்கம் தங்களிடம் வருகின்றதே ஒத்துக்கொள்கிறார்.
தங்கநகைகள் வேண்டாமென கூறும் இந்திய பெண்மணிகள் வெகு சிலரே.
தங்கம் சேர்ப்பது /நகையாக மாற்றி, அணிந்து மற்ற பெண்களுக்கு முன்
பெண்மணிகளின் முன் பந்தாவுடன் உலா வருதல் --பெண்களின் பலவீனம்..
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1