புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி - Page 2 Poll_c10துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி - Page 2 Poll_m10துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி - Page 2 Poll_c10 
1 Post - 50%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

198 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி - Page 2 Poll_c10துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி - Page 2 Poll_m10துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி - Page 2 Poll_c10துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி - Page 2 Poll_m10துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி - Page 2 Poll_c10துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி - Page 2 Poll_m10துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon Feb 06, 2023 8:34 pm

First topic message reminder :

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 1900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இதில் சிரியாவில் மட்டும் 783 பேர் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

சிரியா எல்லையை ஒட்டிய தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் முதலில் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
912 பேர் உயிரிழந்ததை துருக்கி அதிபர் எர்துவான் முதலில் உறுதி செய்தார். தியார்பாகிர் உட்பட 10 நகரங்கள் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

உலகம் எங்கிலும் இருந்து தலைவர்கள் பாதிக்கப்பட்டோருக்கு உதவப் போவதாக உறுதி அளித்துள்ளனர்.
துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி - Page 2 _1285310

பிபிசி

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 07, 2023 5:13 pm

துருக்கியில் நிலநடுக்கம்; 3 நாட்களுக்கு முன்பே துல்லியமாகக் கணித்த ஆராய்ச்சியாளர்

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி - Page 2 Th-4_150

துருக்கியில் நேற்று அதிகாலை இந்திய நேரப்படி 4.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக துருக்கி மற்றும் சிரியாவில் குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இஸ்ரேல் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கமானது உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவில் ஏராளமான உயிர்ச் சேதங்களையும், பொருட்சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகத் தற்போது தகவல் கிடைத்துள்ளது. மேலும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தொடர் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் சாப்பாடு, குடிநீர் இன்றி இடிபாடுகளில் சிக்கி இருக்கும் தங்களது உறவுகளை கண்ணீருடன் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் நிலநடுக்கம் குறித்து டச்சு ஆராய்ச்சியாளர் ஒருவர் மூன்று நாட்களுக்கு முன்பே கணித்து ட்விட் செய்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் கடந்த 3 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், தெற்கு மற்றும் மத்திய துருக்கி, ஜோர்டன், சிரியா, லெபனான் ஆகிய பகுதிகளைக் குறிப்பிட்டு 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வரைபடத்துடன் குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியதைப் போலவே நேற்று 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் இந்த துல்லிய கணிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

avatar
Guest
Guest

PostGuest Tue Feb 07, 2023 5:56 pm

//துருக்கிக்கு நிவாரணப் பொருட்கள், மருந்துகள் ஏற்றிச் செல்லும் நம் நாட்டு விமானம் கிளம்பிய நிலையில் பாகிஸ்தான் அதன் வான்வெளியைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.

(ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவி செய்யும் பொழுதும் இதே பிரச்சனையைத்தான் கொடுத்தார்கள். துருக்கிக்கும் இதே நிலை.)

26 ஜனவரி 2001 ல் குஜராத்தில் நடந்த பூகம்பத்தில் 20000 பேர் இறந்தனர்.   உலக நாடுகள் அனைத்தும் உதவி செய்த பொழுது துருக்கி ம்ட்டும் உதவி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.//

//சிரியாவுக்கு ஈரான் மற்றும் ஈராக் தவிர மற்ற நாடுகள் இதுவரை உதவி செய்ய முன்வரவில்லை//

தவறான செய்திகளாகப் படுகிறது.

தேடுதல் மற்றும் மீட்பு (SAR) குழுக்கள் 399 மீட்பர்கள் மற்றும் 26 மீட்பு நாய்களுடன் தொழில்நுட்ப மற்றும் மீட்பு கருவிகளுடன் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் உதவியது. டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி, இஸ்ரேல், இத்தாலி/ஸ்பெயின், ஜப்பான், மெக்சிகோ, போலந்து, ரஷ்ய கூட்டமைப்பு, தென்னாப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, துருக்கி, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருத்துவ மற்றும் SAR குழுக்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டன. அறுவை சிகிச்சை. மீட்புப் பணிகள் முடிந்துவிட்டதால், பெரும்பாலான SAR குழுக்கள் வெளியேறியுள்ளன.(Gujarat Earthquake Rehabilitation Project (GERP)/UNDMT-UN)

இந்திய ஊடகங்களின் தவறான பிரச்சாரம் இதுவாகும்.

(தேசப்பற்று அவசியம்தான்.பாகிஸ்தான்,சீனா எதிரி நாடுகள் அல்ல. ஆட்சியில் உள்ளவர்கள்தான் அரசியல் செய்கிறார்கள்.கராச்சியில் 20 ஆயிரம் தமிழர்கள் வாழ்கிறார்கள்.அவர்கள் எவரும் இந்தியாவுக்கோ,தமிழ்நாட்டிற்கோ வரத் தயாராக இல்லை.தமிழ்நாட்டைப் பார்க்க விரும்புகிறார்கள்.(பிபிசி ஆவணப்படம்)

இந்திய உதவி விமானகளை ஆப்கானிஸ்தான் செல்லும் போதோ,தற்போது துருக்கி செல்வதற்கோ பாகிஸ்தான் தடை விதிக்கவில்லை.
இந்திய ராணுவ விமானங்கள் பாகிஸ்தான் மேல் பறக்க விடக் கூடாது என்பது இந்தியாவின் கொள்கையாக இருக்கிறது.இதை ஜெய்சங்கர் நேற்காணல் ஒன்றில் ஏற்றுக் கொண்டுள்ளார்.(al jazeera)

பாகிஸ்தான் தனது வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி மறுத்ததால் இந்திய விமானப்படையின் C-17 Globemaster  மாற்றுப்பாதையில் செல்ல வேண்டியிருந்தது என்று CNN-News18 ,மற்றும் இந்திய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இருப்பினும், அங்காராவை அடைய இந்திய விமானங்கள் பாகிஸ்தானுக்கு மேல் பறக்கவில்லை என்பது தெரியவந்தது. இந்தியா தங்களது இராணுவ விமானங்களை அனுப்புவதற்கு பாகிஸ்தான் விமான அதிகாரிகளிடம் அனுமதி கேட்கவில்லை என்று தெரியவருகிறது.

ஆகஸ்ட் 2021 இல் தலிபான் கையகப்படுத்தப்பட்ட பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் போது கூட, இந்திய இராணுவ விமானங்கள் காபூலில் இருந்து துஷான்பே வரை பறந்து ஈரானிய வான்வெளியைப் பயன்படுத்தி இந்தியாவுக்குத் திரும்பி வந்தன.
(US-Factcheck)
இந்தியாவிற்கான துருக்கிய தூதர் ஃபிரட் சுனெல், இந்திய ராணுவ விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறித்து தன்னிடம் எந்த தகவலும் இல்லை,அது போலிச் செய்தியாக இருக்கக் கூடும் என்று கூறினார்.

துருக்கி,சிரியாவுக்கு அமெரிக்க உட்பட ரஸ்யா,ஜேர்மன்,லெபனான்,அரபு நாடுகள்,சீனா,ஐரோப்பிய நாடுகள் போன்ற பல நாடுகள் உதவி செய்து வருகின்றன.இஸ்ரயெல் உதவி செய்ய  தயாரென அறிவித்துள்ளது.(reuters.மகமது குருசு(நண்பன்) அங்காராவில் இருந்து)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 07, 2023 6:07 pm

எக்கசக்கமான உயிர் சேதங்கள். அதிர்ச்சி மிக்க செய்தி.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 07, 2023 6:07 pm

https://www.news18.com/news/india/pak-denies-airspace-to-indian-plane-carrying-ndrf-team-medical-aid-to-earthquake-hit-turkey-7017649.html

https://www.oneindia.com/international/pakistan-denies-airspace-to-indian-plane-carrying-emergency-aid-to-quake-hit-turkey-gen-3520629.html

பாகிஸ்தான் அதன் வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்காதது உண்மைதான். அதை பொய்யென நிரூபிக்க முயல வேண்டாம். சிரி சிரி சிரி

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 08, 2023 1:43 am

இந்திய ஊடகங்களை நம்பும் நீங்கள்,ஆதரங்களுடன் உண்மையைச் சொன்னால் கோபப்படுவது ஏன்? நடுநிலை தவறுவது ஏன்?புரியவில்லை.
உண்மை சொல்ல வரமாட்டேன்.ஈகரையில் உண்மை சொல்லவும் மாட்டேன்.
இருப்பினும் நன்றி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 08, 2023 2:04 am

Guest wrote:இந்திய ஊடகங்களை நம்பும் நீங்கள்,ஆதரங்களுடன் உண்மையைச் சொன்னால் கோபப்படுவது ஏன்? நடுநிலை தவறுவது ஏன்?புரியவில்லை.
உண்மை சொல்ல வரமாட்டேன்.ஈகரையில் உண்மை சொல்லவும் மாட்டேன்.
இருப்பினும் நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: undefined

நான் கோபப்படுவதாகக் கூறுவது முற்றிலும் தவறு. எனது பதில் கோபப்படுவதாகவா உள்ளது. அனைத்து ஊடகங்களிலும் வந்துள்ள செய்தியை பொய் எனக் கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

எனக்கு எந்தத் தகவலும் நேரடியாகக் கிடைக்கவில்லை. ஊடக செய்தியைத் தான் மேற்கோள் காட்டினேன்.

எதிர்வாதம் கூடாது எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 08, 2023 2:16 am

உலக நாடுகள் ஓடி வரட்டும், கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்' - நிலநடுக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து பதிவு

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 2 நாட்களாக ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக இதுவரை சுமார் 6 ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.

இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், உயிர் தப்பியவர்கள் தங்கள் குடும்பத்தினரை தேடி அலையும் காட்சிகள் மனதை பதைபதைக்கச் செய்கின்றன. மீட்பு பணிகளில் துருக்கி அரசுக்கு உதவ இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இந்த நிலையில் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-

"துருக்கியின் கீழே பூமி புரண்டு படுத்துவிட்டது

ரிக்டர் கருவிகள் வெடித்துவிட்டன

வான்தொட்ட கட்டடங்கள் தரைதட்டிவிட்டன

மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன

மாண்டவன் மானுடன்; உயிர் பிழைத்தவன் உறவினன்

உலக நாடுகள் ஓடி வரட்டும்

கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்"

இவ்வாறு கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 08, 2023 2:44 am

இந்தியா செய்த உதவியை நாங்கள் மறக்க மாட்டோம்.. துருக்கி நாட்டு தூதர் பேட்டி!

பூகம்பம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் உதவிக்கரம் நீட்டிய இந்தியாவை நாங்கள் மறக்க மாட்டோம் என துருக்கி தூதர் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த தகவல் வெளியான ஒரு சில மணி நேரங்களில் இந்தியா உதவி கரம் நீட்டியது. இந்தியாவிலிருந்து இரண்டு குழுக்கள் புறப்பட்டு சென்றன என்பதும் அவர்களுடன் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ பொருட்களும் சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பூகம்பம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் துருக்கிக்கு இந்தியா செய்த உதவியை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம் என்றும் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 1.40 கோடிக்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் துருக்கி நாட்டு தூதர் பிராட்ஸ் மால் தெரிவித்துள்ளார்

மேலும் 6000 கட்டிடங்கள் விழுந்துள்ளதாகவும் மூன்று விமான நிலையங்கள் சேதம் அடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 08, 2023 2:44 am

துருக்கியில் உள்ள விமான நிலைய ஓடுபாதையில் பிளவு

துருக்கியில் உள்ள பிரபல விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதையில் பிளவு ஏற்பட்டுள்ளது.

துருக்கி நாட்டின் தென் மத்திய பகுதியில் கடந்த 6 ஆம் தேதி சக்திவாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டன.

இந்த நில நடுக்கம் 7.8 ரிக்டர் அளவில் பதிவானதாக கூறப்பட்டது.

துருக்கி, சிரியா ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இதுவரை 5000 பேர் பலியானதாகவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், துபாய் நாட்டின் ஹடாய் மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில், உள்ள ஒரு ஓடுபாதையில் அதிகளவு பிளவு ஏற்பட்டுள்ளது.

இதைப் பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 08, 2023 2:45 am

மீட்பு பணிகள் தாமதமாவதால் 30,000 உயிர் பலியாகலாம்?

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏராளமானோர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இருக்கும் நிலையில் மீட்பு பணிகள் தாமதமாகி வருவதாகவும் இதனால் 8 மடங்கு உயர் பலியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

துருக்கி சிரியா ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இதுவரை 5000 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்ட கூடும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளன.

கடுமையான பனி உள்பட ஒருசில காரணங்களால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 8 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது. இதனால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக