புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறக்க முடிய வில்லை Poll_c10மறக்க முடிய வில்லை Poll_m10மறக்க முடிய வில்லை Poll_c10 
29 Posts - 60%
heezulia
மறக்க முடிய வில்லை Poll_c10மறக்க முடிய வில்லை Poll_m10மறக்க முடிய வில்லை Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
மறக்க முடிய வில்லை Poll_c10மறக்க முடிய வில்லை Poll_m10மறக்க முடிய வில்லை Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
மறக்க முடிய வில்லை Poll_c10மறக்க முடிய வில்லை Poll_m10மறக்க முடிய வில்லை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறக்க முடிய வில்லை Poll_c10மறக்க முடிய வில்லை Poll_m10மறக்க முடிய வில்லை Poll_c10 
194 Posts - 73%
heezulia
மறக்க முடிய வில்லை Poll_c10மறக்க முடிய வில்லை Poll_m10மறக்க முடிய வில்லை Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
மறக்க முடிய வில்லை Poll_c10மறக்க முடிய வில்லை Poll_m10மறக்க முடிய வில்லை Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
மறக்க முடிய வில்லை Poll_c10மறக்க முடிய வில்லை Poll_m10மறக்க முடிய வில்லை Poll_c10 
8 Posts - 3%
prajai
மறக்க முடிய வில்லை Poll_c10மறக்க முடிய வில்லை Poll_m10மறக்க முடிய வில்லை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மறக்க முடிய வில்லை Poll_c10மறக்க முடிய வில்லை Poll_m10மறக்க முடிய வில்லை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மறக்க முடிய வில்லை Poll_c10மறக்க முடிய வில்லை Poll_m10மறக்க முடிய வில்லை Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மறக்க முடிய வில்லை Poll_c10மறக்க முடிய வில்லை Poll_m10மறக்க முடிய வில்லை Poll_c10 
2 Posts - 1%
Barushree
மறக்க முடிய வில்லை Poll_c10மறக்க முடிய வில்லை Poll_m10மறக்க முடிய வில்லை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மறக்க முடிய வில்லை Poll_c10மறக்க முடிய வில்லை Poll_m10மறக்க முடிய வில்லை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறக்க முடிய வில்லை


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Jan 25, 2010 2:10 am

கண்ணே
உன்னைக் காதல் கொண்ட காலங்களில்
தினம் தினம் நினைக்கத்துடித்தேன்
அன்று..
உன்னை மறந்தாலும்
நம் காதல் நினைவலைகளை
மறக்கத் துடிக்கிறேன்
இன்று...
நான் உன்னுடன் என்ற
சொல் கேட்டு
என் நெஞ்சில் ஒட்டிக்கொண்ட
உன் விம்பம்
இன்று
புயல் காற்றில் மாட்டிய
காகிதம் போல்
திசை மாறி
போய் விட்டது கிழிந்து.
உன் உருவத்தை என் நெஞ்சை விட்டு
அகற்ற முடிந்த என்னால்
நம் காதல் நினைவுகளை
மறக்க முடியாமல் துடிக்கிறேன்.
ஏனோ தெரியவில்லை
இன்னும் என்காதல் ஞாபக தூரல்கள்
என் நெஞ்சை காயப்படுத்திச் செல்கின்றது.
அக்காயங்களை
என் காதல் நினைவால் சிந்தும்
கண்ணீர் கொண்டு
ஆற்றிடப் பார்க்கிறேன்.
ஆறிடுமோ மறக்க நினைத்த
என் காதல் நினைவுகள்.???

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 25, 2010 2:25 am

மறக்கும்!!! வேறொரு காதலி கிடைத்தால்!!! அன்பு மலர்



மறக்க முடிய வில்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Jan 25, 2010 2:29 am

சிவா wrote:மறக்கும்!!! வேறொரு காதலி கிடைத்தால்!!! அன்பு மலர்

அந்த மறதி நிலைக்குமா அண்ணா? அழுகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 25, 2010 2:33 am

நிச்சயம் நிலைக்கும்!!! காதலின் வலி மனதில் வேறொரு காதல் பூக்கும் வரைதான்!!!



மறக்க முடிய வில்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Jan 25, 2010 2:34 am

முகில்கள் மேகத்தை விட்டு
விலகுவதுமில்லை
மேகம் முகில்களை விட்டு
மறைவதுமில்லை
என்னுல் இருக்கும்
உன் நினைவுகளும்
அப்படித்தான்
என்னை விட்டுப்பிரிவதுமில்லை
என்னுல் இருக்கும்
காதலும்
இந்த மண்ணை விட்டு
மறைவதுமில்லை.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Jan 25, 2010 2:35 am

சிவா wrote:நிச்சயம் நிலைக்கும்!!! காதலின் வலி மனதில் வேறொரு காதல் பூக்கும் வரைதான்!!!

இந்த உபதேசம் ஊருக்கு மட்டுமா அல்லது தங்களுக்குமா??

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Jan 25, 2010 2:47 am

என் மனதில் இருப்பவள்
நீ
மறக்கலாம் என்னை
நீ
மறக்க முடியுமா உன்னை
நான்
அப்படித்தான் மறக்கும்
காலம் வந்தாலும் மறந்திடுவேன்
என்னை நான்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Jan 25, 2010 2:54 am

எத்தனை காலமானாலும்
எத்தனை பேரழகிகள்
என் வாழ்வில் வந்தாலும்
இடிதான் என் தலையில்
விழுந்தாலும்
மனதை விட்டுப்போகாது
நான் உன் மீது
கொண்ட காதலும்
உன்னைப்பற்றிய நினைவுகளும்
அப்புகுட்டி..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 25, 2010 2:55 am

appukuddy wrote:
சிவா wrote:நிச்சயம் நிலைக்கும்!!! காதலின் வலி மனதில் வேறொரு காதல் பூக்கும் வரைதான்!!!

இந்த உபதேசம் ஊருக்கு மட்டுமா அல்லது தங்களுக்குமா??

எனக்கும்தான்!!! காதலி அருகில் இருக்கும் பொழுதே அவளை விட ஒரு அழகான பெண்ணைக் கண்டவுடன் மனம் அவள் மீது மையல் கொள்கிறது!! அதுவே அக் காதலி இல்லையென்றாகி விட்டால் வேறொரு பெண்ணை காதலியாக்கிக் கொள்ள சொல்லித்தர வேண்டுமா என்ன?



மறக்க முடிய வில்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Jan 25, 2010 2:59 am

சிவா wrote:
appukuddy wrote:
சிவா wrote:நிச்சயம் நிலைக்கும்!!! காதலின் வலி மனதில் வேறொரு காதல் பூக்கும் வரைதான்!!!

இந்த உபதேசம் ஊருக்கு மட்டுமா அல்லது தங்களுக்குமா??

எனக்கும்தான்!!! காதலி அருகில் இருக்கும் பொழுதே அவளை விட ஒரு அழகான பெண்ணைக் கண்டவுடன் மனம் அவள் மீது மையல் கொள்கிறது!! அதுவே அக் காதலி இல்லையென்றாகி விட்டால் வேறொரு பெண்ணை காதலியாக்கிக் கொள்ள சொல்லித்தர வேண்டுமா என்ன?

சும்மா விளையாட்டுக்குத்தான் அண்ணண் சொல்றார். அண்ணி கவலப்படுவாங்க அண்ணா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக