புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
prajai | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Anthony raj | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
Page 1 of 1 •
இறந்தவர்களுக்குப் பிடித்த பொருட்களை அவர்கள் மரணிக்கும்போது அவர்களது சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்வதை காலாகாலமாக ஐரோப்பிய மற்றும் ஆஃப்ரிக்க நாடுகளில் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
இறந்தவர்களுடன் என்னென்ன பொருட்கள் அடக்கம் செய்யப்படும் எனப் பார்ப்போமா?
பண்டைய எகிப்து நாகரிகத்தில் வீரர்கள் மரணிக்கும்போது அவர்கள் பயன்படுத்திய வாள், கேடயம், அணிந்த ஆபரணங்கள் உள்ளிட்டவை அவர்களுடன் சேர்த்து அடக்கம் செய்யப்பட்டன. இறந்த பின்னரும் அவர்களுடைய ஆன்மா இந்த பொருட்கள்மீது தீராக் காதல் கொண்டிருப்பதாக எகிப்தியர்கள் நம்பினர். இதனால் இந்த பொருட்கள் அவர்களது உடலோடு சேர்த்து புதைக்கப்பட்டன.
கிறிஸ்தவர்கள் சிலர் பைபிள், சிலுவை உள்ளிட்ட மத பொருட்களை இறந்தவர்களுடன் சேர்த்துப் புதைத்தனர். இறந்தவர்கள் நாட்குறிப்புகளை எழுதிவைக்கும் டைரிக்கள் உள்ளிட்ட பல புத்தகங்களும் அவர்களுடன் புதைக்கப்படுவது வழக்கமாகக் கொள்ளப்பட்டது.
இறந்தவர்களின் குடும்ப ஓவியம், புகைப்படங்களும் அவர்களுடன் புதைக்கப்படும் வழக்கம் மேலை நாடுகளில் இருந்தது. இதனால் அவர்களது குடும்பத்தினர் குறித்த நினைவுகள் அவர்களுக்கு இருக்கும் என நம்பப்பட்டது.
குழந்தைகள் சிலர் அகால மரணம் அடைந்தால் அவர்களைப் புதைக்கும்போது அவர்களது பொம்மைகள், போர்வை, துணிகள் உடன் புதைக்கப்படும் வழக்கமும் பரவலாக நடைமுறையில் இருந்தது.
எரியூட்டப்பட்ட எலும்பு உள்ளிட்ட பொருட்கள் சில இறந்தவர்களுடன் புதைக்கப்படும் வழக்கம் இருந்தது. உதாரணமாக கணவர் புதைக்கப்படும்போது அவருக்கு முன்னர் மரணம் அடைந்த அவரது மனைவியின் எரிக்கப்பட்ட உடலில் இருந்து எடுக்கப்பட்ட எலும்பு, கணவருடன் சேர்த்து புதைக்கப்பட்டது. மனைவியின் நினைவாக அவர் அந்த எலும்பை எடுத்துச் செல்வதாக மரபு.
மரணம் அடைந்தவர்களின் சவப்பெட்டியில் அவர்களுடன் புதைக்கப்படும் முக்கிய பொருள் என்றால் அது மலர்கள்தான். இவ்வாறு புதைப்பதற்காகவே சில மலர்கள் பிரத்யேகமாக தோட்டங்களில் வளர்க்கப்படுவதுண்டு. மலர்கள் உடன் உடல் புதைக்கப்படும்போது இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
நாம் அனைவருமே நம் வாழ்வாதாரத்துக்குத் தொடர்பற்ற ஏதாவதொரு தனி கலையை விருப்பத்துடன் கற்றுக்கொள்ள முற்பட்டிருப்போம். மரணம் அடைந்தவர் தனது வாழ்நாளில் தனது பணிநேரம் போக மீதமுள்ள நேரத்தில் ஆர்வத்துடன் ஏதாவதொன்றை கற்றுக்கொண்டிருப்பார். உதாரணமாக மூதாட்டி ஒருவர் கிதார் இசைக்கக் கற்றுக்கொண்டார் என வைத்துக்கொள்வோம். அவர் தனது ஆர்வத்தின்பேரில் கற்றுக்கொண்ட அந்த இசைக் கருவியும் அவரது மரணத்துக்குப் பின்னர் அவருடன் புதைக்கப்படும்.
தினமலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இறந்தவர்கள் மனம் சாந்தி அடையும் என்ற நினைப்பில்
இறந்தவர்களின் உறவினர் நினைத்திருக்கலாம்.
இறந்தவர்களின் உறவினர் நினைத்திருக்கலாம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1