புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரன் பேபி ரன் திரை விமர்சனம்
Page 1 of 1 •
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத ‘ரன் பேபி ரன்’
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகத் தொடங்கி இன்று கதாநாயகனாக உயர்ந்திருப்பவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. இவரின் முந்தைய படங்களான எல்கேஜி, மூக்குத்தி அம்மன் படங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் நாயகனாகக் ரன் பேபி ரன் திரைப்படத்தில் களமிறங்கியிருக்கிறார். இந்தப் படத்தை ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
தன்னிடம் உதவி கேட்டு வந்த பெண்ணிற்கு உதவப் போய் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் ஆர்ஜே பாலாஜி அதிலிருந்து வெளிவந்தாரா இல்லையா என்பதே ரன் பேபி ரன் திரைப்படத்தின் ஒரு வரிக் கதை. நல்ல மதிப்பெண்களுடன் மெரிட்டில் உயர்கல்வி படிக்க வரும் ஆதரவற்றவர்களை அங்கிருந்து துரத்தி அவர்களின் இடத்தை பெரும் பணம் படைத்தவர்களுக்கு விற்பனை செய்யும் அரசியலை அடிப்படையாகக் கொண்டு க்ரைம் த்ரில்லராக உருவாக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம்.
இதுவரை நகைச்சுவை நடிகராக, கதாநாயகனின் நண்பனாக மட்டுமே இருந்து வந்த ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய பாதையிலிருந்து விலகி முழுக்க முழுக்க க்ரைம் த்ரில்லர் கதையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதற்கு பாராட்டுகள். திரைப்படம் தொடங்கியதிலிருந்து இறுதிவரை பார்வையாளர்களுக்கு எந்தவொரு கவனச்சிதறலும் ஏற்படாதவண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது திரைக்கதை.
தன்னை அடியாட்கள் துரத்தி வருவதாகவும், தனக்கு அடைக்கலம் கொடுக்குமாறும் ஆர்.ஜே.பாலாஜியிடம் சரணடைகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். திருமண நிச்சயமான ஆர்.ஜே.பாலாஜியோ மிகுந்த தயக்கத்திற்கு மத்தியில் சம்மதிக்கிறார். ஒரு இரவு கடந்த பிறகு அறையில் பிணமாகக் கிடக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். எப்படி அவர் இறந்து போனார் என்பது தெரியாமால் அதிர்ச்சிக்குள்ளாகும் ஆர்.ஜே.பாலாஜி அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கிறார். இந்த முயற்சியால் ஏற்பட்ட சிக்கலில் இருந்து அவர் எப்படி தப்பித்தார் என்பதே ஒட்டுமொத்த படம்.
க்ரைம் த்ரில்லர் என்பதால் அதற்கேற்ற வகையில் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் காட்சிகள் இருக்கின்றன. திரைப்படத்தின் முதல்பாதியில் ரசிகர்களை கட்டிப்போடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சடலத்தைத் தூக்கிக் கொண்டு அவர் அலையும் காட்சிகள் அடுத்து என்ன நடக்கும் என ஆர்வத்தைத் தூண்டுகின்றன. முதல் பாதி தப்பிப்பதில் ஆர்வம் காட்டும் ஆர்.ஜே.பாலாஜி இரண்டாவது பாதியில் வில்லனைக் கண்டுபிடிக்க ஓடுகிறார்.
முன்பே குறிப்பிட்டதைப் போல ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பு நன்றாக கைகொடுத்திருக்கிறது. எங்காவது காமெடி செய்கிறேன் என அவர் முயற்சித்திருந்தால் ஒட்டுமொத்த படமும் அதன் தன்மையை இழந்திருக்கும். அந்த வகையில் இயக்குநர் புத்திசாலித்தனமாக செயல்பட்டிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் உடைந்து அழுது தற்கொலைக்கு முயலும் ஆர்.ஜே.பாலாஜி தனது தாயிடமிருந்து வரும் அழைப்பையடுத்து தற்கொலை முயற்சியை கைவிடும் காட்சிகள் நெகிழ்ச்சியாக இருக்கின்றன. திரைப்படத்திற்கு கதாநாயகி இவர்தான் என குறிப்பிட்டு சொல்லும்படியாக யாரும் இல்லை. சில காட்சிகள் மட்டும் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், விவேக் பிரசன்னா, ராதிகா சரத்குமார் ஆகியோர் நன்றாக நடித்துள்ளனர். பின்னணி இசையும், ஒளிப்பதிவும் காட்சி அனுபவத்திற்கு பலமாக உள்ளது.
முதல்பாதியில் இருந்த ஈர்ப்பு இரண்டாம் பாதியில் சற்று குறைகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. சராசரி இளைஞன் கொலை வழக்கில் சிக்கிக் கொண்டால் என்னாகும் எனக் காட்டும் இடங்கள் இயல்பாகவும், வில்லனை துரத்திச் செல்லும் காட்சிகள் மீண்டும் சினிமாத்தன்மைக்குள் சிக்கிக் கொண்டுவிட்டது போலவும் இருப்பதை உணர முடிகிறது. காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி ஆர்.ஜே.பாலாஜியை நெருங்கிவிட்ட பிறகும் எதற்காக அவரைக் கைது செய்யக் காத்திருக்கிறார்? காவல்துறைக்கு கிடைக்காத ஆதாரங்கள் ஆர்.ஜே.பாலாஜிக்கு எளிதாகக் கிடைப்பதெல்லாம் லாஜிக் தவறுகள்.
எனினும் நல்ல க்ரைம் த்ரில்லராக உருவாகியிருக்கிறது ரன் பேபி ரன். இறுதிவரை ஏமாற்றமளிக்காத திரைக்கதை படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல உதவியிருக்கிறது.
தினமணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1