புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10 
157 Posts - 79%
heezulia
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10 
3 Posts - 2%
prajai
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10 
1 Post - 1%
Pampu
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10 
322 Posts - 78%
heezulia
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10 
8 Posts - 2%
prajai
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Barushree
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்


   
   

Page 7 of 19 Previous  1 ... 6, 7, 8 ... 13 ... 19  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2023 12:13 pm

First topic message reminder :

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 Social-media-news

பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழிந்த சிறுமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை.

பான்பராக் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது.

சட்டம் மக்களை பாதுகாக்கவா, குற்றங்களை பாதுகாக்கவா நீதிமன்றமே?

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 04, 2023 4:53 pm

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 J2gW8ih

அண்ணாமலை பாரதியாரை பற்றி வியந்து பேசியது நல்ல விஷயம், ராஜாஜி உள்பட எந்த பிரபல அரசியல்வாதியும் பாரதியினை தொடவே இல்லை விலக்கித்தான் வைத்தார்கள்

அதனை காமராஜர் தொடர்ந்தார், அண்ணா முதல் பழனிச்சாமி வரை தொடர்ந்தார்கள்

இங்கு பாரதியினை புரிந்துகொண்டு விலக்கி வைத்தவர் ராஜாஜி முதல் அண்ணா, கருணாநிதி என சில கொஞ்சம் புத்திசாலிகள், இவர்களுக்கு பாரதி நன்றாக புரிந்தான்

ஆனால் காங்கிரசின் எதிரி என ராஜாஜி தள்ளிவைத்தார் , அண்ணா கருணாநிதி பற்றி கேட்கவே வேண்டாம்  பிராமணன் என விரட்டி வைத்தார்கள்

இங்கே பன்னீர் பழனிச்சாமி பற்றியெல்லாம் சொல்லவே முடியாது அவர்களுக்கு ஏதும் புரியாது

இப்படிபட்ட தமிழகத்தில் அண்ணாமலை பாரதியினை முழுக்க புரிந்தது மகிழ்ச்சி

பாரதியின் "காக்கை குருவி" எங்கள் சாதி என அவன் அத்வைத கருத்தை கொண்டாடியதை சொன்ன அண்ணாமலை , மாபெரும் ஞான்சித்தமாக அவர் சொன்ன "நிற்பதுவே நடப்பதுவே" என பாடியதை கிட்டதட்ட ஐன்ஸ்டீனும் அகத்தியனும் கலந்த பிம்பமாக பாடியதை ஏனோ சொல்லவில்லை

அப்படியே அவர் சொல்லாமல் விட்ட விஷயம், 1903 வரை தன் இலக்கு எது என தெரியாமல் ஆசிரியபணி இன்னும் பலவகை பணிகளில் சுற்றிதிரிந்த பாரதியின் வாழ்வு சகோதரி நிவேதிதையினை சந்தித்தபின்பே மாறிற்று

ஆம், என்று சுவாமி விவேகானந்தரை தன் ஞானகுருவாக ஏற்றாரோ அந்த நொடியில்தான் அவர் முழுக்க மாறினார் தன் சுதர்மத்தை உணர்ந்தார்

இதனை அண்ணாமலை ஏன் சொல்லவில்லை என தெரியவில்லை

இதெல்லாம் தமிழகத்தில் மறைக்கபட்ட பக்கங்கள் பாரதி விவேகானந்தரையும் வீரசிவாஜியினையும் முழுக்க கொண்டாடியவன்

ஆனால் அவன் பிறந்த எட்டயபுர வீட்டில் சுவாமி விவேகானந்தருக்கோ வீரசிவாஜிக்கோ ஒரு படம் கூட இல்லை, காணவே இல்லை

ஏன் வைக்கவில்லை? சுவாமி விவேகானந்தர் எனும் அவர் ஞானகுருவினை தமிழக மக்களிடம் இருந்து மறைத்த சக்தி எது என்பது பற்றி தெரியவில்லை

வீரசிவாஜியினை அவ்வளவு கொண்டாடிய பாரதியினை பற்றி மக்களுக்கு தெரியவிடாமல் மறைத்தவர்கள் யார்?

அண்ணாமலை இதனையெல்லாம் குறித்து கொள்வது நல்லது...

#பிரம்ம_ரிஷியார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 07, 2023 11:17 am

தமிழக அரச நிலமை சரியில்லை அதனால் பாகிஸ்தான்,இலங்கை போல தமிழகம் நாசமாகும் நாமெல்லாம் தெருவுக்கு வருவோம் என சிலர் சொல்வது சரியல்ல‌

தமிழக அரசின் குழப்பமான நடவடிக்கையால் மாகாண அரசு திவாலாகலாம், அது வீழலாம் ஆனால் மக்கள் வீழமாட்டார்கள்

காரணம் நாம் இந்திய திருநாட்டின் குடிமக்கள், இத்தேசம் நம்மை கைவிடாது, மாறாக மாகாண அரசு திவாலென்றால் மத்திய அரசின் கரங்களுக்கு அவசர நிலையில் மாகாணம் செல்லும்

அப்பொழுது மக்களின் எல்லா தேவைகளும் உறுதி செய்யபடும், அதே நேரம பலத்த மாற்றமும் வரும்

மாகாண அரசு இல்லாததால் யூனியன் பிரதேசம் போல மாகாணம் மத்திய அரசின் நேரடி கட்டுபாட்டில் வரும் அப்பொழுது பல வரிகள் குறையும், எரிபொருள் விலை வரை குறையும் விலைவாசி கட்டுக்குள் வரும்

யார் பாதிக்கபடுவார்கள் என்றால் தமிழக அரச ஊழியர் எனும் தரப்புத்தான் பாதிக்கபடும், இன்று மாகாண அரசு வழங்கும் கொழுத்த சம்பளம் பாதிக்கு கீழ் வீழும், வீங்கிய அவர்கள் மெலிவார்கள்

அப்படியே இந்த மேயர் கவுன்சிலர், "அய்யா சொன்னாக" போன்ற உள்ளூர் இம்சைகள் ஒழியும்

அதனால் தமிழகம் திவாலானால் நாம் ஒன்றும் இலங்கை பாகிஸ்தான் போல ஆகமாட்டோம், இந்திய குடிமக்களை இந்திய அரசு காக்கும்

அப்படி ஒரு நிலைவந்தால் விலைவாசி மற்ற மாகாணங்களை போல குறையும், இன்றும் தமிழக ரேஷன் முதல் எல்லாவற்றிலும் மத்திய அரசின் பங்கு இருப்பதால் மாகாண அரசு வீழ்ந்தால் எக்குறையுமில்லை மாறாக கூடுதலனான சுமை ஒன்று குறையும், அதுதான் நிஜம்

சிக்கபோவது அரச ஊழியர்களும் மாகாணா அரசை அண்டிவாழும் கட்சிகோஷ்டிகளுமே தவிர மக்கள் அல்ல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 09, 2023 1:12 pm

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 1a6KGWG


அந்த "கை"தான உங்க கூட்டாளி, என்ன இந்த கையெல்லாம் பிடிக்கிறீங்க?

அந்த கை, அல்லக்கை ஆயிட்டுங்க, இனி இதுதான் இரும்புக்கை, எங்க நம்பிக்கை

தமிழ் வசனமெல்லாம் பேசுறீங்க?

நான் கலைஞரின் மகனில்லையா...

சரி இந்த "கோபேக் மோடி", "கருப்பு கொடி" எல்லாம் காணும்?

அட அதெல்லாம் இப்ப பேசிகிட்டு

வாங்க வெளிய போகலாம்

இல்லங்க, தங்கச்சி, தயாநிதிமாறன், உதயநிதி எல்லாம் வந்திருக்காங்க கொஞ்சம் ஒரு வணக்கம் சொல்லிருங்க‌

இங்கேயும் உங்க குடும்பம் தானா?

வேற வழி இல்லீங்க, ஆயிரம் பிரச்சினை வரும், உங்களை மாதியாங்க நாங்க..

அச்சா.. அங்க பாருங்க பிளேன்ல இந்தி இருக்கு

எங்க ஸ்கூல்ல இந்தி கிளாஸே நடக்கு

அச்சா.. இன்னும் நீட் தேர்வு இருக்கு

இருக்கட்டும், யார் வேண்டாம்னு சொன்னா, அதுபோக்குல நடக்கட்டும்

அதெல்லாம் இருக்கட்டும், இந்த ஆளுநரை எதிர்த்து ஏதோ 12ம் தேதி போராட்டமாமே அப்படியா?

அது வந்துஜி மக்களெல்லாம் ரொம்ப மன‌ கஷ்டத்துல இருக்காங்க..

எதுக்காக?

எங்க ஆட்சியில வேற எப்படி இருப்பாங்க, அதனால அவங்கள சிரிக்க வைக்க இப்படியெல்லாம் சில தமாஷ் பண்ணுவோம்

அச்சா..

ஆமா இதுதான் "திராவிட தமாஷ்", நேரு காலத்துல இருந்து இதுதான் செய்றோம், இன்னும் செய்வோம்

என்னய்யா இப்படி இறங்கிட்டீங்க..

இன்னும் இறங்குவோம் ஆனா தரை தடுக்குமே...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 09, 2023 4:10 pm

'சிறைக்கு செல்லத் தயார்' என்று, வீர வசனம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், சூரத் நீதிமன்றம் விதித்த இரண்டு ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து, 'அப்பீல்' செய்திருக்கிறார்.

ராகுலுக்கு எதிரான சட்டப்பூர்வ நடவடிக்கைகள், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை, எம்.பி., பதவி பறிப்பு போன்ற அனைத்துக்கும், மோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை, இப்போது எல்லாரும் அறிந்திருப்பர்.

'என் வாயை அடைக்க, மோடி செய்த சதியே சிறை தண்டனை' என்றெல்லாம் ராகுல் பேசியது, பொது அறிவே இல்லாத ஒருவரின் பிதற்றல் என்பதை, அப்பீல் செய்ததன் வாயிலாக அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல், பொய் குற்றச்சாட்டுகளையும், அவதுாறுகளையும் வாய்க்கு வந்தபடி அள்ளி வீசினால், சிறையில் தான் தன் எதிர்காலத்தை கழிக்க வேண்டியிருக்கும் என்பதை இப்போது உணர்ந்திருப்பார்; அதனால் தான், அப்பீல் செய்திருக்கிறார். அப்பீல் விசாரணை யின் போது மன்னிப்பு கேட்பார்.

இப்படி எத்தனை முறை நீதிமன்றத்தில் அவமானப்பட்டாலும், மோடிக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளையும், அவதுாறுகளையும் சுமத்துவதில், ராகுல் பின்வாங்குவதே இல்லை. 'ரபேல்' விமானங்கள் வாங்கியதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக பொய் குற்றம் சாட்டி, சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கேட்ட ராகுல், இப்போது அதானி ஊழல் என்ற, புதிய குற்றச்சாட்டை தினமும் கூறி வருகிறார். இதுவும் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாத பொய் குற்றச்சாட்டு தான்; இதற்கும், விரைவில் மன்னிப்பு கேட்பார்.

காங்கிரஸ் ஆட்சியும், தன் குடும்ப ஆதிக்கமும் பறிபோனதில் இருந்து, மன விரக்தியால், ஒன்பது ஆண்டுகளாக மோடிக்கு எதிராக துவேஷ சிந்தனையுடன் செயல்பட்டு வருகிறார் ராகுல். ஆனால், மோடி மீது எத்தனை பொய் குற்றச்சாட்டுகளை சொன்னாலும், மக்கள் நம்புவதில்லை.

அதனால் தான், மோடியை எதிர்க்க எத்தனைக் கட்சிகள் ஒருங்கிணைந்து நின்றாலும், மக்கள் மோடிக்கே மீண்டும் மீண்டும் ஓட்டளிக்கின்றனர்; இதனால் ஒவ்வொரு முறையும், பா.ஜ., வெல்லும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு மாறாக, காங்கிரஸ் வெல்லும் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

மோடி ஆட்சியில், 1 ரூபாய் கூட ஊழல் நடக்காது என்று உறுதியாக கூற முடியும்; இதை மக்களும் அறிவர். அதனால் தான், அவரது வெற்றிகள் தொடர்கின்றன; 2024 லோக்சபா தேர்தலிலும், மோடியின் வெற்றி தொடரும்!'சிறைக்கு செல்லத் தயார்' என்று, வீர வசனம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், சூரத் நீதிமன்றம் விதித்த இரண்டு ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து, 'அப்பீல்' செய்திருக்கிறார். ராகுலுக்கு எதிரான சட்டப்பூர்வ நடவடிக்கைகள், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை, எம்.பி., பதவி பறிப்பு போன்ற அனைத்துக்கும், மோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை, இப்போது எல்லாரும் அறிந்திருப்பர். '

என் வாயை அடைக்க, மோடி செய்த சதியே சிறை தண்டனை' என்றெல்லாம் ராகுல் பேசியது, பொது அறிவே இல்லாத ஒருவரின் பிதற்றல் என்பதை, அப்பீல் செய்ததன் வாயிலாக அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல், பொய் குற்றச்சாட்டுகளையும், அவதுாறுகளையும் வாய்க்கு வந்தபடி அள்ளி வீசினால், சிறையில் தான் தன் எதிர்காலத்தை கழிக்க வேண்டியிருக்கும் என்பதை இப்போது உணர்ந்திருப்பார்; அதனால் தான், அப்பீல் செய்திருக்கிறார்.

அப்பீல் விசாரணை யின் போது மன்னிப்பு கேட்பார். இப்படி எத்தனை முறை நீதிமன்றத்தில் அவமானப்பட்டாலும், மோடிக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளையும், அவதுாறுகளையும் சுமத்துவதில், ராகுல் பின்வாங்குவதே இல்லை. 'ரபேல்' விமானங்கள் வாங்கியதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக பொய் குற்றம் சாட்டி, சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கேட்ட ராகுல், இப்போது அதானி ஊழல் என்ற, புதிய குற்றச்சாட்டை தினமும் கூறி வருகிறார்.

இதுவும் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாத பொய் குற்றச்சாட்டு தான்; இதற்கும், விரைவில் மன்னிப்பு கேட்பார். காங்கிரஸ் ஆட்சியும், தன் குடும்ப ஆதிக்கமும் பறிபோனதில் இருந்து, மன விரக்தியால், ஒன்பது ஆண்டுகளாக மோடிக்கு எதிராக துவேஷ சிந்தனையுடன் செயல்பட்டு வருகிறார் ராகுல். ஆனால், மோடி மீது எத்தனை பொய் குற்றச்சாட்டுகளை சொன்னாலும், மக்கள் நம்புவதில்லை. அதனால் தான், மோடியை எதிர்க்க எத்தனைக் கட்சிகள் ஒருங்கிணைந்து நின்றாலும், மக்கள் மோடிக்கே மீண்டும் மீண்டும் ஓட்டளிக்கின்றனர்;

இதனால் ஒவ்வொரு முறையும், பா.ஜ., வெல்லும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு மாறாக, காங்கிரஸ் வெல்லும் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மோடி ஆட்சியில், 1 ரூபாய் கூட ஊழல் நடக்காது என்று உறுதியாக கூற முடியும்; இதை மக்களும் அறிவர். அதனால் தான், அவரது வெற்றிகள் தொடர்கின்றன;

2024 லோக்சபா தேர்தலிலும், மோடியின் வெற்றி தொடரும்!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 11, 2023 2:02 pm

ஏதோ மிக கடுமையாக உழைத்து, தன் குடும்பம் பந்தம் எல்லாம் துறந்து, வாழ்வை துறந்து மிக தீவிரமாக உழைத்து பாஜகவுக்கு 40 எம்பியும், 200 எம்.எல்.ஏவும் பெற்று கொடுத்தது போலவும், அதை மதிக்காமல் மோடி செயல்படுவது போலவும் தமிழகத்தில் சிலர் பொங்கி கொண்டிருக்கின்றார்கள்

இணையத்தில் இம்மாதிரி மனநோயாளிகள் அதிகம்

கொஞ்சம் இணையமும் சில பதிவுகளும் இட்டுவிட்டால் மோடி ஏன் தன்னை கேட்டு தமிழகம் வரவில்லை, ஸ்டாலினார் கையினை எப்படி பிடிக்கலாம், ஆளுநர் ஏன் இப்படி செய்தார் என கடும் கண்டனங்கள்

ஆனானபட்ட காஷ்மீரை விடுவித்து சவால் மிகுந்த வடகிழக்கு மாகாணம், சிக்கல் நிறைந்த காசி, தொட்டாலே எரியும் ராமர்கோவில் சிக்கல் என எல்லாம் தீர்த்தவர்களுக்கு, எவ்வளவோ மலைகளை தகர்த்தவர்களுக்கு திமுக எனும் மடுவினை எப்படி கையாள்வது என்பது தெரியாமலா இருக்கும்?

நிச்சயம் இருக்கும்

பாஜகவினை புரிந்துகொள்ளாதோர்தான் இப்படி புலம்புகின்றார்கள், பாஜகவின் அடிப்படை தன்மையே தான் மட்டும் ஆளவேண்டும் எதிரிகள் இருக்கவே கூடாது , ஆட்சியும் நம் பலமும் மட்டுமே திரும்பும் இடமெல்லாம் இருக்கவேண்டும் என்ற கொள்கை அல்ல‌

அவர்களுக்கு நாடு முக்கியம், நாட்டின் இயக்கம் முக்கியம், ஒவ்வொரு மாகாணத்தின் அமைதி முக்கியம், சட்ட மீறல் இருக்க கூடாது, தேவையென்றால் புது சட்டமியற்றலாம் எனும் அந்த மனப்பான்மை முக்கியம்

எங்கும் எதிலும் தவறான முன்னுதாரணம் காட்டிவிட கூடாது என்பதில் சரியாக இருப்பார்கள்

அதே நேரம் நாட்டிற்கு எது ஆபத்தோ அதை தீவிரமாக எதிகொள்வார்கள், எது உடனடி ஆபத்தில்லையோ அதனை கொஞ்சம் தள்ளிவைப்பார்கள்

அவர்கள் கணிப்புபடி திமுக நாட்டுக்கு உடனடி ஆபத்து அல்ல, அதன் ஒரே கொள்கை பணம், பணம் , பணம் ஒன்றே

இதற்காக அந்நிய தீவு போராளிகளை தமிழர்கள் என்றாலும் கைவிடுவார்கள், திராவிட நாட்டை கைவிடுவார்கள், இந்தி பள்ளிகளை நடத்துவார்கள் இன்னும் என்னென்னவோ செய்வார்கள்

சிறுபான்மை பாதுகாப்பு அது இது என்பார்கள் அதே நேரம் என்.ஐ.ஏ கைது நடந்தால் அவர்களே பிடித்தும் கொடுப்பார்கள்

பாஜகவினை கடுமையாக விமர்சிப்பார்கள் மோடி வந்தால் ஓடிசென்று கைபிடிப்பார்கள்

அவர்களின் வெற்று கூச்சலெல்லாம் சிறுபான்மை வோட்டுகான நாடகம் என்பதும் எல்லோரும் அறிந்தது

இதனால் பாஜக திமுகவினை கொஞ்சம் தள்ளிதான் வைக்கும், அதிமுக அழிந்துகொண்டிருக்கும் நேரம் தன்னை வலுபடுத்த திமுக எதிர்ப்பை பிரதானமாக எடுக்காது, அதாவது ஆட்சி ரீதியாக எடுக்காது

ஆனால் அரசியல் ரீதியாக திமுகவின் ஒரே கொள்கையான பணத்தை ஊழலை மக்களுக்கு தெரிவிக்க அது கட்சி ரீதியான ஏற்பாடுகளை அண்ணாமலை மூலமாக செய்யும்

இதுதான் அவர்கள் நிலைப்பாடு, தற்போது நடப்பது

இது புரியாதவனுக்கு அரசியல் புரியவில்லை பாஜக கடந்துவந்த பாதையும் அவர்கள் அரசியலும் புரியவில்லை என பொருள்

பொதுவாக தமிழன் எம்ஜிஆர், ரஜினி, விஜயண்ணா படங்களை பார்த்து ஒரு மாதிரி ஆகிவிட்டான் , இந்த ஹரி படங்கள் இன்னும் நிலமையினை மோசமாக்கிவிட்டன‌

அதனால் அவன் எதிர்பார்ப்புபடி ஆளுநர் சட்டசபையில் நுழைந்து எல்லோரையும் வீசி சிலரை தூக்கி செல்வது, அண்ணாமலை பறந்து பறந்து சுட்டு ஆட்சியினை பிடிப்பது, மோடி தனி ஆளாக வந்து ஸ்டாலினை விமானத்தில் கொண்டு செல்வது போன்றவை எல்லாம் ஒரு காலமும் நடக்காது

இது அரசியல், ஒவ்வொரு அசைவுக்கும் பொறுமை நிதானம் அவசியம், நாட்டு நிலை மாகாண நிலை என ஒவ்வொரு அசைவும் அவசியம், மக்கள் மனநிலை அதைவிட அவசியம்

அதனால் தாங்கள் பலம்குறைந்த தமிழகத்தில் எப்படி மெல்ல மெல்ல தங்களை பலபடுத்தவேண்டுமோ அப்படித்தான் செய்வார்கள் அதை நாட்டுக்கும் மாகாணத்துக்கும் சிக்கல் வராதபடி செய்வார்கள்

அதுசரியாக நடக்கும், மெல்லத்தான் நடக்கும்

மற்றபடி இரண்டுமணிநேர சினிமா சாகசத்தை இங்கு எதிர்பார்த்தால் நடக்காது, அதெல்லாம் சாத்தியமில்லை

சரி, இங்கே மோடி பாஜக என பலத்த கருத்து சொல்பவன் யாராவது தெருவில் இறங்கி உழைத்திருப்பானா? நாலுபேரை கட்சியில் சேர்த்திருப்பானா? கட்சிக்காக ஏதும் செய்தானா என்றால் இல்லை

இவர்களெல்லாம் ரஷ்ய புட்டீனுக்கே இங்கிருந்து போர்வியூகம் சொல்லிகொடுப்பவர்கள் அதையே மோடிக்கும் சொன்னால் மோடி அசையமாட்டார், அவர் நாட்டுக்கும் கட்சிக்கும் மாகாணத்துக்கும் எது சரியோ அதைத்தான் செய்வார், காலம் அதை காட்டும்

#பிரம்ம_ரிஷியார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 11, 2023 2:03 pm

அய்யா ராம்சாமி இல்லையென்றால் என் தந்தையும் நானும் மருத்துவராகியிருக்க முடியாது : அன்புமணியார் உருக்கம்

1912ல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெண் மருத்துவராக பட்டம் வாங்கும் போது , வாங்கினார் அன்று ராம்சாமி இல்லை திராவிடம் எனும் பெயரே இல்லை

ஆம் ஒரு பெண் மருத்துவராக வரும் அளவு அன்றே வாய்ப்பு இருந்தது

அவர்களெல்லாம் படித்து தங்கள் திறமையால் பட்டம் வாங்கினார்கள்

ஆக அன்புமணியார் சொல்லவருவது என்னவென்றால் நானும் என் தந்தையும் மதிப்பெண் அடிப்படையில் திறமை அடிப்படையில் டாக்டர் ஆகவே முடியாதவர்கள் அவ்வளவு திறமை எல்லாம் இல்லை, நீட் தேர்வெல்லாம் அன்றே இருந்தால் என் தகப்பனார் டாக்டராகியிருக்கமாட்டார், அதனால் நானும் டாக்டராக ஆகியிருக்கமாட்டேன்

தேர்வு அடிப்படையில் மருத்துவராக கொஞ்சமும் தகுதி இல்லாத நானும் அப்பாவும் மருத்துவரானது அய்யா சொன்ன இட ஒதுக்கீடு எனும் குறுக்குவழியில்தான்...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 11, 2023 6:08 pm

காங்கிரஸ் இருக்குமிடமெல்லாம் கோஷ்டிகள் இருக்கும், அந்த கோஷ்டிகள் இருக்குமிடமெல்லாம் மோதலும் இருக்கும்

அதுவும் ஆட்சியில் அக்கட்சி இருக்குமிடங்களில் இந்த மோதல் ஒலிம்பிக் குத்துசண்டை அளவில் இருக்கும்

இப்பொழுது அப்படி ஒரு வழமையான மோதல் ராஜஸ்தானில் நடக்கின்றது அசோக் கெலாட் எனும் மூத்தவர் கோஷ்டிக்கும் சச்சின் பைலட் எனும் இளம் கோஷ்டிக்கும் இடையே இந்த மோதல் வெடித்திருக்கின்றது

கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே என வெளியில் சொல்லபட்டாலும் நிஜ தலைவர் அய்யா ராகுலார்தான்

அவர் வம்புபேச்சும் வழக்குமாக சுற்றிதிரிவதால் ராஜஸ்தானில் அரசியல் நெருக்கடி முற்றுகின்றது

சொல்லமுடியாது மகராஷ்ட்ராவில் நடந்தது ராஜஸ்தானிலும் நடக்கலாம், வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 11, 2023 6:10 pm

"அண்ணே .. ஒரு சந்தேகம்..."

"உனக்கு சந்தேகம்னால வில்லங்கமாச்சே.. என்னாடா சந்தேகம்..? கேட்டுத் தொலை.."

"இதுவரைக்கும் நடந்த ஆன்லைன் ரம்மி தற்கொலையெல்லாம் கவர்னர் கணக்குல போட்டுட்டோம்.. நமக்கு பிரச்சன இல்ல... ஆனா இனிமே தற்கொலை நடந்தா அத யார் கணக்குல சேக்குறது..?"

"கவலப்படாத... இனிமே ஆன்லைன்ரம்மி தற்கொலைன்னு நியூஸே வராது..!"

"ஓ.. இனிமே ஆன்லைன் ரம்மி தற்கொலையே இருக்காதாண்ணே..?"

"நியூஸ்ல வராதுடா..!"

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 11, 2023 8:09 pm

நீட் எதிர்ப்பு தீர்மானம், இந்தி எதிர்ப்பு தீர்மானம், கச்சதீவு மீட்பு தீர்மானம், இலங்கையில் தனிநாடு தீர்மானம், நீதிமன்றத்தில் தமிழ் தீர்மானம், சேதுகால்வாய் தீர்மானம் வரிசையில் ஆளுநருக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டசபையில் ஆவேசமாக நிறைவேற்றபட்டது

இதுகாலம் நிறைவேற்றபட்ட தீர்மானங்களெல்லாம் என்னாயிற்று என்றால் அது பற்றி பதிலே வராது..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 12, 2023 7:22 pm

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 7 MhlyvZ0

போராளீஸ் (2022) : (தீவிரமாக பகுத்தறிவு பேசியபோது)

சிவன் திருமாலெல்லாம் கும்பிடாதீங்க ப்ரோ!

ஏன்டா?

அவங்க எல்லாம் நம்மள அடிமைப்படுத்தும் தெய்வங்கள் ப்ரோ!

அப்ப யாரதான்டா நாங்க கும்பிடணும்?

நம்ம முன்னோர்களான "குலதெய்வங்களை" கும்பிடுங்க ப்ரோ!

சரிடா.....

போராளீஸ் (2023) : (தீவிரமாக பகுத்தறிவு பேசியபோது)

குலதெய்வங்களையும் கும்பிடாதீங்க‌ ப்ரோ!

ஏன்டா! நீதான சொன்ன.. சிவன், திருமாலெல்லாம் வேணாம் குலதெய்வங்கள கூம்பிடுங்கனு? இப்ப என்னடா ஆச்சு?

குலதெய்வங்களும் உங்களை அடிமைப்படுத்துது ப்ரோ!

ரைட் விடு...😴🚶🚶🚶

அடுத்து என்னடா? மதம் மாறணும் அதான... 😒

அது வந்து 😴 🏃🏃🏃

டேய்! ஓடாதடா நில்லுடா... 🤦

Sponsored content

PostSponsored content



Page 7 of 19 Previous  1 ... 6, 7, 8 ... 13 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக