புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 5 Poll_c10SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 5 Poll_m10SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 5 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 5 Poll_c10SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 5 Poll_m10SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 5 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 5 Poll_c10SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 5 Poll_m10SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 5 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 5 Poll_c10SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 5 Poll_m10SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 5 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்


   
   

Page 5 of 19 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2023 12:13 pm

First topic message reminder :

SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 5 Social-media-news

பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழிந்த சிறுமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை.

பான்பராக் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது.

சட்டம் மக்களை பாதுகாக்கவா, குற்றங்களை பாதுகாக்கவா நீதிமன்றமே?

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 01, 2023 11:46 pm

பழனிக்கு பஸ் ஏறினார் ஒருத்தர் சென்னைலருந்து..

கண்டக்டர் சொன்னார்.. போங்க சார்.. இடம் நிறைய இருக்கு போய் உக்காருங்க..

ஆனா அவர் உக்காரவே இல்ல.. பஸ்ல அங்கயும் இங்கயுமா நடந்துட்டே இருந்தார்.. பஸ் செங்கல்பட்டு தாண்டிடுச்சி..

இன்னும் அந்த ஆளு நடந்துட்டு தான் இருக்கார்.

மறுபடியும் கண்டக்டர் சொன்னார்.. என்னங்க ஆச்சு, இத்தன சீட்டு காலியா இருக்கே, எங்கயாவது உக்காரலாமேன்னு..

இல்ல நா உக்காரலன்னு சொல்லிட்டாரு..

விழுப்புரத்துல ஒரு ஹோட்டல்ல வண்டி நிக்க..

சாப்ட எல்லாரும் இறங்கிட்டாங்க, ஆனா இவர் மட்டும் இறங்கல..

கண்டக்டர் திரும்பவும் கேட்டார்..

அதே பதில் தான்..

அடுத்து திருச்சி…

திண்டுக்கல்னு.. போய்ட்டு இருக்கு…

எல்லாரும் தூங்கி எழுந்துட்டாங்க…

இந்த மனுஷன் நடந்துட்டு தான் இருக்கார்.

ஒரு வழியா…பழனியும் வந்துடுச்சு..

சென்னைலருந்து பழனி வரைக்கும் இவர் உக்காராம நடந்துட்டே தான் இருக்கார்..

கண்டக்டருக்கு ஒன்னும் புரியல…

என்னதான் ஆச்சு இவருக்குன்னு..

இன்னொரு பக்கம் ஆர்வமும் கூட..

என்ன சமாச்சாரம்னு கேட்டுடனும்னு..

இறங்கும் போது அவர் கிட்ட கேட்டாரு…

ஏங்க இப்டி காசு கொடுத்து டிக்கெட் வாங்கிட்டு உக்காரமயே பழனி வரைக்கும் வந்திங்கன்னு..

அதுக்கு அவர் பதில் சொன்னாரு…

பழனிக்கு நடந்து வர்றதா ஒரு வேண்டுதல்.. 😂😂

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Mar 02, 2023 1:13 pm

"சட்டம் மக்களை பாதுகாக்கவா, குற்றங்களை பாதுகாக்கவா நீதிமன்றமே?"
- சிவா சூப்பர்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 03, 2023 11:19 am

டேய் உபி

அண்ணே ஈரோட்டு கிழக்கு எப்படி? கட்சிண்ணே பலம்ணே..

பிரியாணியும் காசும் கொடுக்காமல் இத சொல்லமுடியுமா?

இதெல்லாம் வியூகம்ணே உங்களுக்கு புரியாது

சரி, உங்கள் இனமான கொள்கை என்ன?

இந்தி தெரியாது போடா,வடக்கனை விரட்டுவோம் தமிழகம் காப்போம்

அந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இப்படி எல்லாரும் இருந்தார்கள் அல்லவா?

ஆமா

அப்பொழுது இந்த முழக்கத்தை வைத்தால் என்ன? "இந்தி தெரியாது போடா" டீசர்ட் கூட காணவில்லையாம், பான்பராக் வாயன் போன்ற வசனமெல்லாம் இல்லையாமே ஏன்?

போய்யா சங்கி..

நான் சங்கிதானய்யா, உங்கள் இனமான கொள்கை என்ன ஆனது?

நோ நோ நோ கமென்ட்ஸ் பிளீஸ்...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 03, 2023 6:02 pm

“மிகவும் முக்கியத்துவம்/சக்தி வாய்ந்த பொறுப்பான தேர்தல் கமிஷனரை நியமிக்கும் உரிமையை, மத்திய அரசு மட்டுமாக தன் வசம் வைத்திருப்பது சரியில்லை!”

“அதனால், பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், தலைமை நீதிபதி, உள்ளடக்கிய மூவர் குழு தேர்தல் கமிஷனரை தேர்ந்தெடுக்கும் முறையை உருவாக்க, உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுரை!”

இன்றைய செய்தி!
———————
நீதிபாதி ஐயா,..

இதே காரணத்துக்காகத் தானே,..
உங்க நீதிபாதிகள் மட்டுமே கொண்ட கொலீஜியம் அடுத்த நீதிபாதியை தேர்ந்தெடுக்கும் உரிமையை வைத்துக் கொள்ளக்கூடாது,.. ன்னு,..

ஒரு குழுவை பரிந்துரைக்குது,
மத்திய அரசு!

அப்ப மட்டும் ஏனுங்க,..
“அது கூடாது!”
ன்னு முறுக்கிக்கறீங்க!

: சாமானியனி்ன் குரல்!
———————
#Judicial_Overreach

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 03, 2023 8:53 pm

எப்போதுமே லோக்சபா என்கின்ற மக்கள் சபைக்கும் 
உச்ச நீதிமன்றத்திற்கு நடக்கும் விவாதமே யார் உசந்தவர்கள்.?

மக்கள் சபையில் நிறைவேற்றப்பட்ட சட்டதிட்டங்கள் சரியான முறையில் 
அரசு செயல் படுத்துகிறதா? என்பதை கண்காணிப்பதே உச்ச நீதிமன்ற மன்றத்தின் வேலை.

வரையறுக்கப்பட்ட சட்ட திட்டங்களில் தவறு இருப்பின் உச்ச நீதிமன்றம் அரசுக்கு தெரியப்படுத்தலாம்.

அதோட சரி.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 08, 2023 12:08 pm

"கட்சியின் சித்தாந்தத்தை உள்வாங்கிய ஒரு சிந்தாந்தவாதியினை இழப்பது பிஜேபி கட்சிக்கு பேரிழப்பு:"‍ மாரிதாசர்

கட்சியின் சித்தாந்தை முழுமையாக உள்வாங்கினால் அவரால் எப்படி இன்னொரு கட்சிக்கு செல்லமுடியும்?

அதுவும் தலைவர் பழனிச்சாமி என தயக்கமில்லாமல் சொல்ல முடியும்?

சரி,சித்தாந்தத்தை முழுக்க உள்வாங்கிய இவர் ஏன் கட்சியில் இணையவில்லை

பாவம், அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு..

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் யுடூபில் நோண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி....

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 10, 2023 7:01 pm

SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 5 Dmk10

எதிர்கால முதலமைச்சரின் பாட்டி எனும் வார்த்தையினை விட்டுவிட்டார்கள் நன்றி கெட்டவர்கள்

ஆனால் அண்ணியார் கிருத்திகா அவர்களை வாழ்த்துவோர் அப்படி நன்றி கெட்டவர்களாக இருக்க மாட்டார்கள்

"முன்னாள் முதல்வரின் பேத்தி
இந்நாள் முதல்வரின் மருமகள்
நாளை முதல்வரின் மனைவி
அடுத்த முதல்வரின் தாய்
அதற்கடுத்த முதல்வரின் பாட்டி..." என நன்றியோடு பதிவார்கள்

ஆக அண்ணா சொன்னார்

"ஏ தாழ்ந்த தமிழகமே, ஏன் வேண்டும் இன்ப திராவிடம் என்பதும் உனக்கு தெரியாதா?"

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 14, 2023 8:00 pm

தமிழக பத்திரிகைகளும் ஊடகஙளும் எப்பொழுதுமே இல்லாத ஒன்றை திரும்ப திரும்ப சொல்லி திரும்பும் இடமெல்லாம் சொல்லவைத்து மெல்ல மெல்ல மக்களை மூளை சலவை செய்வதில் வலுவானவை

ஆனால் பல இடங்களில் இந்த மூளை சலவை எடுபடாமல் போனாலும் அவை தொடர்ந்து முயற்சித்து கொண்டே இருக்கும்

யோகி வெல்லமாட்டார், குஜராத்தில் காங்கிரஸ் எழும், வடகிழக்கில் காங்கிரஸ் பிரகாசிக்கும், முலாயம் சீறுவார், மம்தா மின்னுவர் என்றெல்லாம் சொல்லி அவை வழுக்கிய இடமும் உண்டு

இப்பொழுது மறுபடியும் கிளம்பிவிட்டன‌

கர்நாடகாவில் பாஜகவ்க்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்குமிடத்திலும் காங்கிரஸ் சீறும் என தமிழக மீடியாக்கள் சொல்கின்றன, அப்படி சீறும் இடத்துக்கு ராகுலார் ஏன் வரவில்லை? முடிவு தெரிந்துதானே வரவில்லை என்றால் பதில் வராது

அந்த மூளைசலவையில் இப்பொழுது வந்திருக்கும் முக்கிய திட்டம் "ஸ்டாலினார் அடுத்த பிரதமர்"

ஒருமாதிரி குழப்புகின்றார்கள், சொன்னதையே சொல்லி சொல்லி பதியவைக்க முயல்கின்றார்கள்

ஆனால் பாரத பிரதமர் 125 கோடி மக்களுக்கானவர், 5 கோடி தமிழருக்கானவர் அல்ல அவர் இந்தி வெறுப்பு இந்து வெறுப்பு கொண்டவராக ஒரு காலமும் இருக்க முடியாது என்பது பற்றியெல்லாம் அந்த ஊடகங்களுக்கு கவலையே இல்லை

தமிழக மக்களை முழு முட்டாளாக்குவதன் பெயர் அங்கு பத்திரிகா தர்மம்

#பிரம்ம_ரிஷியார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 21, 2023 6:30 pm

விவசாயிகளுக்கு 10 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும்- வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

இதனை நட்டு விவசாயி என்ன செய்ய வேண்டும் என்றால் சொல்ல தெரியாது

பனம்பழ சாறு ஏற்றுமதி, #பனங்கிழங்கு ஏற்றுமதி, குறைந்தபட்சம் பனைநார் பொருள் ஏற்றுமதிக்கு வழியுண்டா என்றால் இல்லை

#பனங்கருப்பட்டி விற்பனைக்கு பெருவழி உண்டா , ரேஷனில் கருப்பட்டி வழங்கபடுமா என்றால் இல்லை

குறைந்தபட்சம் கள் இறக்க அனுமதி உண்டா என்றால் அதுவுமில்லை

பின் எதற்கு இத்தனை #பனைமரம் என்றால் நிலத்தடி நீரை பெருக்குவார்களாம், ஒரு கல்குவாரிக்கு பல்லாயிரம் அடி ஆளத்துக்கு அனுமதி கொடுத்துவிட்டு பனைமரத்தால் நீர்மட்டம் பெருக்குவோம் என்பதெலலம் நோபல் பரிசு வழங்க வேண்டிய காமெடி

இந்த பனைமரத்தில் தூக்கு போட்டுகொள்ள கூட முடியாது என்பதும் கூடுதல் சோகம்

#பிரம்ம_ரிஷியார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 22, 2023 4:12 pm

தமிழக பாஜக கோஷ்டிகளுக்கும் அதன் அடிபொடிகளுக்கும் ஒரே இரவில் பாஜக தமிழகத்தினை ஆளவேண்டும் எனும் ஆசை இருக்கின்றது, இது பேராசை மட்டுமல்ல இந்த எதிர்பார்ப்பு முழு பைத்தியகாரதனம்

ஆனானபட்ட திமுகவே ஆட்சியினை பிடிக்க சுமார் 20 ஆண்டுகள் போராடிற்று, இத்தனைக்கும் அண்ணாதுரை, கருணாநிதி , எம்ஜி ராமசந்திரன் என எவ்வளவோ பெரும் பிம்பங்கள் இருந்தன‌

எத்தனையோ தோல்வி, அவமானம், வெட்ககேடு, குழப்பம் என தாண்டித்தான் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்

மிக விரைவாக ஆட்சிக்கு வந்தவர் எம்ஜிஆர் ஒருவர்தான், அவர் கட்சி தொடங்கி ஐந்து வருடத்தில் வந்திருந்தாலும் அரசியலில் சுமார் 30 ஆண்டுகாலம் இருந்து , ஒரு கட்சியினை பிரித்துத்தான் அதனை சாத்தியமாக்கினார்

தமிழக பாஜக இப்பொழுதுதான் அடையாளம் பெறுகின்றது, இரு ஆண்டுக்கு முன்பு வரை அதை மதித்தவர் யாருமில்லை

டெல்லியினை கண் வைத்து திமுக அதிமுக சிலவற்றை வீசுமே தவிர ஜாண்பாண்டியன் கட்சிக்குள்ள மரியாதை கூட பாஜகவுக்கு இல்லை

இப்பொழுதுதான் அது முளைக்க தொடங்கியிருக்கின்றது, அண்ணாமலை சரியான அடித்தளமிடுகின்றார் இன்னும் ஏகபட்ட அண்ணாமலைகள் அப்படி வந்து கட்சி வளர சுமார் 15 ஆண்டுகாலம் ஆகலாம் அதற்கு மேலும் ஆகலாம்

விஞ்ஞான யுகத்தில் போக்குவரத்து நினைத்தவுடன் சாத்தியம், தகவல் தொடர்பு சாத்தியம் என்பது போல் அல்ல அரசியல்

இங்கு பொறுமை முக்கியம், கால நேரம் முக்கியம், நீண்ட பயணம் முக்கியம், ஏகபட்ட தோல்வியும் அவமானமும் தாண்டிவரும் பக்குவம் முக்கியம்

ஒளவையார் சொல்வார்

"அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழ"

அதாவது கிளைகளோடு கூடிய நீண்ட மரங்களும் பருவத்தில் மட்டும் பழங்களைத் தரும். அது போல மேன்மேலும் முயன்றாலும் நாம் செய்யும் கார்யங்கள் தகுந்த காலம் கூடினால் மட்டுமே பயன் தரும்.

இதை உணர்ந்தவன் தன் போக்கில் கட்சிபணி செய்கின்றான், உணராதவன் மோடி அமித்ஷா என கொதித்து கொண்டிருக்கின்றான் அவனால் மருந்துகடையில் ரத்த கொதிப்பு மாத்திரை அதிகம் விற்பனையாகுமே தவிர வேறொன்றும் நடக்காது

#பிரம்ம_ரிஷியார்

Sponsored content

PostSponsored content



Page 5 of 19 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக