புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10 
111 Posts - 71%
heezulia
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10 
27 Posts - 17%
mohamed nizamudeen
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10 
3 Posts - 2%
prajai
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
nahoor
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10 
165 Posts - 76%
heezulia
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10 
9 Posts - 4%
prajai
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10 
1 Post - 0%
Karthikakulanthaivel
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்


   
   

Page 4 of 19 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 19  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2023 12:13 pm

First topic message reminder :

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 4 Social-media-news

பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழிந்த சிறுமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை.

பான்பராக் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது.

சட்டம் மக்களை பாதுகாக்கவா, குற்றங்களை பாதுகாக்கவா நீதிமன்றமே?

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 16, 2023 12:56 pm

தமிழகம் முழுக்க என்.ஐ.ஏ சல்லடை போட்டு அலசிகொண்டிருக்கின்றது, வெறும் கார் வெடிப்பு என தமிழக அரசு சொல்லி நகர்ந்த விஷயத்தின் ஆழம் அகலம் மிக பெரிதாக இருக்கின்றது.

சென்னை முதல் நாகர்கோவில் தூத்துகுடி வரை மிகபெரிய தேடுதல் வேட்டையும் விசாரணையும் நடந்து கொண்டிருக்கின்றன‌.

தமிழக காவல்துறை செய்யவேண்டிய வேலையினை என்.ஐ.ஏ செய்து கொண்டிருக்கின்றது, அதே நேரம் தமிழக முதல்வரும் காவல்துறை அமைச்சருமான ஸ்டாலினாரும் வேறு சில துறை சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திகள் தெரிவிக்கின்றன‌.

ஆனால் அவர் ஏன் தன் சொந்த துறையான காவல் துறையில் இந்த ஆய்வுகளை செய்யவில்லை செய்தால் என்.ஐ.ஏ வர அவசியமே இல்லையே எனும் கேள்விக்கெல்லாம் பதிலே இல்லை.

இதுபற்றி உபிக்களிடம் கேட்டால் வழமையான இந்தி எதிர்ப்பு, நீட் தேர்வு, வடக்கன் வரகூடாது, திராவிட மாடல் என சம்பந்தமில்லாமல் எதையோ சொல்லிகொண்டிருக்கின்றன கூடவே அய்யா வாழ்க, அய்யாவின் பேனா எனும் கோஷங்கள் வேறு...

உலக அதிசயங்களில் உபி உலகமும் ஒன்று



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 20, 2023 3:33 pm

30 வயதிற்குக் கீழ் இருப்பவர்களுக்கு இவை பெரும்பாலும் தெரிந்திருக்காது -

ஒரு தொலைபேசி, ஒரு காஸ் சிலிண்டர் இணைப்புப் பெற பதிவு செய்துவிட்டு ஏழெட்டு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும், இதிலும் MP MLA-க்கள் கோட்டா உண்டு, அவர்களிடம் கையெழுத்துப் பெற்றுத்தர ஒவ்வொரு பகுதியிலும் புரோக்கர்கள் கல்லாக் கட்டிய காலமது -
டெலிஃபோன், காஸ்சிலிண்டர் இவையெல்லாம் பணக்காரர்களுக்கு மட்டுமேயான அடையாளங்களாகத் தெரிந்த காலம் அது -

1998-ல் முதன்முறையாக பா.ஜ.க தலைமையிலான கூட்டணியின் பிரதமராக வாஜ்பேயி பிரதமராகப் பொருப்பேற்றார், மிகச்சரியாக ஒரே வருடத்தில் மேற்கண்ட தொலைபேசி, காஸ் இணைப்பை ஒரே நாளில் கிடைக்கும்படி செய்தார், அன்றைய பெட்ரோலிய அமைச்சர் வாழப்பாடியார் அவர்கள் தோளில் சிலிண்டரைச் சுமந்து சென்று வீடுகளின் கதவுகளைத் தட்டுவதாக தினமலர் கார்ட்டூன் போட்டது இன்றும் எனது நினைவில் இருக்கிறது -

இந்த இடத்தில் எழும் கேள்விகள்-

எப்படி காங்கிரஸ் ஆண்ட50 ஆண்டுகளில் அவர்களால் இயலாத விஷயத்தை வாஜ்பாயால் செய்ய முடிந்தது?, அதுவும் ஒரே வருடத்தில்?-

ஒரே வருடத்தில் அத்தகைய கட்டமைப்பை ஏற்படுத்த முடியுமா?, கண்டிப்பாக முடியாது அப்படியானால் அவைகளை காங்கிரஸ் பணக்காரர்களின் அடையாளமாக மட்டும் வைத்திருந்தது? வெறும் புரோக்கர்கள் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமா?, நிச்சயமாக இல்லை-

மேலே தொடருங்கள் -

பலமேலை நாடுகளில், ஏன் ஆசிய நாடுகளில் ஜப்பான், சிங்கப்பூரில் கூட நான்குவழி, ஆறுவழி, எட்டுவழிச்சாலைகள் போடப்பட்டு அரை நூற்றாண்டுகள் ஆகிவிட்டன, ஜப்பானில் கல்யாணராமன், நினைத்தாலே இனிக்கும் போன்ற 1980 - பதுகளில் வெளிவந்த படங்களை வாயைப் பிளந்து பார்த்த தலைமுறை நாம், ஆனால் ஏன் 100 கோடி மக்கள்தொகை கொண்ட ஒவ்வொரு நாளும் வாகனங்கள் வேகமாகப் பெருகிவந்த காலகட்டத்தில் இந்திய ஆட்சியாளர்கள் சாலைகளை அதிகரிக்க வேண்டும் என்று நினைக்கக்கூட இல்லை? _

அடுத்ததாக மோடி ஆட்சிக்கு வந்த 2014 வரை கூட மின்சாரமே பார்க்காத ஆயிரக்கணக்கான கிராமங்கள். கோடிக்கணக்கான மக்கள் இருந்தார்களே ஏன்?-

மோடியின் முதல் ஐந்தாண்டுகளில் மட்டும் எப்படி அவரால் 19.200 கிராமங்களுக்கு மின்சாரம் கொடுக்க முடிந்தது?- 60 வருட ஆட்சியாளர்கள் செய்யாததை எப்படி பா.ஜ.கவின் 14ஆண்டுகால ஆட்சிகளில் மட்டும் சாதிக்க முடிந்தது?-

முன்பு ஆண்டவர்களிடம் பணம் இல்லையா?, அல்லது மனமில்லையா?-

மனமில்லை என்பதுதான் உண்மை, ஆம், இந்தியா வளர்ந்துவிடக்கூடாது, மக்கள் ஏழைகளாகவே இருக்கவேண்டும் என்பதுதான் மேலைநாடுகளின், மதம்மாற்றும் இத்தாலிய வாடிகனின் விருப்பம், இங்கே அவர்களின் அடிமைகள் அதைச் சரியாகச் செய்தார்கள் -

அமெரிக்கா சென்ற பொழுது அந்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் அந்த நாட்டின் சாலை வசதிகளும், உட்கட்டமைப்புகளும்தான் என்பதை உணர்ந்த வாஜ்பாய் நாடு முழுவதும் நான்குவழிச் சாலைகளைக் கொண்டுவந்தார், அதன்காரணமாக நாடு முழுவதும் சாலைப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டன, இருக்கும் சாலைகளில் ஆங்காங்கே அகலப்படுத்தும், புதிதாக பாலங்கள் கட்டும் பணிகள் நடந்து வந்ததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன ( திருச்சி பால்பண்ணை மேம்பாலம் கட்டும் நேரத்தில் நானே பலமுறை இரண்டு மூன்று மணிநேரங்கள் க்ளட்சை மிதித்தே நொந்திருக்கிறேன்)-

ஆனால், நமக்கான பணி என்பதைக்கூட உணராத இந்திய மக்கள் மீண்டும் காங்கிரஸைத் தேர்ந்தெடுத்து தங்கள் தலையில் தாங்களே மண்ணையள்ளிப் போட்டுக் கொண்டார்கள் காங்கிரஸ் ஆண்ட 10 ஆண்டுகளில் வாஜ்பாயின் சாலைப்பணிகள் திட்டங்கள் தொடர்ந்தாலும் வேகத்தை வெகுவாகக் குறைத்தார்கள், பல கோடிகள் கமிஷனும் அடித்தார்கள்-

அடுத்ததாக எனக்குத் தெரிந்து பல மலைக்கிராமங்கள் 1998 வரை சாலைகளையே பார்த்ததில் (அன்று கொடைக்கானல் மேல்மலையில் (கிளாவரை) குடியிருந்த எனது நண்பரான தி.மு.க பிரமுகர் ஒருவர் கூறியது அவர் படிக்கும் காலத்தில் கிளாவரையில் இருந்து காட்டுவழியில் போடிக்குச் சென்று படிப்பாராம் 2001ல் தான் முதன்முதலாக பேருந்துப்போக்குவரத்து வந்தது என்பார்) ஆனால் அதற்கும் காரணம் அன்றைய பிரதமர் வாஜ்பாய் 15.08.2000-ல் கொண்டுவந்த பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா என்பது அவருக்குத் தெரியாது-

அதேபோல, வாஜ்பாய் ஆட்சியில் ஒவ்வொருவரின் கைகளிலும் மொபைல் இருக்கவேண்டும் ஒரு அஞ்சல் அட்டையின் விலை 50 பைசா ஆனால் ஏழைகள் அதற்கும் குறைவான செலவில் பேசவேண்டும் என்பதற்காக ரிலையன்ஸின் உதவியுடன் 500 ரூபாய்க்கு மொபைல் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார்-

அதற்குப் பிறகு வந்த காங்கிரஸ் அரசாங்கம் 2G அலைவரிசை என்ற பெயரில் இந்திய மக்களிடம் கட்டணக் கொள்ளையடித்ததுடன் அலைக்கற்றை ஏலம் மூலமும் லட்சம் கோடிகளைக் கொள்ளையடித்தது-

2014 மோடி ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு 2015லிருந்து பேசுவது முற்றிலும் இலவசம் என்றும் 4G அலைவரிசைக்கு மாதம் வெறும் 150 (தினமும் 1GB) என்றும் மாறியது (அன்று காங்கிரஸ் ஆட்சியில் வெறும் 2G அலைவரிசை 1GB 250 ரூபாய் இருந்தது) -

இதுதான் காங்கிரஸிற்கும், பா.ஜ.கவிற்குமான வித்தியாசம் -

வெறும் 14ஆண்டுகளில் மட்டும் 60 ஆண்டுகள் காங்கிரஸ் சாதிக்க இயலாத பல சாதனைகளைப் புரிந்திருக்கிறது பா.ஜ.க-

இவற்றையெல்லாம் புரிந்துகொண்ட பல மாநில மக்கள் காங்கிரஸை முற்றிலுமாகத் துடைத்தெறிந்துவிட்டு வளர்ச்சிக்கான கட்சியான பா.ஜ.கவை ஆதரிக்கிறார்கள் -

ஆனால், இந்தியா முழுவதும் மக்கள் வாயில்தான் சாப்பிடுகிறார்கள் என்றால் நாங்கள் அதற்கெதிராக ஆசணவாயில்தான் சாப்பிடுவோம் என்று அடம்பிடிக்கும் தமிழர்கள்தான் இன்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க போன்ற காய்லான் கடை கழிவுகளையெல்லாம் தலையில் சுமந்து திரிகிறான்-

இலவசமாக விஷத்தைக் குடுத்தாலும் வாங்கிக் குடித்துவிட்டு சாகவும் தயாராகத் திரிகிறான் -

ஆனாலும், எனக்கும் வாஜ்பாய், மோடி மீது சிறு வருத்தம் உண்டு -

சிறு நூறு மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு கோடிகளைச் செலவு செய்து சாலைகள் போடுவதைவிட ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ஆயிரம் ஓவாய் இலவசம் என்று கூறிப்பாருங்கள், காவித் துண்டென்ன, ஜட்டியைக்கூட காவி நிறத்தில் போட்டுக்கொண்டு போட்டிபோட்டுக் கொண்டு வாக்களிப்பான்கள், Beggers_

தேசப்பணியில் என்றும்_
ந.முத்துராமலிங்கம் -
🇮🇳🕉🇮🇳🕉🇮🇳🕉🇮🇳🕉

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 22, 2023 10:51 am

சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது!

வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது.

நாய்கள் ஓட ஆரம்பித்தன.

ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை.

போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?'

'ஏன் சிறுத்தை ஓடவில்லை?'

என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள்.

அதற்க்கு அவர் சொன்ன விடை -

“சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”.

சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும். அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை.

ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில்,
நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க
முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை.

அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம்.

தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம் ..

நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 27, 2023 9:21 am

இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள். அதிகாலை தேனீர் குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள்.

அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள். கணவனும் பார்த்தான்.

ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை. தினமும் அவர்கள் எழுந்து தேனீர் குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும்

ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டே இருந்தாள்.

திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள்.

அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா..?? இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை...???

இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..!!! என்றாள். கணவன் அமைதியாகச் சொன்னான், இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்.

இப்படித்தான் நாட்டில் நடக்கின்றன. நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன.

ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை.

ஒரு வேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள் இருந்தாலும் அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை...??

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 27, 2023 12:25 pm

புன்னகை புன்னகை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 28, 2023 7:05 am

அமெரிக்காவில் உயிருக்கு போராடிய ஒருவரை காப்பாற்ற விமான ஆம்புலன்ஸ் சென்று அந்த நபர் உள்ளிட்ட 5 பேருடன் பறந்துபோது விபத்தில்சிக்கியது, இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்திருக்கின்றனர்

ஆக, தனியே போக வேண்டிய உயிர் ஐந்து பேரை இழுத்துகொண்டு சென்றுவிட்டது, அந்த உயிர் தனியே போகாது சில உயிர்களுடனேதான் செல்லும் என விதித்தது நடந்துவிட்டது

விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்தாலும் கர்ம வினைபடி , விதித்த விதிபடி வாழ்வு நகரும் அப்படியே முடியும் என இந்துக்கள் சொன்னதை உலகம் மறுபடி மறுபடி கண் முன் கண்டுகொண்டேதான் இருக்கின்றது

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 28, 2023 5:10 pm

விதியென்று ஒன்றிருக்க ,
மாற்றமுடியாது மனித பிறவிகளால்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 01, 2023 5:51 pm

தமிழக கோயில்களில் வளர்க்க யானைகளை வாங்க தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு...

இதெல்லாம் இந்துமதத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவும் முயற்சியில் இந்துமத துவேஷிகள் பெற்றிருக்கும் தற்காலிக வெற்றி

இந்துகோவில்களில் இருந்து அதன் ஒவ்வொரு சிறப்பு அம்சத்தையும் பிரிக்கும் திட்டத்தின் முறற்சியின் ஒருபடி

இனியும் இந்துக்கள் விழிக்கவில்லையென்றால் கோபுர‌ கலசம் வரை நீதிமன்றம் தலையிடும்

அனுதினமும் வெட்டப்படும் ஆடுமாடு கோழிகள், சாலையில் திரியும் விலங்குகள் என எவ்வளவோ விலங்குவதை நடக்கும் நாட்டில் இந்துகோவில் யானைகள் மேல்தான் சிலருக்கு அக்கறை வருமென்றால் அது இந்து அடையாள‌ ஒழிப்பு முயற்சி அன்றி வேறு என்ன?

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 01, 2023 10:49 pm

"உலகின் குரு பாரதம்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் நமக்கே நாகரிகம் கற்றுத் தந்தவர்களாக மேலை நாட்டறிஞர்களைக் குறிப்பிடுவது வழக்கமாகிவிட்டது.

போகிற போக்கில் ஆடை உடுத்த நமக்குச் சொல்லித் தந்ததே மேற்கத்தியர்கள்தான் என்ற அளவுக்கு "அயலவர்" புகழ் பாடுவதில் நம்மவர்கள் கெட்டிக்காரர்களாக மாறிவருகின்றனர்.

சங்க காலத்திலேயே உண்ணும் உணவைக் காட்டிலும் உடையே முக்கியமானது என்ற உணர்வு நம்மிடம் இருந்து வந்துள்ளதை "உடுக்கை இழந்தவன் கைபோல" என்ற திருவள்ளுவரின் வரிகளின் மூலம் தன்னை அறியாமல் கூட உடை நழுவிவிடக்கூடாது என்ற நம்பிக்கையில் இருந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.

"நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும் பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து நறுமடி செறிந்த அறுவை வீதியும்"
- சிலப்பதிகாரம்.

பொருள் : நுண்ணிய பருத்தி நூலினாலும், முடிகளாலும், பட்டு நூலினாலும், அழகாக நெய்யப்பட்டு, ஒவ்வொரு நூறாக அடுக்கப்பட்டு பலநூறு அடுக்குகளையுடைய புடவைகள் அடுக்கப்பட்டு வாசனை வரும் அளவுக்கு துணிகளுக்கு நறுமணம் காட்டி, வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக இன்றைய "ஜவுளிக் கடைகளைப்" போன்று அன்றே மிகப் பிரபலமாக விற்பனைக் கூடங்கள் இருந்துள்ளன.!

சங்ககாலத்தில் தன்னை நாடிவரும் இரவலர்களுக்கு உணவும், பொன்னும் பொருளும் கொடுப்பதோடு உடுக்க உடைகளும் கொடுத்துள்ள செய்திகள் சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரையில் தமிழர்களிடம் 36 வகையான ஆடைகள் இருந்ததை வகைப்படுத்தியுள்ளார். சங்க காலத்தில் கலிங்கம், அறுவை, துகில், உடுக்கை, ஆடை, மடி, காழகம், சிதாஅர் போன்ற பெயர்கள் துணி வகைகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் "நுண்வினைக் காருகர்" என்ற பெயரில் துணிகளுக்கு நுண்ணிய வேலைப்பாடுகள் செய்யவும் தனியாக ஆட்கள் இருந்துள்ளனர் என்பதையும் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 01, 2023 10:50 pm

இராமநவமி வந்துவிட்டால் இராமனை விட்டுவிட்டு "அரக்கன்" இராவணனை தூக்கிப் பிடிப்பார்கள்.

கிருஷ்ண ஜெயந்தி வந்துவிட்டால் கிருஷ்ணனை விட்டுவிட்டு கொடியவன் நரகாசூரனை தூக்கிப் பிடிப்பார்கள்.

ஆனால் தைப்பூசமோ சூரசம்ஹாரமோ வந்தால் மட்டும் அரக்கன் சூரபத்மனை விட்டுவிட்டு முருகனை தூக்கிப் பிடிக்கிறார்கள்.!

- விசித்திரமான மனிதர்கள்.

Sponsored content

PostSponsored content



Page 4 of 19 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக