புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10 
156 Posts - 79%
heezulia
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Pampu
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10 
321 Posts - 78%
heezulia
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்

Page 3 of 19 Previous  1, 2, 3, 4 ... 11 ... 19  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2023 12:13 pm

First topic message reminder :

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 Social-media-news

பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழிந்த சிறுமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை.

பான்பராக் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது.

சட்டம் மக்களை பாதுகாக்கவா, குற்றங்களை பாதுகாக்கவா நீதிமன்றமே?

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 10, 2023 7:05 am

ரஷ்யாவில் நடந்த பிராந்திய பாதுகாப்பு ஆலோசனை மாநாட்டில் அதிபர் புட்டீனை சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கின்றார் இந்திய தேச பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால்

உக்ரைன் போர் ஒருவருடத்தை நெருங்கும் நிலையில் போரை இந்தியா ஆதரிக்கா அதே நேரம் ரஷ்ய தொடர்பையும் முறிக்காமல் அவர்களிடம் குறைந்தவிலையில் எண்ணெய் வாங்கிகொண்டிருக்கும் நிலையில் , அதை மேற்குலகம் முறைத்து பார்க்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுஇன்றது

இது பிராந்திய நிலமைகளை விவாதிக்கும் மாநாடு என ரஷ்ய தரப்பில் சொல்லபட்டாலும் உண்மையில் உலகுக்கு சில நாடுகளின் நிலைபாட்டை சொல்லும் விஷயம்

இந்த சந்திப்பின் மூலம் உக்ரைன் போரை நாங்கள் ஆதரிக்கவில்லை அதே நேரம் ரஷ்ய தொடர்பையும் கைவிடவில்லை என சொல்லிவிட்டது இந்தியா, அதாவது எங்கள் நாட்டுக்கு எது நலமோ அதை மட்டும் செய்வோம் எனும் மோடியின் கொள்கையினை பறைசாற்றிவிட்டு வருகின்றார் அஜித் தோவால்

அஜித் தோவால் உலகின் மிகபெரிய ராஜதந்திரி மற்றும் ஆசியாவின் மிக முக்கியசக்தியாக கருதபடுபவர், இந்தியாவின் சக்திவாய்ந்த மனிதரான அவர் புட்டீனை சந்தித்தபொழுது இந்திய பாதுகாப்பு, பிராந்திய சிக்கல் என பலவற்றை விவாதித்ததாக செய்திகள் கசிகின்றன‌

இந்தியாவினை போல பாகிஸ்தானும் சீன தயவில் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நேரம் ஒரு சில அரசியல் கணக்குகளோடு புட்டீனை அஜித் தோவல் சந்தித்திருக்கின்றார்

சந்திப்புபற்றி அஜித் தோவல் சொன்ன விஷயம்தான் முக்கியமானது, "ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் இந்திய பங்களிப்பு பற்றி விவாதித்தோம்"

இதன் ராஜதந்திர பரிபாஷை என்னவென்றால் இந்தியாவுக்கு எதிரான எந்த சக்திகளும் ஆப்கனில் இருந்து இயங்க அனுமதிக்கமாட்டோம், ஆப்கானில் ஒரு கண்ணை எப்பொழுதும் வைத்திருப்போம் என்பது

ஆப்கானில் இந்தியாவின் இருப்பு அவசியம் பாகிஸ்தானுக்கு செக் வைக்கும் விதமாகவும் இன்னும் பல பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அது அவசியம்

ஆப்கனின் அண்டை நாடுகளெல்லாம் ரஷ்ய பிடியில் இருப்பவை என்பதால் ஏதோ திட்டமிட்டு செயலாற்றுகின்றார் அஜித் தோவல்

இந்த சந்திப்பு நடக்கும் நேரம் அமெரிக்கா தானே கேள்வி கேட்டு தானே பதிலும் சொல்கின்றது, பெரிய மனிதர் என்றால் எல்லாவற்றிலும் கருத்து சொல்லத்தான் வேண்டும்

அப்படி ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியாமேல் பொருளாதார தடை விதிக்கும் திட்டமில்லை என தெளிவாக அவசரமாக நேற்று சொல்லிவிட்டது

அதாவது இந்தியா நிம்மதியாக இருக்கட்டும் இருக்கும் பிரச்சினையில் இந்தியாவினையும் சேர்த்து இழுக்க நாங்கள் தயாராக இல்லை என அந்நாடு கருதுவது தெரிகின்றது

ஆக மோடி ஆட்சியில் தேசம் ஒரு மாபெரும் ஜனநாயக நாடு எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அந்த பலமமான இடத்தில் சரியாக உள்ளது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 10, 2023 7:07 am

தெய்வீக குணங்களில் குறிப்பாக இந்த சகிப்புத்தன்மை இடம்பெறுகிறது ஏனெனில் அவ்வளவு ஆற்றல் படைத்த இக்குணம் இங்கு குறுகிய அளவில் அதுவும் குறைந்த நபர்களிடம் மட்டும் தான் படர்ந்துள்ளது‌‌.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Feb 10, 2023 12:52 pm

“சட்டம் மக்களை பாதுகாக்கவா, குற்றங்களை பாதுகாக்கவா நீதிமன்றமே?”-
சிவா சூப்பர்!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 11, 2023 7:02 am

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 3 UUaosxe

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 12, 2023 4:48 am

அர்ச்சகர் தட்டில் காசு போட கூடாது என ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்கள் தடுக்கபட்டார்கள் : செய்தி

அதாவது பிராமணன் எங்கிருந்தோ வந்து தமிழனை அடக்கினான், சுருட்டினான், சுரண்டினான் எனும் பல கால கட்டுகதையெல்லாம் தகர்ந்துவிடுவது போல, அங்கு அர்ச்சனை தட்டில் காசு இடும்பொழுது இந்த சமூகம் யாசகம் பெறும் நிலையில்தான் இருக்கின்றது என மக்கள் விழித்து கொள்ள கூடாது எனும் அச்சமாக இருக்கலாம்

திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்குபெறும் புரோகிதர்களின் தட்சனையும் அறநிலையதுறைக்குத்தான் செலுத்தபட வேண்டும் என்றொரு அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியமேதுமில்லை

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 12, 2023 10:48 am

“இந்த சமூகம் யாசகம் பெறும் நிலையில்தான் இருக்கின்றது” !
- நூற்றில் ஒரு வார்த்தை !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 13, 2023 7:34 pm

அமெரிக்க கனடிய எல்லையில் 4ம் முறையாக மர்மபொருள் சுட்டு வீழ்த்தபட்டிருக்கின்றது, இதுபற்றி அமெரிக்கா அதிகம் பேசவில்லை சீனாவும் அமைதி.

ஏதோ நடக்கின்றதா இல்லை கவனத்தை இங்கே திருப்பிவிட்டு வேறு எங்கும் சாடுகின்றார்களா என்பதும் புரியவில்லை
இந்த பலூன்களும் மர்ம பொருளும் பறக்குமிடம் பெரும்பாலும் ரஷ்ய அமெரிக்க எல்லை என்பது இன்னொரு கோணம் என்பதுதான் சுவாரஸ்யம்.

தங்கள் வானில் அத்துமீறி பறக்கும் பொருளை அதாவது தங்கள் அனுமதியின்றி வரும் பொருளை சுடும் அத்தேசம் உலகில் எத்தனையோ நாடுகளில் அழையா விருந்தாளியாக புகுந்து எவ்வளவோ போர்களையும் இன்னும் பலவற்றையும் செய்கின்றது என்பதுதான் புன்னகைக்க வைக்கும் விஷயம்

உலகம் அப்படித்தான், இங்கு பல விஷயம் புரியாது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 13, 2023 9:36 pm

இந்த தேசம் திவாலாக வேண்டும்,.

பக்கத்து நாடுகளை போல, ஒரு ரொட்டி துண்டுக்கு பிச்சை எடுக்க வேண்டும் என்பது சிலரது பல நாள் கனவு.

காரணம்,..

அவர்களுக்கு இந்த தேசத்தின் மீது வெறுப்பு இருக்கிறதோ இல்லையோ,.

மோடி மீது வெறுப்பு இருக்கிறது.

அவரது பெயர் கெட வேண்டுமானால், இந்த தேசம் நாசமாக வேண்டும்.

அதாவது இப்படியும் சொல்லலாம்,.

இந்த தேசமே நாசமானாலும் பரவாயில்லை. அவரது பெயர் கெட வேண்டும்.

அன்புள்ள விஷ ஜந்துக்களே,...

இந்த பாரத தேசம் அவ்வளவு எளிதில் வீழாது...!

இது ஆன்மீக பூமி...!

தேச நேசன் மோடியின் பெயரை கெடுக்க அடுத்த பிளான் ரெடி பன்னுங்க.

எங்களுக்கும் டைம் பாஸ் ஆகனும்ல...!

🤪🤪🤪

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 16, 2023 9:11 am

இந்திக்காரர்கள் தமிழகத்திற்கு வரக்கூடாது என்று சொல்லத் தெரிந்த திராவிட நாய்களுக்கு,..

தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் தமிழகத்திற்கு வரக்கூடாது என்று சொல்லத் தெரியவில்லையே, ஏன்...?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 16, 2023 9:14 am

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு இந்தியா உதவி.
Operation Dosth💪

கடந்த காலங்களில் வெளிப்படையாக நமக்கு எதிரான நிலைப்பாடு எடுத்த நாடு துருக்கி.

ஆனால் பூகம்பம் வந்த போது முதலில் உதவியது நாம் தான்!

நன்னயம் செய்துவிடல்.

Sponsored content

PostSponsored content

Page 3 of 19 Previous  1, 2, 3, 4 ... 11 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக