புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10 
2 Posts - 1%
prajai
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10 
435 Posts - 47%
heezulia
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10 
30 Posts - 3%
prajai
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்

Page 18 of 19 Previous  1 ... 10 ... 17, 18, 19  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2023 12:13 pm

First topic message reminder :

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Social-media-news

பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழிந்த சிறுமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை.

பான்பராக் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது.

சட்டம் மக்களை பாதுகாக்கவா, குற்றங்களை பாதுகாக்கவா நீதிமன்றமே?

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 03, 2023 4:50 pm

திமுகவின் அமைச்சர் உதயநிதி பேசிய சனாதான தர்ம ஒழிப்பு பற்றி அமித்ஷா மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பேசியிருக்கின்றார்.

அமித்ஷாவின் பேச்சு என்பது தமிழக அரசியல்வாதிகளை போல கடந்து செல்லமுடியாதது அதன் தாக்கம் அதிகம்.

இது இனி இந்திய அளவில் எதிரொலிக்கும், அப்போது புள்ளிவைத்த கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும், காரணம் "மக்களே இந்துவிரோதிகளுடன் உங்கள் கட்சி கூட்டணி பாரீர், இந்துமதத்தை ஒழிக்கும் திமுகவோடு உங்கள் கட்சிக்கு கூட்டணியா" என அகில இந்திய அளவில் பாஜக கேட்டால் கூட்டணி நிலை சிக்கலே...

ஆக புள்ளிவைத்த கூட்டணியில் இருந்து திமுக விரட்டப்படும் பெரும் காரியத்தை செய்கின்றார் உதயநிதியார், விரைவவில் ஒரு புள்ளி அழிக்கபடலாம் அல்லது திமுகவின் தேசிய அரசியலுக்கு முற்றுபுள்ளி இடப்படலாம்..

"மகன் தந்தைக்காற்றும் உதவி" என்பது இதுதான்

திமுக இப்போதுதான் தன் வரலாற்றிலே சரியான எதிரியினை காண்கின்றது, காட்சிகள் இனி சுவாரஸ்யமாக அமையும்

#பிரம்ம_ரிஷியார்

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 03, 2023 4:53 pm

Postசிவா Sun Sep 03, 2023 4:55 pm

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 2Z71m3A

இன்னைக்கு தான் ஸ்டாலின் ஸ்கூல் குழந்தைங்களுக்கு குடுக்குற "உப்புமா"வ பாத்தேன்..

இதுவரைக்கும் நீ சமைச்ச உப்புமாவ குறை சொன்னதுக்கு என்னை மன்னிச்சிரு.

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 03, 2023 6:24 pm

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Oxv8XHv

உண்டியலில் இருந்து கையை எடுங்க!

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 10, 2023 5:39 pm

உலகம் புது பாதையில் நுழைகின்றது, ஆக்கிரமிப்பு எண்ணமும் ஒருமாதிரி மனோப்பான்மை கொண்ட ரஷ்ய சீன நாடுகளுக்கு எதிராக புதுபாதை வகுக்கபடுகின்றது, அங்கே பாரதம் பிரதான இடம் வகிக்கின்றது, இனி உலகில் பாரதம் தவிர்க்கவே முடியா நாடு ஜி7 நாடுகள் அமைப்பிலும் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலிலும் இடம்பெறும் தகுதியுள்ள நாடு எனும் பெருமையோடு, இது புதிய பாரதம் , விஜய பாரதம் எனும் கவுவரவத்தோடு ஜி20 மாநாடு மிக அமைதியாக முடிவடைந்துவிட்டது.

எதிர்பார்க்கபட்ட மணிப்பூர் விவகாரமெல்லாம் விஷயமாகவே இல்லை, அதை பற்றி யாரும் கொஞ்சம் கூட சிந்திக்கவில்லை, குஜராத் கலவர காட்சிகளையே கடந்துவந்த மோடிக்கு இதெல்லாம் ஆச்சரியமில்லை.

சர்வதேசம் அந்த மாமனிதன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நின்றது.

நடராஜ பெருமான் திருவருளால் தேசம் புதிய யுகத்தில் கால்வைக்கின்றது, தேசத்தை நேசிக்கும் ஒவ்வொருவர் பிரார்த்தனையும் பலித்திருக்கும் நேரமிது.

தொடர்ந்து தேசத்துக்கு எல்லாம் நன்மையாகவே அமையட்டும் , பாரதம் உலகில் அதன் பொற்காலத்தை மீட்டெடுத்து தொடங்கட்டும்.

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 10, 2023 6:15 pm

பெயர்களை மாற்றியது மறந்து விட்டதா?

இந்தியா என்ற பெயரை பாரத் என்று பா.ஜ., அரசு மாற்றியதற்கு திராவிடச் செம்மல்கள், கம்யூனிஸ்ட்கள், கதர் சட்டை வீரர்கள், வழக்கம் போல தம் கண்டனத்தை தெரிவித்து இருப்பதை நினைத்தால், சிரிப்பு தான் வருகிறது.

திராவிடச் செம்மல்கள், 'மெட்ராஸ்' என்று இருந்ததை சென்னை என்று மாற்றினர். அதற்கு முன், 'சென்னை மாகாணம்' என்பதை தமிழ்நாடு என்று மாற்றினர். 'மவுண்ட் ரோடு' அண்ணாசாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது...

மத்திய அரசு, ஒன்றிய அரசு என்று திராவிடச் செம்மல்களால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பம்பாய் என்பது மும்பை என்று மாறியது. பாடலிபுத்திரம் என்பது பாட்னா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது...

லட்சுமணபுரி என்பது லக்னோ என்றும், கல்கத்தா என்பது கோல்கட்டா என்றும், ஒரிசா என்பது ஒடிசா என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப்படி இந்தியாவில் உள்ள மாநிலங்கள் முக்கிய தலைநகரங்கள், சாலைகள் பலமுறை பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

மெட்ராஸ் என்ற சொல்லை, சென்னை என்றும் சென்னை மாகாணத்தை, தமிழ்நாடு என்றும் மாற்றிய திராவிடச் செம்மல்கள், இந்தியா என்று ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு வைத்த பெயரை பாரதம் என்று மாற்றி அழைத்ததை எதிர்ப்பதற்கு எந்த தகுதியும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தங்களுக்கு பெற்றோர் வைத்த ஆன்மீகப் பெயர்களை மாற்றி, கருணாநிதி, அன்பழகன், மதியழகன், நெடுஞ்செழியன் என்றெல்லாம் இவர்கள் மாற்றிக் கொண்டனரே... ஆங்கிலேயர்கள் வைத்த பெயர்களை மாற்றியவர்கள், இப்போது பா.ஜ., அரசு நம் நாட்டை பாரத் என்று பெயர் சூட்டி அழைப்பது குறித்து மட்டும், பொங்கி எழுகின்றனர்.

பாரதம் என்ற சொல்லே, ஏதோ தீண்டத்தகாத சொல் போல கருதி கண்டனம் செய்கின்றனர். ஆங்கிலேயர்கள் கட்டிய பாராளுமன்றக் கட்டடத்திற்கு மாற்றாக, பா.ஜ., அரசு கட்டியுள்ள புதிய கட்டடத்திற்கு இந்தப் பிரகஸ்பதிகள் செல்வரா அல்லது 'பழைய பாராளுமன்ற கட்டடத்தில் தான் தொடர்ந்து செயல்படுவோம்' என்று, அடம் பிடிப்பரா எனவும் தெரியவில்லை.

கருணாநிதி கட்டி அழகு பார்த்த புதிய சட்டசபைக் கட்டடம், பல்நோக்கு மருத்துவமனையாக மாறிப் போனதுதான் மிச்சம். இதைத் திராவிடச் செம்மல்கள் மறக்கக் கூடாது!

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 30, 2023 11:45 pm

முன்பெல்லாம் ஆளுநர் என்ன சொன்னாலும் நொட்டை நொள்ளை சொல்றதுக்கு திராவிட கூட்டம் பாய்ந்தோடி வரும்.

ஆனால் சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் ரவி சனாதனம் பற்றி விளக்கி பெரிய உரையே நிகழ்த்தியிருந்தார். ஆனால் யாரும் காதில் வாங்கி கொண்டதாக தெரியவில்லை.

சனாதனம் பெயரை சொல்லி தமிழகத்தில் பிரிவினை சூழ்ச்சி செய்வதாக நேரடியாக சாடியும் காதுகளை இறுக மூடி கொண்டிருக்கிறது அந்த கூட்டம்.

சனாதனத்தை அழிக்க உருவானதே திமுக, கட்சியே அழிந்தாலும் சனாதனத்தை ஒழிக்காமல் விட மாட்டேன் என்று மார் தட்டிய சின்னவர் இப்போல்லாம் தப்பி தவறி கூட சனாதனம் என்ற வார்த்தை வாயில் வந்துவிட கூடாது என்பதற்காக இப்போல்லாம் பே பே என்று சைகை பாஷை தான் பேசுறதா கேள்வி.

ஒரு வேளை நீட் மாதிரி சனாதனத்தையும் அழிப்பதற்கு ரகசியமா ஏதும் ஐடியா வச்சிருக்காரோ என்னவோ...

ஹ்ம்ம்ம் கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசுனீங்க...

வல்லவனுக்கும் வல்லவன் இவ்வையகத்தில் உண்டு...

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 01, 2023 2:55 am

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 KwntICE

யாரை இப்படி கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் #டேய்ஸ்டாலின் -னு சொல்ராய்ங்க....

நம்ம முதல்வரா இருக்குமோ...

சே..சே... அவரா இருக்காது...

யாரோ ஒரு ஸ்டாலின் போல இருக்கு... ட்விட்டர்ல வச்சு ஊமக்குத்தா குத்துறானுக...

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 02, 2023 6:13 pm

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி எனும் 100 நாள் வேலைதிட்டத்தில் யாரையெல்லாம் அந்த வீட்டுக்குள் போட்டு பூட்டியிருநக்க வேண்டும் என்றால் பட்டியல் நீண்டது.

திமுகவில் இருந்து ஆர்.எஸ் பாரதி, ஆ.ராசா, காங்கிரஸில் இருந்து ஜோதிமணி அம்மையார், விஜயதாரணி அதிமுகவில் இருந்து ஜெயகுமார் பாஜகவில் இருந்து அமர்பிரசாத் ரெட்டி .

இன்னும் பத்திரிகையாளர் தரப்பில் இருந்து மாரிதாசர், பாண்டே , போராளிகள் தர்பபில் இருந்து சில சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்ட் கட்சியில் இருந்து அந்த அருணன், சுந்தரவள்ளி இன்னும் பொதுபிரிவில் நாஞ்சில் சம்பத் என பலரை உள்ளே போட்டு அடைத்திருந்தால் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

சவுக்கு சங்கர் என்பவரை அவ்வப்போது உலாவவிட்டால் இன்னும் நல்லது.

நாம் தமிழரின் கார்த்தி, துரைமுருகனை சேர்த்தால் பிக்சவுண்ட் வீடாக அரஙம் அதிரும்.. தண்ணீர் வேண்டும் என்பதை கூட அவர்கள் தொண்டை புடைக்க கத்தும் அழகே அழகு.

சிறப்பு விருந்தினராக வீரமணி அய்யாவினை அழைக்கலாம், மேடை களைகட்டும்.

தற்காலிக விடுப்பெடுத்து தமிழிசை அக்கா வந்தால் இன்னும் கலகலப்பு.

அதையெல்லாம் ஏன் செய்யவில்லை என தெரியவில்லை, பாராளுமன்ற தேர்தலின் போது இவர்களை இப்படி அடைத்துவைத்தால் மிக்க சுவாரஸ்யமாக இருக்கும்.

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 02, 2023 6:24 pm

காந்தி நல்ல இந்துவாக இருந்தாரா என்றாவது காசி பற்றி பேசினாரா, ரிஷிகேஷ் பற்றி பேசினாரா இந்து ஞான ஸ்தலங்கள் நம்பிக்கைகள் பற்றி பேசினாரா என்றால் இல்லை.

தேசம் முழுக்க நொறுங்கி கிடந்த இந்து ஆலயம் பற்றி சோம்நாதபுரம் முதல் மதுரா வரை இடிந்திருந்த ஆலயம் பற்றி என்றாவது கவலைபட்டாரா?

இந்துமதம் சந்தித்த கொடும் தாக்குதல் பற்றி அதனை காக்க எழுந்த மகான்கள் பற்றி விவேகானந்தர் வீரசிவாஜி பற்றி என்றாவது பேசினாரா என்றால் இல்லை.

வேதங்களின் விளக்கம் சொன்னாரா? நாடெல்லாம் இந்து ஆலயங்களை சென்று பார்த்தாரா?

இந்து பண்டிகைகளின் தாத்பரியம் சொன்னாரா, இந்துக்களுக்கு நல்ல ஆன்மீக வழி ஏதும் சொன்னாரா?

ஒரு காலமும் இல்லை...

ராமன் நாமத்தை அடிக்கடி சொன்ன அவர் அயோத்தி ராமன் கோவில் பற்றி கவலைபட்டாரா?

இல்லை, அதுதன் காந்தி...

வேதங்களையும் அதன் தாத்பரியத்தையும் அவர் என்றாவது எடுத்து சொன்னாரா என்றால் இல்லை.

வெற்று பஜனை, அர்த்தமில்லாத வ்ழிபாடுகள், தேவையற்ற கூட்டங்கள் என குழப்பி அடித்தார் காந்தி.

இந்தியா சுதந்திரம் அடைந்தால் மதசார்பற்ற நாடாக இருக்கும் என காந்தி சொன்ன நிலையில் அப்படியானால் இஸ்லாமிய நாடு அடைந்து எங்கள் மதத்தை காப்போம் என கிளம்பிய ஜின்னா காந்தியினை விட நல்லவன், அவன் தன் மதத்துக்கு விசுவாசமாய் இருந்தான்.

காந்தியிடம் அது இல்லை கொஞ்சமுமில்லை, யோசித்து பார்த்தால் ஒன்று புரிகின்றது.

காந்தியும் கமலஹாசனும் ஒண்ணு புரியாதவர்கள் வாயில் மண்ணு...

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 18 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 18 of 19 Previous  1 ... 10 ... 17, 18, 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக