புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 17 Poll_c10SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 17 Poll_m10SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 17 Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram

63 Posts - 40%
T.N.Balasubramanian

7 Posts - 4%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 3%
Balaurushya
SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 17 Poll_c10SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 17 Poll_m10SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 17 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 17 Poll_c10SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 17 Poll_m10SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 17 Poll_c10 
429 Posts - 48%

303 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 17 Poll_c10SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 17 Poll_m10SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 17 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்

Page 17 of 19 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2023 12:13 pm

First topic message reminder :

SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 17 Social-media-news

பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழிந்த சிறுமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை.

பான்பராக் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது.

சட்டம் மக்களை பாதுகாக்கவா, குற்றங்களை பாதுகாக்கவா நீதிமன்றமே?

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 13, 2023 3:48 pm

பிரிட்டிசாரை எதிர்த்து பெரும் போராட்டம் நடத்திய இந்துஸ்தானில் அவர்கள் சென்றபின்பும் அவர்கள் மொழியில் அவர்கள் பாணியில் சட்டமும் சட்டப் பெயர்களும் இருப்பது சரியல்ல‌.

அவ்வகையில் இனி இந்தியன் பீனல் கோட் உள்ளிட்டவையெல்லாம் பாரத மொழியில் மாற்றம் செய்யபடும், குற்றவியல் சட்டங்கள் மூன்றின் ஆங்கில பெயர்களும் இனி தேசிய பாரம்பரிய அடையாளத்தில் அழைக்கப்படும்.

பாரதீய நியாய ஷன்ஹிதா, பாரதீய சுரக்ஷா சன்மிதா , பாரதீய சக்சியா என அவை மாறும்

எதற்காக சுதந்திரம் பெற்றோமோ அதற்கான பலன்களை இப்போதுதான் தேசம் அடைகின்றது.

இனி இஸ்ரேல், சீனா, ஜப்பான், ஜெர்மன் போன்ற நாடுகள் அவரவர் தனி தன்மையினை பாரம்பரியத்தை காப்பது போல நாமும் காக்க தொடங்குவோம்
இனி மெல்ல மெல்ல எல்லாம் மாறும் ஆங்கிலம் மெல்ல மாறி பாரம்பரிய மொழி மீட்டெடுக்கப்படும்.

இங்கே விஷயம் என்னவென்றால் இனி திராவிட வழக்கறிஞர்கள் கூட இந்த சமஸ்கிருத பெயர்களை சொல்லித்தான் வாதிட வேண்டும்.

இனி ஐபிசி என சொல்லமுடியாது, மாறாக பாரதீய நியாய ஷன்ஹிதா என சமஸ்கிருதம் பேசத்தான் வேண்டும் இல்லையேல் கோர்ட்டுக்கு செல்லாமல் இருக்க வேண்டும்.

அநேகமாக இரண்டாம் வழியினை தேர்ந்தெடுக்கலாம் அங்கே அவர்களுக்காக செல்வதெல்லாம் அபிஷேக் ஷிங்வி, கபில் சிபல் போன்றோர் அல்லவா?

அவ்வகையில் இனி இவர்கள் கோர்ட்டுக்கே செல்லாமல் சமஸ்கிருதம் பேசாமல் கொள்கை காப்பார்கள் என நம்புவோம்...

SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 13, 2023 3:57 pm

செந்தில் பாலாஜியின் சகோதரர் கேரளாவில் கைது : செய்தி

சமீபத்தில் தங்க கீரிடம் சூட்டபட்ட அந்த குருவாயூரப்பன் சக்தி உள்ளவர் என்பது தெரியும், இவ்வளவு மாபெரும் சக்தியுள்ளவர் என்பது இப்போதுதான் தெரிகின்றது.

முன்பு அங்கே தங்கத்தால் இழைத்த விஜய் மல்லையா என்னபாடுபடுகின்றார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று...

SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 15, 2023 11:42 am

“உனக்கே தெரியாம உன்கிட்ட வரி வாங்கிட்டு ஏழு லட்சத்துக்கு மேல தான் உனக்கு வரின்னு சொல்லுவம்...! - சூப்பர் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82738
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 25, 2023 6:40 pm

ரூ.16 ஆயிரத்திற்கு விலைபோன அரியவகை மீன்; புதுவை மீனவர் மகிழ்ச்சி
-
SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 17 05odHD0
--

புதுச்சேரியின் ஏனாம் பிராந்திய ஆந்திர மாநில கோதாவரி ஆற்று
பகுதியில் உள்ளது. கடலும், ஆறும் சேர்ந்த பகுதியில் மீனவர்கள்
வலையில் ஆந்திர மக்கள் உண்ணும் அரிய வகை மீன்,"புல்சா"
பிடிப்படும்.

மீன்களின் ராஜா என இம்மக்கள் அழைக்கின்றனர். அதிக சுவையும்,
சத்துக்களும் கொண்ட இந்த மீன் கடலில் இருந்து இன பெருக்கத்திற்காக
ஆற்றுப்பகுதிக்கு வரும் போது பிடிபடும். அப்போது பிடிபடும் போது
ஏலம் மூலமே விற்கப்படும்.

அந்த வகையில் கடந்த 2021ம் ஆண்டு செப்டெம்பர் 9ம் தேதி
அதிகபட்சமாக இரண்டு கிலோ எடை கொண்ட மீன் ஒன்று 25,000
ரூபாய்க்கும் மற்றொரு மீன் 23,000 ரூபாய்க்கும் ஏலம் போனது.

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் புலசா மீன் அதிக அளவில் கிடைக்கும்
என்பதால் தொடர்ந்து மீனவர்கள் வலை வீசி வருகின்றனர். புலசா மீன்
கிடைக்கும் என்ற ஆவலில் தினமும் வாடிக்கையாளர்கள் ஏனாம் மீன்
அங்காடிக்கு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ஏனாம் மீனவர் வலையில் 2 கிலோ எடையிலான
புல்சா மீன் சிக்கியது. இந்த மீன் 16 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது.
-
-ஆசியா நெட்-செய்திகள்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 26, 2023 3:09 pm

அதிர்ச்சி

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 01, 2023 5:38 pm

அங்கிள் சைமன் இம்முறை தப்பமுடியாது போலிருக்கின்றது, ஏதோ பெரிய பின்புலத்துடன் விஜயலட்சுமி இம்முறை வந்துவிட்டார், வழக்கு வலுக்கும் போலிருக்கின்றது.

"இன விடுதலை" என முழங்கிய தும்பிகள் இனி அண்ணனை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்ய என்ன செய்ய போகின்றார்களோ தெரியாது.

ஆக கச்சதீவை மீட்டு கொழும்பை கைபற்ற கிளம்பிய அங்கிள் சைமனின் பெரும் போராட்டம் விஜயலட்சுமியிடம் தோற்றுகொண்டிருக்கின்றது.

அதே நேரம் அங்கிள் சைமனை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு விஜயலட்சுமியினை நியமித்துவிடலாமா என தும்பிகளின் ஒரு பிரிவினர் யோசிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன‌.

இனி அங்கே அண்ணன் அணி, அண்ணியார் அணி என இரு அணிகள் மோதினாலும் மோதலாம்.

எனினும் அங்கிள் யாழ்பாணம் தப்பும் வாய்ப்பு இருப்பதால் கடலோர காவல்கள் வலுபடுத்தபட்டிருக்கலாம்.

காரணம் நீதிமன்றத்திலெல்லாம் "புஹ்ஹஹஹஹ் புஹஹஹ" என சிரிக்கமுடியாது அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும்.

SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 03, 2023 4:46 pm

SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 17 EzU5Ydn

ஒரு தொலைக்காட்சி டாக்குமென்டரில் ஒரு கிராமத்தைக் காட்டி அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் பாலியல் தொழிலில் ஈடுபடுவது போல காட்டுவார்கள்.

அதில் அந்த பாலியல் தொழில் செய்யும் பெண்களின் கணவனே இந்த பாலியல் தொழிலாளிகளுக்கான வாடிகையாளர்களை அழைத்து வருவான் என்று காண்பித்தார்கள்

பாலியல் தொழில் நெறியற்றதாக இருந்தாலும் அதில் கணவன் அறம் இல்லாமல் இப்படி ஒரு வேலை செய்வது என்பது மாபெரும் அறம் பிறழ் மனநிலை என்பது அனைவருக்கும் தெரியும்.

அவனைக் காட்டிலும் ஒரு இழி நிலை மனிதன் இருக்கிறானா என்ற கேள்வி வந்தால்...

மேலே இருக்கும் படத்தினை பார்த்து விடுங்கள்.

இந்து சமயத்தில் வழிபாட்டு முறைகள் மற்றும் கோவில்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்து சமய அறநிலைத்துறை உடைய அமைச்சர் ஒருவரே இந்து சமயத்தை ஒழிக்க வேண்டும் என்று மேடை போட்டு அதில் சில காவாலிகளை பேச விட்டிருப்பது மேலே உள்ள நிகழ்வுகளை ஒட்டி வருகிறது.

SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 03, 2023 4:47 pm

சனாதனம் என்றால் இந்து மதம் என்று பொருள் இந்நிலையில் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று மாநாடு போடுபவர்கள் மத்தியில் தோன்றி சிறப்புரையாற்றிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர் பாபு அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் உள்ள ஒருவன் அந்த மத கோவில்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் சிறப்பிக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்து அறநிலையத்துறையில் அமைச்சராக இருந்து கொண்டு எப்படி நன்றாக செயல்படுவார் எனவே குறைந்தபட்சம் அவரை அந்த அமைச்சர் பதவியில் இரண்டாவது நீக்க வேண்டும்..

SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 03, 2023 4:48 pm

SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 17 HorvKYp

"சனாதன ஒழிப்பு மாநாட்டில்" இந்து அறநிலையத்துறை அமைச்சர்.

இவருதா கோவில்கள காப்பாத்தி கிழிக்கப்போறார்....

SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 03, 2023 4:49 pm

அந்த டுபாக்கூர் கொள்கை மயிரை முதல்ல உங்க வீட்டுல இருந்து ஆரம்பிக்க சொல்லுடா...

குடும்பமே சனாதனத்தின் காலில் விழுந்து கிடக்கு. அதை தடுத்து நிறுத்த வக்கில்லை. ஊருக்கு டுபாக்கூர் கொள்கையை பரப்ப வந்துட்டான்.

சனாதனத்தை வெறுக்கிறேன் என்று ஊருக்குள் சொல்வது. ஆனால் குடும்ப உறுப்பினர்கள் 👇

சஷ்டியப்தபூர்த்தி செய்து கொள்வது,
பீமரத சாந்தி செய்வது,
கோவிலில் சத்ரு சம்ஹார யாகம் செய்வது,
சாய் பாபாவின் காலில் விழுவது,
பங்காரு அடிகளாரின் காலில் விழுவது,
மஞ்ச துண்டு போடுவது,
கருங்காலி குச்சியை கையில் வைத்துக்கொள்வது,
கடவுளுக்கு தங்கத்தில் கிரீடம் தருவது,
வீட்டு வாசலில் ஆரத்தி எடுப்பது...🤬🤬🤬

ஊரை ஏமாற்றும் கொள்ளை கூட்டம்.

-கல்யாணராமன்

SenthilBalaji - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 17 of 19 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக