புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
Page 16 of 19 •
Page 16 of 19 • 1 ... 9 ... 15, 16, 17, 18, 19
First topic message reminder :
பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழிந்த சிறுமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை.
பான்பராக் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது.
சட்டம் மக்களை பாதுகாக்கவா, குற்றங்களை பாதுகாக்கவா நீதிமன்றமே?

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
"ஐரோப்பிய யூனியன் மணிப்பூர் கலவரங்களில் இந்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக கிறிஸ்தவர்கள் வஞ்சிக்கபடுவதாக ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தது" -
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
அமலாக்கதுறை சோதனைகள் வரும்போதெல்லாம் இவரின் நினைவு வராமல் கடக்க முடியாது, அந்த மந்திரி சபையில் ஊழலில்லாத ஒருவராக அவர் இருந்திருக்கின்றார்
அவரை விலக்கிவைத்தபின்புதான் இப்படி விட்டில் பூச்சியாக விழுகின்றார்கள்
ஆக பிரகாசமான எதிர்காலம் இருக்கும் போலிருக்கின்றது, அப்படி ஒரு திட்டமில்லாமலா அமெரிக்காவில் இருந்து வந்திருப்பார்?
பலர் மனதளவில் இவரின் ரகசிய ரசிகர்களாக மாறிகொண்டிருகின்றார்கள் என்பதுதான் ரகசிய உளவுதுறையின் செய்திகள்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
- Code:
[code]
ஆக பிரகாசமான எதிர்காலம் இருக்கும் போலிருக்கின்றது, அப்படி ஒரு திட்டமில்லாமலா அமெரிக்காவில் இருந்து வந்திருப்பார்?[/code]
ஓஹோ அப்பிடியா? US லா இருந்தார்!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
அடிக்கடி மிசாவையே பார்த்தவர்கள் என சொல்லும் அந்த கூட்டம் இன்னும் சற்றுநேரத்தில் அதனை தொடரும் அதை தவிர அவர்களுக்கு ஏதும் தெரியாது
மிசா காலம் ஒன்றும் பிரிட்டிஷ் ஆட்சி போன்றது அல்ல, பிரிட்டிஷ் ஆட்சி அதைவிட பன்மடங்கு மூர்க்கத்தை காட்டியது, எவ்வளவோ அடக்குமுறைகள், கொடுமைகள், சித்திரவதைகளை கொண்டது
அடிக்கடி மிசாவை கண்டவர்கள் என்பவர்கள் யாராவது நாங்கள் பிரிட்டிஷ் கொடுமையினையே கண்டவர்கள் என சொல்லி கேட்டிருக்கின்றோமா?
நாங்கள் பிரிட்டிசாரின் துப்பாக்கிக்கு அஞ்சாமல் நேதாஜியோடு நின்றவர்கள், நாங்கள் பிரிட்டிஷ் அடிதடிக்கு அஞ்சாமல் அடிவாங்கியவர்கள் என சொல்ல கேட்டிருக்கின்றோமா?
திருப்பூர் குமரன் போன்ற பெரும் தியாகிகள் வழிவந்தவர்கள் நாங்கள் என சொல்ல கேட்டிருக்கின்றோமா?
ஒர் காலமும் இல்லை
அதாவது பிரிட்டிஷ் ஆட்சியினை இவர்கள் கொஞ்சமும் எதிர்க்கவில்லை அதனால் அக்கொடுமை என்னவென்றே அவர்களுக்கு தெரியாது
அவர்கள் நாட்டுப்பற்று அவ்வளவுதான் இருக்கின்றது

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மக்கள் பாராட்டததால் நாங்களே பாராட்டி கொள்வோம், இருதான் எங்க குடும்ப வழக்கம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மணிப்பூர் விவகாரத்தில் கருத்து சொன்னால் இவர்களுக்கு ஏன் வலிக்கிறது?
யூடியூப் சேனல் விவாதம் ஒன்றில் மணிப்பூர் விவாகரத்தில் கருத்து சொன்னதற்காக பதிப்பாளரும் , மேடைப் பேச்சாளருமான பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியை விமர்சனம் செய்தது ஒரு வக்கீல் ஒருவரை மிகுந்த மன உழைச்சலுக்கு உள்ளாக்கி விட்டதாம். ஆடு நனையுகிறது என ஓநாய் அழுதுச்சாம்.
சென்னை உயர் நீதிமன்ற வாளாகத்திற்குள்ளேயே வக்கீல்கள், நீதிபதிகள் மண்டைய உடைத்த போது கூட இந்த மன உளைச்சல் வரவில்லை. இப்போது உளைகிறது, எல்லாம் நேரம்...
எங்கே, எப்போது, யார் சிக்குவார்கள் என்று வலை விரித்து கொண்டு அவர்கள் காத்திருக்கிறார்கள், கவனமாக இருக்க வேண்டாமா? அதுவும் பொது வெளியில் பேசும் போது அதிக கவனம் வேண்டாமா?
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்...

அப்பள வியாபாரி மதுரை மாநகராட்சி பள்ளிக்கு 1.8 கோடி நன்கொடை கொடுத்தார் என்பது உண்மையில் உருக்கமான செய்தி..
ஆனால் உணர்ச்சிகளால் அறிவை இழந்துவிட கூடாது.
மாநகராட்சி பள்ளி அரசுடையது, அரசு ஆசிரியர்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கும் அரசே அந்த பள்ளியினை நிர்மானிக்க கடமைபட்டது அங்கே இவர் 1.8 கோடி கொடுத்தது விழலுக்கு இறைத்த நீர்.
அப்படி செய்வதாக இருந்தால் இவர் தனியார் பள்ளியே தொடங்கியிருக்கலாம், இல்லை இதர வழிகளில் கல்வி பணி செய்திருக்கலாம் , தேவைபடும் மாணவர்களை தேடி கொடுத்திருக்கலாம்.
மாறாக ஆற்றில் கொண்டு சும்மா கோடிகளை கொட்டுவது கொஞ்சம் யோசிக்க கூடியது.
காமராஜர் காலத்தில் இப்படி கொடுத்தால் அது நியாயம் அன்று அரசிடம் பணமில்லை இன்று அரசிடம் என்ன இல்லை என்பதுதான் தெரியவில்லை.
உணர்ச்சி மிகுதியில் பல ஆயிரம் கொடுத்துவிட்டு ரஜினி ரசிகர்கள் போல் விசிலடிப்பது எப்போதுமே ஆபத்து...
ஆனால் உணர்ச்சிகளால் அறிவை இழந்துவிட கூடாது.
மாநகராட்சி பள்ளி அரசுடையது, அரசு ஆசிரியர்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கும் அரசே அந்த பள்ளியினை நிர்மானிக்க கடமைபட்டது அங்கே இவர் 1.8 கோடி கொடுத்தது விழலுக்கு இறைத்த நீர்.
அப்படி செய்வதாக இருந்தால் இவர் தனியார் பள்ளியே தொடங்கியிருக்கலாம், இல்லை இதர வழிகளில் கல்வி பணி செய்திருக்கலாம் , தேவைபடும் மாணவர்களை தேடி கொடுத்திருக்கலாம்.
மாறாக ஆற்றில் கொண்டு சும்மா கோடிகளை கொட்டுவது கொஞ்சம் யோசிக்க கூடியது.
காமராஜர் காலத்தில் இப்படி கொடுத்தால் அது நியாயம் அன்று அரசிடம் பணமில்லை இன்று அரசிடம் என்ன இல்லை என்பதுதான் தெரியவில்லை.
உணர்ச்சி மிகுதியில் பல ஆயிரம் கொடுத்துவிட்டு ரஜினி ரசிகர்கள் போல் விசிலடிப்பது எப்போதுமே ஆபத்து...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சவுக்கை சில நாட்களாக காணவில்லையே..
முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், அவர் மௌனமாகவே இருக்கிறார்.
உண்மையான போராளிக்கு என்றுமே ஓய்வு கிடையாது.. அது போராளிக்கு தான் பொருந்தும் அவனுக்கு பொருந்தாது அது வேற கதை.
ஒருவேளை ஆளுங்கட்சியிடம் விலை போய் விட்டாரோ என்ற சந்தேகம் உள்ளது..

- Sponsored content
Page 16 of 19 • 1 ... 9 ... 15, 16, 17, 18, 19
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 16 of 19