புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10 
44 Posts - 41%
heezulia
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10 
3 Posts - 3%
prajai
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10 
3 Posts - 3%
Saravananj
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10 
2 Posts - 2%
Barushree
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10 
21 Posts - 5%
prajai
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்

Page 13 of 19 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2023 12:13 pm

First topic message reminder :

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 Social-media-news

பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழிந்த சிறுமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை.

பான்பராக் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது.

சட்டம் மக்களை பாதுகாக்கவா, குற்றங்களை பாதுகாக்கவா நீதிமன்றமே?

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 19, 2023 2:22 pm

என் நினைவில் வருகின்றவர்.

1 ஐயோ கொல்றாங்களே -----கொல்றாங்களே ====இதற்கு ஊடக வெளியீடுகள் ---மாறன் & சன் tv

2 அதற்கு முன் முதலமைச்சர் MGR காலத்தில் ஒரு கைது செய்யப்போனப்போது நடு ரோடில் " என் பொண்டாட்டி கையை பிடித்து இழுக்குறார்களே.
என் பொண்டாட்டி கையை பிடித்து இழுக்குறார்களே. என்ற கூப்பாடு. --MGR தயவில் தப்பித்தல்.

யார் தெரிகிறதா?

3 , தீர்ப்பு வரப்போகிறது .......எப்பிடி வேண்டுமானாலும் இருக்கட்டும் என கையில் புத்தகங்கள் எடுத்துக்கொண்டு ,சிறை சென்று
எனக்காக ஏதுவான சிறப்பு சலுகைகள் வேண்டாம் ,நான் சாப்பிடுகின்ற மருந்துகளை மட்டும் அனுமதிக்கவேண்டுமென கேட்டுக்கொண்ட
முதல்வர்.

யார் தெரிகிறதா? வீர தமிழச்சி.

அந்த தமிழ்நாட்டில் மேலும் ஒரு காட்சி ----நெஞ்சுவலி நெஞ்சுவலி ---வண்டியில் போகும்போது ஆடைகளை சரிபார்த்த அரசியல்வாதி.

தமிழ் மாடல் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 19, 2023 4:26 pm

மாமன்னன் படத்தின் ட்ரைலர் வந்திருக்கின்றது

அதே ஒடுக்கபட்டோம், நசுக்கபட்டோம், உருட்டபட்டோம் எனும் அந்த கதைதான், தென்னக கதைபோல் தெரிகின்றது

கரடிக்கு நூறுபாட்டு தெரியும் ஆனால் எல்லாம் தேனைபற்றித்தான் இருக்கும் என்பார்கள், அப்படி இந்த கோஷ்டிகளுக்கு வேறுகதையே சிந்திக்க தெரியாது, அவர்கள் அப்படித்தான்

தமிழகத்தில் புத்தவழிபாடு எங்கே உண்டு?, யார் புத்த சிலைவைத்து வணங்குகின்றார்கள் என்பதெல்லாம் அவர்களுக்குத்தான் தெரியும்

படத்தில் உதயநிதியார் ஹீரோவாக நடித்திருக்கின்றார் என்பதுதான் விஷயம்

காரணம் இன்று உதயநிதியார் வந்து ஒடுக்கபட்டோம் நசுக்கபட்டோம் என இந்த படத்தில் நடிக்கலாம் அல்லது நடிக்க முயற்சிக்கலாம்

ஆனால் இதையெல்லாம் அன்றே சொல்லி பெரும் இடத்துக்கு வந்து தன் குடும்பத்தையே கோடீஸ்வர குலமாக மாற்றியவர் உதயநிதியாரின் தாத்தா அய்யா கலைஞர் அவர்கள்

இந்த படம் எப்படியும் இருக்கட்டும் ஆனால் இந்த படத்துக்கு பொருத்தமான வசனம் அய்யா கருணாநிதி தயாரித்த "மறக்க முடியுமா?" படத்தின் தொடக்க வசனம்
அங்கே அய்யா கருணாநிதியே தோன்றி முழங்குவார் "மறக்க முடியுமா? மனிதர் பலவிதம் ஒவ்வொருவர் ஒருவிதம்,

வலிகள் பலவிதம் சோகங்கள் பலவிதம்

நினைக்கமுடியா கொடுமைக்கு ஆளாகி நெஞ்சில் மறக்கமுடியா வலியினை தாங்கி வாழ்பவர்கள் வீரர்களாகின்றார்கள்" என படத்தை விட நீளமாக வசனம் பேசுவார் அய்யா

ஒருவகையில் வலியினை கொஞ்சம் ஆழமாக சொல்லும் வசனம்

இப்படி ஏகபட்ட வசனங்களை அய்யா எழுதியிருக்கின்றார், பல படங்களில் அவை உண்டு

நிச்சயம் இந்த படத்தின் தொடக்கத்தில் அய்யா கருணாநிதி வசனம் சரியாக பொருந்தியிருக்கும், நிச்சயம் பொருந்தும்

ஆனால் ட்ரைலரில் அப்படி இல்லை

ஆக இதிலிருந்து என்ன தெரிகின்றது, அய்யா கருணாநிதியின் படங்களை அவர் பேரனே பார்க்கவில்லை என்பது தெரிகின்றது, அப்படியே டைரக்டரும் பார்க்கவில்லை யாரும் பார்க்கவே இல்லை என்பதும் தெரிகின்றது

முரசொலியினையாவது அவர்கள் படிப்பார்களா இல்லையா என்பதும் தெரியவில்லை

சமூக போராளி,சாதி ஒழிப்பு போராளி என சொல்லபடும் கருணாநிதியின் படங்கள் பக்கமே அவர்கள் தலைவைத்தும் படுக்கவில்லை என்பதும் தெரிகின்றது
அவர் குடும்பத்தார் உள்பட யாரும் அவரின் தமிழ்மொழி ஆளுமை என சொல்லபடுவதை தேடவில்லை அதை ஒரு பொருட்டாக கருதவே இல்லை என்பதும் தெரிகின்றது

நூற்றாண்டு விழாவில் அய்யாவுக்கு நடந்துவிட்ட சோகங்களில் முக்கியமானது இதுதான்

#பிரம்ம_ரிஷியார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 19, 2023 4:28 pm

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 4erHLI0

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 19, 2023 4:29 pm

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 ZTcNJlm

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 19, 2023 4:43 pm

சிவா wrote:சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 13 4erHLI0
மேற்கோள் செய்த பதிவு: undefined

செய்தியும் படமும் பொருத்தம்.

(செந்தில் பாலாஜி ஆளும் கட்சியால் வரவேற்கின்றது போல்,
வடிவேலுவின் பல படங்கள் எல்லா இடத்திலும் பொருந்துகிறது.)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 19, 2023 8:06 pm

#வீரசிவாஜி தொடர்பாக ஆங்கிலம், இந்தி, மராத்தி நூல்களே உள்ளன, தமிழில் அப்படியான நூல்கள் இல்லை.

தமிழில் எப்படியான நூல்கள்தான் உள்ளன என தேடிபார்த்தால் அது "நெஞ்சுக்கு நீதி" "தமிழன் ஏன் அடிமையானான்" "ஆரியர் புகுந்தகதை" "அய்யாவின் போராட்டங்கள்""ஏன் வேண்டும் இன்ப திராவிடம்" என்றுதான் எல்லாமும் வருகின்றது..

இது போக பார்த்தவுடனெ தூக்கி எறிய வேண்டிய நாவல் இம்சைகள், காதல் காமம் என என்னவெல்லாமோ சொல்லி காகிதத்தை நிரப்புகின்றார்கள், கழுதைகளுக்கு பயன்படலாம்

தேசத்தின் வரலாற்றை அறியவேண்டிய முக்கிய நூல்கள் தமிழில் இல்லை அதற்கான முயற்சிகளில் காமராஜர் காலம் தொட்டு இன்றுவரை மாகாண அரசுகள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பதெல்லாம் ரணமான வலி

இதனையெலாம் வருங்காலத்தில் மாற்றவேண்டும், காலம் மாற்றும் என நம்புவோம்

#பிரம்ம_ரிஷியார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 19, 2023 8:36 pm

மதுரையில் சர்ச்சைகுரிய விஷயத்தை காவல்துறை மிக சரியாக கையாண்டிருக்கின்றது, இது வாழ்த்துகுரியது

திமுக அனுதாபி என்றும் மோடிமேல் அடிக்கடி வசைபாடும் ஒருவர் அவரின் சொந்த பிரச்சினைக்காக குடும்பத்தாராலே தாக்கபட்டிருக்கின்றார், ஆனால் தாக்கியவர்கள் விவகாரம் கட்சி ரீதியான மோதலாக வேண்டும் என திட்டமிட்டு பாஜகவினர் தாக்கியது போல் நாடகமாடியிருக்கின்றார்கள்

கொஞ்சம் காவல்துறை அசந்திருந்தால் கவனகுறைவாக இருந்திருந்தால் இது பெரும் சிக்கலாகியிருக்கும்

ஆனால் காவல்துறை நிதானமாக சரியாக சம்பவத்தை விசாரித்திருக்கின்றது, தாக்கியவர்கள் பாஜக அல்ல என்பதும் திட்டமிட்டே அக்கட்சி பெயர் இழுக்கபட்டது என்பதையும் அறிந்து விவகாரம் அவர்கள் குடும்ப சண்டை என்பதோடு நிறுத்திகொண்டது, மேலதிகமான தேவையற்ற சிக்கல்களை முடித்து வைத்துள்ளது

இது மிக சரியான அணுகுமுறை, இப்படியான நேரங்களில் காவல்துறையினை வாழ்த்த வேண்டும் இந்த நடுநிலையான விசாரணைதான் காவல்நிலைய மாண்பு அது காக்கபட்டிருக்கின்றது

தேவையற்ற வகையில் சொந்த சிக்கல்களை கட்சி மோதலாக மாற்றமுயன்றவர்கள் மீது மேலதிகமாக என்ன நடவடிக்கை என்பது செய்திகளில் இல்லை எனினும் இது மிக கடுமையாக எச்சரிக்கபட வேண்டிய விஷயம்

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 19, 2023 9:44 pm

அரசியல்வாதிகள் தலையீடு இன்றி, தேவையான அதிகாரங்கள் சட்டப்படி அரசு அதிகாரிககளுக்கும் /போலீஸ் துறை அதிகாரிகளுக்கும் கிடைக்குமெனில் நம் நாடு முன்னேறும்.

அரசியல்வாதிக்கு ஒரு சட்டம்
ஆட்சி செய்பவர்களுக்கு ஒரு சட்டம்
ஆண்டி பண்டாரத்திற்கு ஒரு சட்டம் எனில் நாடு முன்னேறுமா?

கீழ் கோர்ட் /மேல் கோர்ட் /சப் கோர்ட்/நீதி மன்றம் /உயர் நீதி மன்றம் /உச்ச நீதி மன்றம் என
பல கோர்ட்டுகள் மேலும் வழக்குகள் நீண்டுகொண்டே போகின்றன.

சட்டம் ஒரு இருட்டறை --அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு என அண்ணா கூறியுள்ளதுபோல்
தவறு செய்பவர்களை தப்புவிக்க பல தேர்ந்த வக்கீல்கள் உள்ளனர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jun 20, 2023 1:05 pm

“அரசியல்வாதிக்கு ஒரு சட்டம்
ஆட்சி செய்பவர்களுக்கு ஒரு சட்டம்
ஆண்டி பண்டாரத்திற்கு ஒரு சட்டம் எனில் நாடு முன்னேறுமா?”

“தவறு செய்பவர்களை தப்புவிக்க பல தேர்ந்த வக்கீல்கள் உள்ளனர்.”

- இரமணியன் சூப்பர்!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 01, 2023 2:50 pm

ஆண்டிகள் கூடி மடம் கட்டினால் எதற்கும் உதவாது- பாட்னா கூட்டம் குறித்து ஓ.பி.எஸ். கருத்து

ஆண்டிகள் கையிலாவது ஓடு இருக்கும் அன்னாரிடம் அதுவுமில்லை என்பதுதான் கவனிக்கதக்கது

Sponsored content

PostSponsored content

Page 13 of 19 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக