புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
Page 2 of 19 •
Page 2 of 19 • 1, 2, 3 ... 10 ... 19
First topic message reminder :
பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழிந்த சிறுமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை.
பான்பராக் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது.
சட்டம் மக்களை பாதுகாக்கவா, குற்றங்களை பாதுகாக்கவா நீதிமன்றமே?

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
மதுரை முதல் கன்னியாகுமரி செல்லும் சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
80க்கு மேல் செல்பவர்களுக்கு அடுத்தடுத்த டோல்கேட்டுகளில் பைன் விழும். இன்றைய தினம் வெறும் வார்னிங் மட்டும் தான்.
அனைவரும் கவனமாக செல்லவும்.

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
அனைத்து நிறுவன பிஸ்கட்களிலும் மைதா மாவு 70% சேர்க்கப்படுகிறது..
பிறகு பேக்கரிகளில் வாங்கப்படும் 55 சதவீத பொருட்களில் மைதா சேர்க்கப்படுகிறது.
இன்னும் பல உணவு பண்டங்களில் மைதா கலக்கப்படுகிறது்.
இப்போது அவை அனைத்தும் உடலுக்கு தீங்கானது தானா இல்லையென்றால் மைதாவால் செய்யப்படும் புரோட்டா மட்டும் தான் உடலுக்கு தீங்கானதா?
புரோட்டா உண்ணாதீங்க என அதன் மீது மட்டும் வன்கொடுமை தாக்குதல் ஏன்?
இவன்:
புரோட்டா முரட்டு பக்தர்கள்
பிறகு பேக்கரிகளில் வாங்கப்படும் 55 சதவீத பொருட்களில் மைதா சேர்க்கப்படுகிறது.
இன்னும் பல உணவு பண்டங்களில் மைதா கலக்கப்படுகிறது்.
இப்போது அவை அனைத்தும் உடலுக்கு தீங்கானது தானா இல்லையென்றால் மைதாவால் செய்யப்படும் புரோட்டா மட்டும் தான் உடலுக்கு தீங்கானதா?
புரோட்டா உண்ணாதீங்க என அதன் மீது மட்டும் வன்கொடுமை தாக்குதல் ஏன்?
இவன்:
புரோட்டா முரட்டு பக்தர்கள்
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
அதானி நிகழ்வுக்குப் பிறகு பங்குச்சந்தை பற்றி சோசியல் மீடியாவில் கிடைத்த பரவலான ஞானங்கள்:
01. ஷேர் மார்கெட்டில் லாபம் தரக்கூடிய ஷேர்களை மட்டுமே வாங்கிவந்த எல் ஐ சி அதானி பங்குகளை வாங்கியதன் மூலம் இழுத்து மூடி திவால் ஆகும் அளவிற்கு நட்டத்தை சந்தித்தது.
02. ஒரு கம்பெனியின் ஷேர் விலை 50% விழுந்தால் அந்த கம்பெனி இருக்கும் நாடு, மார்கெட் திவாலாகும்.
03. குஜராத் பூர்வீகமாகக் கொண்ட ஓனர்கள் கொண்ட கம்பெனி அனைத்துமே ஷேர் மார்கெட்டில் விலை இறக்கி முதலீட்டாளர்களை ஏமாற்றுபவர்கள்.
04. தமிழக கம்பெனியாகப் பார்த்து முதலீடுன்செய்வது பாதுகாப்பானது.
05. ஒரு கம்பெனி அல்லது மார்கெட் பற்றி ஒரு வெளிநாட்டு ஏஜென்ஸி அல்லது செய்தி கம்பெனி நியூஸ் கொடுத்தால் அது 100% நம்பிக்கையானது. உடனடியாக அதற்கு ரியாக்ட் செய்யவேண்டும்.
06. ஹர்ஷத் மேத்தாவும், அதானியும் ஒன்று.
07. அதானி தவிர்த்த மற்ற கம்பெனிகள் நியாயமான முறையிலேயே ஷேர் விலையை ஏற்றி முதலீட்டாளர்களுக்கு லாபத்தை மட்டுமே அளிக்கிறது.
08. இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் முதல் முறையாக அதானி முதலீட்டாளர்களுக்கு நட்டத்தை கொடுத்துள்ளது.
09. பத்து மடங்கு ஏற வேண்டிய எல் ஐ சி பங்குகள் விலை குறைந்ததற்கு அதானியே காரணம்.
10. ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருக்கக்கூடிய கம்பெனியின் பங்குகள் விலை குறைந்தால் அதில் ஆட்சியாளர்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது. ஆகவே அந்த ஆட்சி அகற்றப்படவேண்டும்.
11. அதானி விலை குறைந்ததால் பங்குச் சந்தையே ஒரு சூதாட்டக் களம்.
12. அதானி மக்களிடம் பங்குகளை விற்று ஏமாற்றிவிட்டார்.
13. பண்டமெண்டல் தெரியாமல் ப்ரமோட்டரே அதிகமாக பங்குகளை வைத்துக்கொண்டு பொதுமக்கள் புழக்கத்திற்கு விடாமல் விலை ஏற்றும்போதே தெரியவில்லையா இது ப்ராடுத்தனம் என்று.

உண்மையாக
ஃப்ராடுத்தனம்தான்.
ஃப்ராடுத்தனம்தான்.
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஒட்டு மொத்த இது தமிழகத்தின் அரசியல் செய்தி அல்ல
ஒட்டுமொத்த பாரத தேசத்தின் மக்களின்
அரசியல் கருத்தின் சாடல்:️️️️️️:
80 கோடிக்கு சிலை வைத்து பெருமை படுத்தப் படும் பேனா!
திருவள்ளுவர், தொல்காப்பியர் உள்ளிட்ட சங்க தமிழ் புலவர்கள் சாதனையை மிஞ்சி விட்ட வரலாறு.
கரும வீரர் காமராஜர் குறி்த்து
“சாணான்,
மரமேறி,
எருமைத் தோலன், காண்டாமிருகத் தோலன், அண்டங்காக்கா,
கட்டைப்பீடி காமராஜன்...!
பனையேறி காமராஜ்"
"கருவாட்டுக்காரி மகன் காமராஜ். "
என்று எல்லாம் தனி நபர் தாக்குதல் நடத்த சிந்தனையை தூண்டிய பேனா -
காந்தி குறி்த்து…
"பருவப்பெண்களின் தோள்களில், கைபோட்டு பவனி வரும் காந்தி...!"
நேரு குறி்த்து…
"நேருவோ மனைவியை இழந்தவர், சிரிமாவோ பண்டாரநாயகாவோ கணவரை இழந்தவர். இருவரும், இரண்டு மணி நேரம் அப்படி என்ன பேசினர்?"
இந்திரா குறி்த்து…
"காஷ்மீரத்து பாப் வெட்டிய பாப்பாத்தி, விதவை இந்திரா…”
எமர்ஜென்சி காலத்தில் தமிழகம் வந்த இந்திராவை கொல்ல சதி நடந்தது. அப்போது கிண்டி ரயில் நிலையத்தில் அவர் மீது கல் எறிந்து தாக்கினார்கள். கல் இந்திராவின் மண்டையில் பட்டு ரத்தம் வழிந்தது. அப்போது கூறியது….
“உன்
:️️️️️️:தலைவிக்கு (இந்திராவை) என்ன மாதவிடாய் மண்டையில் வருகிறது."
ராஜிவ் குறி்த்து..
"வெளிநாட்டுக்காரியை மணந்த போபர்ஸ் புகழ் ராஜிவ்...!"
"பாவாடை நாடா அனந்தநாயகி...!!!"
"கறுப்பன், கருத்திருமன்; ஐஸ் புரூட் சம்பத்...!"
:️️️️️️:
"வழிப்போக்கன் வாழப்பாடி...!!"
"மூப்பனார் மூளையில் கோளாறு...!!"!
"செவிடன் ஜீவா...!"
"நொண்டி ராமமூர்த்தி...!!"
:️️️️️️:
"காவடி கல்யாணசுந்தரம்...!!!"
"மலையாளி, கூத்தாடி, எம்.ஜி.ஆர்...!"
"இதயத்தில் ஈரமில்லா இத்தாலிக்காரி சோனியா...!!"
:️️️️️️:
"பண்டாரம் வாஜ்பாய்...!!!"
"பரதேசி அத்வானி...!"
"ஆக்டோபஸ் மோடி...!!"
"காந்தாரி, கவுதாரி, சூர்ப்பனகை ஜெயலலிதா...!!!"
"செல்லாக்காசு ஓ.பன்னீர் செல்வம்...!"
"அவசரக்குடுக்கை, வாய்க்கொழுப்பு, மரம் வெட்டி ராமதாஸ்...!!"
"போதை நடிகர் விஜயகாந்த்...!!!"
"தரகர், தா.பாண்டியன்...!"
"கம்யூனிஸ்ட் வேடதாரி, ஜி.ராமகிருஷ்ணன்...!!"
"மந்தபுத்தி திருமாவளவன்...!!!"
"வேலி தாண்டிய வெள்ளாடு குஷ்பு...!"
:️️️️️️:
"ஓடுகாலி திருநாவுக்கரசு...!!"
"கள்ளத் தோணி, வைகோ...!"
:️️️️️️:
"இந்து என்றால் திருடன்...!!"
"ராமன் ஒரு குடிகாரன்...!!!"
"சொரணை கெட்ட தமிழன், மரமண்டைகள், வாழை மட்டைகள்...!!!"
:️️️️️️:
"கலாம் என்றாலே கலகம்...!"
இப்படி எல்லாம் தரம் கெட்ட, தனி நபர் தாக்குதலுக்கு சிந்தனையை தூண்டிய பேனா.
:️️️️️️:
ஊழலுக்கு வித்திட்டு விஞ்ஞான திருட்டுக்கு (சக்கரையா கமிசன்) வழி வகுத்த பேனா.
ஆரியன் என்றும் திராவிடன் என்றும் இந்திய மக்களை இரு கூறு படுத்தி இனவாத நெருப்பை மூட்டி விட்ட பேனா.
தமிழக மக்களை மது போதையில் மயக்க நிலையில் வைத்த பேனா.
தொண்டர்கள், கொடி பிடித்து வா தம்பி என்று தடி எடுத்து வரவைத்த பேனா.
மொழி அரசியல் செய்து உயிர் பலி கொண்ட பேனா.
கோபாலபுரம் குடும்பத்தை திருட்டு ரயில் தகுதியில் இருந்து உலக பணக்கார வரிசைக்கு உயர்த்திய பேனா.
:️️️️️️:
கடவுள் அல்ல கல் என்று நாத்திக நர்த்தனம் ஆடிய பேனா.
சிதம்பரம் நடராச பெருமானையும் ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும் பீரங்கி வைத்து பிளக்க சொன்ன பேனா.
ராமர் என்ன பொறியாளரா பாலம் கட்ட என்று இந்து மக்கள் மனத்தில் வடு ஏற்படுத்திய பேனா
பல தார பண்பாட்டை பரவல் ஆக்கிய பேனா.
அப்பழுக்கற்ற தலைவன், கல்வி கண் திறந்த காமராசர் ஊழல் வாதி என்று வாதிட்ட பேனா.
தனக்கென, தன் குடும்பத்துக்கு என எதையும் சேர்த்து வைக்காத, பெரும் தலைவர் காமராசருக்கு எதிராக அவதூறு பரப்பிய பேனா.
:️️️️️️:
இந்த பேனா, மனம் புண்பட்ட மக்கள் வரிப் பணத்தில் கடல் நடுவே சிலை அமைத்து பெருமை படுத்தப்பட வேண்டியது அல்ல.
வங்க கடலில் புதைக்கப்பட வேண்டியது.

மாரிதாசர் மறுபடியும் சர்ச்சையாகின்றார் அல்லது சர்சைக்கு பதில் என சொல்லி மறுபடியும் குழப்புகின்றார்
இங்கு இரு விஷயம் கவனிக்கவேண்டியது
முதலாவது மாரிதாசர் தன்னுடைய நிலைபாட்டிலே குழம்புகின்றார், மிகவும் குழம்புகின்றார் தான் மோடியினை ஆதரிக்கின்றேன் என்கின்றார் ஆனால் பாஜகவுக்குள் வந்தால் பெரும் பதவியுடனே வருவேன் என இன்னொரு புரியாத புன்னகையும் செலுத்துகின்றார்
அவருக்கு மோடியும் நாடும் முக்கியம் என்றால் கட்சிக்குள் நிபந்தனையின்றி வரலாம் உழைக்கலாம் மாறாக தனக்கொரு பதவியும் அங்கீகாரமும் தராமல் வரமாட்டேன் என கிரீடம் தேடுவது சரியல்ல
நாடு முக்கியமா அல்லது தனக்கு கிரீடம் முக்கியமா என்பதில் அவரின் தேர்வு கிரீடமாகவே இருக்கின்றது இது சரியல்ல
அடிக்கடி வீடியோ விடுவதுதான் கட்சிக்கான உழைப்பு அதற்கான அங்கீகாரம் பதவியாக வேண்டும் என மாபெரும் கட்சியினை அவர் உரசுவதெல்லாம் அறிவுடமை ஆகாது
அண்ணாமலையினை அவர் போட்டியாக நினைப்பதும் சரியல்ல,, தமிழக நிலவரபடி அண்ணாமலை போன்றவர்கள் அவசியம் அதனாலே பாஜக மேலிடம் மிக சரியாக பெரும் காவலுடன் அவரை களமிறக்கியிருக்கின்றது அவரின் காவல்துறை தகுதியும் இன்னபிற தகுதியும் தனித்துவமானது
அந்த பதவி ஒன்றும் நிரந்தரமுமல்ல, நாளையே மேலிடம் கட்டளையிட்டால் அவர் இறங்கத்தான் வேண்டும், அப்படியான நிலையில் அவரை பெரும் எதிரியாக கருதுவதும் தவறு
மாரிதாசர் சில சாதாரண வழக்குகளில் சிக்கும்பொழுதே அரசியலின் தன்மையினை அறிந்திருப்பார், அப்படியான ஆபத்தான அரசியலில் அண்ணாமலைக்கான சவாலும் அவரை ஏன் பாஜக இறக்கியது என்பதும் தெரிந்திருக்கும் அப்படி தெரிந்தும் ஏன் இன்னும் அடம்பிடிக்கின்றார் என்பதும் மர்மம்
மாரிதாசருக்கு இருப்பது இரண்டே வாய்ப்பு ஒன்று பாஜக தொண்டனாய் சேர்ந்து தன் பணியினை தொடர்வது அல்லது சோ ராமசாமி போல நாட்டு நலமே முக்கியம் என தனித்திருப்பது
இரண்டும் அல்லாமல் பதவி வந்தால் வருவேன் என்பதும், இதர சர்ச்சைகளும் அவசியமற்றவை அது இன்னொரு காயத்ரி ரகுராமாக அவரை உருவாக்குமே தவிர சிறப்பு தராது
இங்கு இன்னொருவகையும் நோக்கதக்கது, அது பாஜகவின் இம்சை "வார் ரூம்"
பாஜகவின் வார் ரூம் என்பது எதிர்கட்சியினை எதிர்க்க என்பது போய் சொந்த கட்சியினர் சொந்த கட்சி அபிமானிகளுடனே அது வம்பிழுப்பது கண்டிக்கதக்கது, சேம் சைடு கோல் என்பது ஆபத்தானது
பல பொறுப்பற்ற தரப்பினர், அரசியல் அறியாதோர், ஆர்வ கோளாறு கற்றுகுட்டிகள் அங்கு இருப்பது தெரிகின்றது அங்கு ஏன் அண்ணாமலை கடிவாளம் இடவில்லை என்பதும் தெரியவில்லை
ஆக தவறுகள் வார் ரூம் பக்கமும் நிரம்ப இருக்கின்றன
இங்கு செய்யவேண்டிய பணிகள் ஏராளம், இக்கட்சி எல்லவேண்டிய தூரம் ஏராளம், இப்பொழுது முளை விட்டிருக்கும் அக்கட்சி வேர்விட்டு வளரவேண்டிய உயரம் மிக பெரிது
அந்நிலையில் விளையாட்டு பிள்ளைகளாக வேரை தோண்டி பார்ப்பதும் இலையினை பிய்த்துபோட்டு விளையாடுவதும் , விதைத்த வயலில் ஓடி ஓடி அடித்து விளையாடுவதும் சரியல்ல
நாட்டுக்கான சேவை பெரிது, தியாகம் பெரிது, தொழில் வேறு நாட்டுபற்று வேறு எனும் உண்மை தெளிதல் பெரிது, அது அல்லாமல் ஏதோ சில யூடியூப் சேணலிலும் சமூக ஊடகங்களிலும் வந்துவிட்டால் பாஜகவே தாங்கள்தான் என அடையளாமிட முயல்வது கடலை சிப்பியில் அள்ளுவதற்கு சமம்
இந்த சில்லறைதனமான விளையாட்டுக்கள் எல்லா தரப்பாலும் நிறுத்தபடவேண்டியவை அது அல்லாமல் தொடர்ந்தால் அது எதிர்கட்சியின் அரசியலுக்கே சாதகமாகும்
உழுது விதைத்து பயிர் முளைவிடும் நேரம் இம்மாதிரி விளையாட்டெல்லாம் சரியல்ல, அப்படி விளையாடுவோரை வயல்காட்டை விட்டே விரட்டி அடிப்பதுதான் சரி
மாரிதாசரை இந்த இம்சை வார் ரூம் வம்பிழுப்பது தவறு, அதே நேரம் தன்னை வளர்க்க மட்டும் யூடியூபில் சேனல் நடத்தி அந்த விளம்பரத்தில் தன்னை மட்டுமே முன்னிறுத்திகொண்டு , கட்சிக்கு ஏதும் செய்யாமல் ஏதும் கேட்டால் பதவி தந்தால் வருவேன் என பேரம் பேசி கொண்டு, அதே நேரம் மிக இக்கட்டான நேரத்தில் தனக்கு துணை இருந்த பாஜகவினை தன் விடுதலைக்கு பின்னும் நன்றி தெரிவிக்காமல் சுற்றிவரும் மாரிதாசரின் நடவடிக்கையும் சரியல்ல
அவர் தன்னை வளர்த்து கொண்டாரே அன்றி கட்சிக்கு அவரால் விளைந்த நல்ல விஷயம் எதுவுமில்லை என்பது நிஜம் அதனை அவரே மறுக்கமுடியாது
இந்த தேசம் சரியான நேர்த்தில் சரியான நபர்கள் மூலம் தன்னை புதுபிக்கும், அதுவும் தமிழகம் உரிய நேரத்தில் உரிய நபர்களால் தன்னை சரியாக்கும், மாறாக தன்னால்தான் நடக்கும் தானே திருத்தவந்தவன் என நல்ல வசூலில் யூடியூபில் பேசிகொண்டிருப்பதெல்லாம் அபத்தம்
இதெல்லாம் சில கால புஸ்வானமாக வேடிக்கையாக முடிந்துவிடும் பலனேதுமில்லை
காமாரஜரையே மறந்துவிட்ட தமிழகத்தில் தான் தனியாக ஏதும் செய்யலாம் என மாரிதாசர் நம்பினால் அது ஆபத்து, அவர் தன்னை மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரமிது, இல்லையேல் நாஞ்சில்சம்பத் வைகோ தமிழரும் மணியன் வரிசையில் அவரும் அமரகூடும்
மதன் ரவிசந்திரன் போல மாரிதாசரும் மாறிவிட கூடாது என்பதுதான் பெரும் கவலை...

டேய் சீனா என்ன இது பலூன் விளையாட்டு?
ஹிஹிஹ் அது ஆராய்ச்சி பலூன்ணே வழி தவறி உங்க நாட்டுக்குவந்துட்டு
அது எப்படிடா வழி தவறும்? சரி எங்க அனுப்பின சொல்லு?
அதெல்லாம் சொல்லமாட்டோம்னே, ஏகபட்ட ஆராய்ச்சிக்கு ஏகபட்ட பலூனு, பாரூங்க தென் அமரிக்காவுல கூட 4 பறக்குது
டேய் என்னடா இது?
ஆராய்ச்சிண்ணே ஆராய்ச்சி.. எல்லாம் ஆராய்ச்சி..
அது என்ன ஆராய்ச்சிடா , பலூனை வச்சி என்னடா ஆராய்வ?
வானிலை, மேகம் காற்றுன்னு எல்லாம் ஆராய்ச்சி
எங்க ஆராய அனுப்பின?
சொல்லமாட்டேண்ணே
எங்க வழி தவறிச்சி? எப்படி தவறிச்சி?
சொல்ல மாட்டேம்னே
டேய்
அண்ணே காத்து உங்க நாட்ட பாக்க அடிக்கும் போது அங்க வந்துட்டுண்ணே, இது கூட புரியாம நீங்க என்ன வல்லரசோ சேட்..
டேய், கையில சிக்கியிருக்கிற உங்க பலூன ஆராய்ச்சி பண்றோம் டா அப்புறம் இருக்கு உனக்கு..
அண்ணே இதெல்லாம் மேனர்ஸ் இல்ல, நாகரீகம் இல்ல அடுத்தவங்க பொருள பிரிச்சி பாக்குறது தப்பு, ஒழுங்கா கொடுத்துறுங்க
உன் பலூன பிரிக்காட்டிதான் தப்பு, இருடா அப்புறமா வாரேன்
ஹலோ நெருப்போட விளையாடாதீங்க, அது ஆபத்து
அதெல்லாம் விளையாடலாம் எங்கட்ட பயர் என்சின் இருக்கு, இருக்குடா உனக்கு"

உனக்கு இப்ப மனசு சரி இல்ல..
.
ஆமாங்க..
.
தல வலிக்கிற மாதிரி இருக்கு ..
.
ஆமாங்க ..
.
வேலை செய்ய முடியல உடம்பு அழுப்பா இருக்கு..
.
ஆமாங்க
.
பெண்ணாய் அடிமை படுத்த படுகிரோம்னு உணர ..
.
அட ஆமாங்க..
.
உனக்கு இப்ப பீரியட் .
.
அட ஆமாங்க ஆமா...நீங்க எம்புட்டு தூரம் எங்கள புரிஞ்சு வச்சிருக்கீங்க ஐ லவ் யு..
.
இரு அடுத்து காதல் வலிகள சொல்றேன்...
- Sponsored content
Page 2 of 19 • 1, 2, 3 ... 10 ... 19
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 19