புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
rajuselvam |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Guna.D |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
இன்றைய தினசரியில் ஒரு செய்தி.( இந்த பேப்பர்காரர்களுக்கும்
-சமுதாயத்தை மென்பட செய்யும் செய்திகளை போடாமல்,
மனக் கிளர்ச்சி உண்டாக்கும் செய்திகளை போட்டு வியாபாரம் செய்கிறார்கள்.)
நான் படித்த செய்தி.
-சமுதாயத்தை மென்பட செய்யும் செய்திகளை போடாமல்,
மனக் கிளர்ச்சி உண்டாக்கும் செய்திகளை போட்டு வியாபாரம் செய்கிறார்கள்.)
நான் படித்த செய்தி.
14 வயது பெண்ணும் 19 வயது பையனும், நேற்று ரயில் முன் விழுந்து தற்கொலை.
பெண் மரணம். பையன் உயிருக்கு போராட்டம்.இன்று பையனின் பிறந்த தினமாம்.
கடந்த ஒரு வருடமாக இருவரும் தொடர்பில் உள்ளனராம். பெண் பள்ளி மாணவி.
பையன் பி ஏ முதலாம் ஆண்டாம் .
தற்கொலைக்கு காரணம் -இந்த வயது திருமணம் சட்டப்படி செல்லாது. படிக்கும் வழியை
பாருங்கள் என்று பெற்றோர் கூறினதலால் தான். செய்தி ஆதாரம் சென்னை டைம்ஸ்.
முதல்பக்க செய்தி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இவ்வளவு முட்டாள் தனமாகவா மனிதர்கள் சிந்திப்பார்கள் என் எண்ணும் பொழுது மனதுக்கு வேதனையாகத்தான் உள்ளது.
முதலில் படி, பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறியதற்கு தற்கொலையா? வினோதமாகத்தான் உள்ளது இன்றைய இளைஞர்களை நினைத்து...
மேலும் இது போன்ற சம்பவங்கள் மேலோட்டமாகப் பார்த்தால் தற்கொலை எனத் தெரியும், ஆனால் இது ஒரு ஆணவக் கொலையாகக் கூட இருக்கலாம்.
முதலில் படி, பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறியதற்கு தற்கொலையா? வினோதமாகத்தான் உள்ளது இன்றைய இளைஞர்களை நினைத்து...
மேலும் இது போன்ற சம்பவங்கள் மேலோட்டமாகப் பார்த்தால் தற்கொலை எனத் தெரியும், ஆனால் இது ஒரு ஆணவக் கொலையாகக் கூட இருக்கலாம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
ஆணவ கொலை --சந்தேகப்படுவதற்கு ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:ஆணவ கொலை --சந்தேகப்படுவதற்கு ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை.
கொலையோ, தற்கொலையோ எதுவாக இருந்தாலும் இரு இளம் உயிர்கள் பலியானது வருத்தமான செய்திதான்.
குழந்தைகளுடன் பெற்றோர்கள் நடபாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும், அவர்களுடன் மனம் விட்டு பேச வேண்டும்.
அவர்களின் பிரச்சனைகள் மீது அதிக கவனம் செலுத்தி எப்பொழுதும் உனக்கு உறுதுணையாக நான் இருக்கிறேன் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் உருவாக்க வேண்டும்.
வீட்டில் அன்பு கிடைக்காத குழந்தைகளே வெளியில் அன்பைத் தேடி அலைந்து இவ்வாறான தவறான முடிவுகளை எடுத்து விடுகிறார்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிகவும் அதிர்ச்சியாக உள்ளது ஐயா....
இந்தக்கால குழந்தைகளுக்கு கொஞ்சம் கூட சகிப்புத்தன்மை, பொறுமை எதுவுமே இருப்பதில்லை... ஒரு குழந்தை இரு குழந்தைகள் என்று இருப்பதால் பெற்றோர் அவர்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறார்கள். அவர்களுக்கு காத்திருப்பது அல்லது கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்கிறார்கள். எனவே, டீன் ஏஜ் என்று சொல்லப்படும் பருவத்தில் ஏற்படும் இயல்பான ஈர்ப்பை பெற்றவர்கள் கண்டிக்கும்போது அவர்களுக்கு அது புதிதாக இருக்கிறது... எனவே அதை மீற துணிகிறார்கள் . விளைவுகள் அவர்களுக்குத் தெரிவதில்லை... இதற்கு காரணம் மீடியா வில் வருபவை ... என்னஆனாலும் உதவ நண்பர்கள் (?) இருக்கிறார்கள் என்கிற வெகுளித்தனம்... பாவம் குழந்தைகள்... சரியான வழிகாட்டுதல் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.....இங்கு நான் ஒன்று சொன்னால் எல்லோரும் என்னை திட்டுவார்கள்.... என்றாலும் சொல்லிவிடுகிறேன்... இதெல்லாம் வீடடை விட்டு பெண்கள் வேலைக்காக வெளியேறியதும் தான் அதிகமாகிவிட்ட்து.... குழந்தைகளுக்கு பாட்டி தாத்தாவின் அன்பும் கிடைக்கவில்லை, பெற்றோரின் அன்பும் கிடைக்கவில்லை..மாறி மாறி வீட்டுக்கு வரும் வேலைக்காரிகளிடம் வளரும் குழந்தைகளிடம் இதை விட என்ன எதிர்பார்க்க முடியும்????சொல்லுங்கள் ... அவர்களுக்கு இந்த நேரத்தில் அப்பா அம்மா வில்லனாகத்தான் தெரிவார்கள்... சின்ன வயதிலிருந்து அவர்கள் அருகில் இல்லாத ஏக்கம் இப்பொழுது வெளியில் இருந்து கிடைக்கும் பொழுது அது தான் பெரிதாகத்தெரிகிறது அவர்களுக்கு..." இத்தனை நாள் இல்லாத கரிசனம் இப்போழுது மட்டும் ஏன் ?" என்கிற கேள்விதான் அவர்கள் மனதில் முதலில் எழுகிறது... அதன் விளைவுதான் இந்த வருந்தத் தக்க நிகழ்வுகள்..... ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|