புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேற லெவல்".. இனி ஒரே ஒரு 'கால்' போதும்.. வீட்டுக்கே வந்து பார்சலை எடுத்து விடுவார் போஸ்ட் மேன் Poll_c10வேற லெவல்".. இனி ஒரே ஒரு 'கால்' போதும்.. வீட்டுக்கே வந்து பார்சலை எடுத்து விடுவார் போஸ்ட் மேன் Poll_m10வேற லெவல்".. இனி ஒரே ஒரு 'கால்' போதும்.. வீட்டுக்கே வந்து பார்சலை எடுத்து விடுவார் போஸ்ட் மேன் Poll_c10 
142 Posts - 78%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

307 Posts - 78%

46 Posts - 12%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

4 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேற லெவல்".. இனி ஒரே ஒரு 'கால்' போதும்.. வீட்டுக்கே வந்து பார்சலை எடுத்து விடுவார் போஸ்ட் மேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 13 Jan 2023 - 15:38

"வேற லெவல்".. இனி ஒரே ஒரு 'கால்' போதும்.. வீட்டுக்கே வந்து பார்சலை எடுத்து விடுவார் போஸ்ட் மேன்!

வேற லெவல்".. இனி ஒரே ஒரு 'கால்' போதும்.. வீட்டுக்கே வந்து பார்சலை எடுத்து விடுவார் போஸ்ட் மேன் Oneindia-google-news

சென்னை: இனி யாருக்காவது பார்சலை அனுப்ப வேண்டும் என்றால் அதை சுமந்துகொண்டு கூரியர் அலுவலகத்திற்கோ, தபால் அலுவலக்திதற்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை.
இந்திய அஞ்சல் துறையும், ரயில்வே துறையும் இணைந்து செய்யும் இந்த சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.

வேற லெவல்".. இனி ஒரே ஒரு 'கால்' போதும்.. வீட்டுக்கே வந்து பார்சலை எடுத்து விடுவார் போஸ்ட் மேன் Post-office1-1659859529-down-1673594325

நவீனமாகும் தபால்துறை

தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க தபால்துறையின் பயன்பாடு வெகுவாக குறைந்து வந்தது. பெரிய அளவில் கடிதப் போக்குவரத்தும் இல்லாததால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு தபால்துறையே அழிவின் விளிம்புக்கு சென்றுவிட்டது. ஆனால், காலமாற்றத்தை உணர்ந்து தன்னைத் தானே புதுப்பித்துக்கொண்ட தபால்துறை இன்று நவீனமயமாகி வருகிறது. கூரியர் சேவை, வங்கி சேவை, மின்கட்டணம் செலுத்தும் சேவை, அசத்தலான சேமிப்புத் திட்டங்கள் என மக்களை தபால் துறை வெகுவாக ஈர்த்து வருகிறது. மேலும், பல புதிய புதிய சேவைகளையும் தபால்துறை அறிமுகப்படுத்தி வருகிறது.

வேற லெவல்".. இனி ஒரே ஒரு 'கால்' போதும்.. வீட்டுக்கே வந்து பார்சலை எடுத்து விடுவார் போஸ்ட் மேன் Screenshot7436-1673594335

புதிய பார்சல் திட்டம்

அந்த வகையில், தற்போது வீட்டிற்கே வந்து பார்சலை எடுத்துச் சென்று உரியவரிடம் கொண்டு சேர்க்கும் புதிய திட்டத்தை தபால்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே பார்சலை அனுப்பும் கூரியர் சேவையை தபால்துறை செய்து வரும் நிலையில், தற்போது இந்த புதிய பார்சல் சேவையையும் அத்துறை கையில் எடுத்துள்ளது. ரயில்வேவும், தபால்துறையும் இணைந்து இந்த புதிய பார்சல் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

வேற லெவல்".. இனி ஒரே ஒரு 'கால்' போதும்.. வீட்டுக்கே வந்து பார்சலை எடுத்து விடுவார் போஸ்ட் மேன் Screenshot7437-1673594345

வீட்டுக்கே வந்து கொண்டு செல்வர்

அதிக எடைக்கொண்ட பார்சல்களை எங்கேனும் அனுப்ப வேண்டும் என்றால் கூட அதை தூக்கிக் கொண்டு கூரியர் அலுவலகத்திற்கோ அல்லது தபால் அலுவலகத்திற்கு தான் நாம் செல்ல வேண்டியிருக்கிறது. இதற்காக ஒரு ஆட்டோ அல்லது வேறு ஏதேனும் வாடகைக்கு நாம் எடுத்தே தீர வேண்டும். இதனால் அலைச்சலுடன் சேர்ந்து செலவும் அதிகமாகிறது. மக்களின் இந்த கஷ்டத்தை புரிந்துகொண்ட தபால் துறை, தற்போது வீட்டிற்கே வந்து 35 கிலோவுக்கும் அதிகமாக எடைக்கொண்ட பார்சல்களை கொண்டு செல்லும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

வேற லெவல்".. இனி ஒரே ஒரு 'கால்' போதும்.. வீட்டுக்கே வந்து பார்சலை எடுத்து விடுவார் போஸ்ட் மேன் Screenshot7438-1673594355

ஒரே ஒரு 'போன்' போதும்..

அதன்படி, பார்சல்களை வீட்டிற்கு வந்து எடுக்கும் தபால் ஊழியர்கள், அதை ரயில் மூலம் எடுத்துச் சென்று குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் ஒப்படைப்பார்கள். பின்னர், அந்த ரயில் நிலையத்தில் இருந்து உள்ளூர் தபால் ஊழியர்கள் அந்த பார்சலை பெற்றுக்கொண்ட உரிய முகவரிக்கு கொண்டு சென்று அதை சேர்த்துவிடுவார்கள். இந்த சேவையை பெற விரும்புவோர், உதவி இயக்குநர் (வர்த்தக மேம்பாடு) சென்னை நகர பிராந்தியத்தில் உள்ள உதவி இயக்குநரை அணுகலாம் அல்லது 044 - 2859 4761, 2859 4762 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். மேலும் bd.chennaicity@indiapost.gov.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை சென்னை நகர தலைமை அஞ்சல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

நன்றி தட்ஸ்தமிழ் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 13 Jan 2023 - 15:43

படிப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால் வயது முதிர்ந்தவர்கள் (senior /super senior citizens )
அஞ்சலகம் சென்று உயிருடன் இருக்கிறேன் சான்றிதழை (Life certificate )
வாங்குவதற்கு படும் பாடு சொல்ல முடியாது. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 13 Jan 2023 - 17:46

உண்மைதான் ஐயா, இருக்கும் சேவையை சிறப்பாக செய்ய இயலாமல் இருக்கும் நிலையில் புதிய சேவைகள் துவங்கி என்ன பயன்?

வேற லெவல்".. இனி ஒரே ஒரு 'கால்' போதும்.. வீட்டுக்கே வந்து பார்சலை எடுத்து விடுவார் போஸ்ட் மேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக