புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 10:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 10:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 10:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 10:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 10:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 10:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 10:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 10:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 10:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 1:19 am

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 12:56 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 12:31 am

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 12:29 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 8:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:12 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:06 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:08 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 11:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 11:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 11:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 7:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொரோனாவை தடுக்கும் 'ஸ்பிரே' கண்டுபிடிப்பு Poll_c10கொரோனாவை தடுக்கும் 'ஸ்பிரே' கண்டுபிடிப்பு Poll_m10கொரோனாவை தடுக்கும் 'ஸ்பிரே' கண்டுபிடிப்பு Poll_c10 
48 Posts - 51%
heezulia
கொரோனாவை தடுக்கும் 'ஸ்பிரே' கண்டுபிடிப்பு Poll_c10கொரோனாவை தடுக்கும் 'ஸ்பிரே' கண்டுபிடிப்பு Poll_m10கொரோனாவை தடுக்கும் 'ஸ்பிரே' கண்டுபிடிப்பு Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கொரோனாவை தடுக்கும் 'ஸ்பிரே' கண்டுபிடிப்பு Poll_c10கொரோனாவை தடுக்கும் 'ஸ்பிரே' கண்டுபிடிப்பு Poll_m10கொரோனாவை தடுக்கும் 'ஸ்பிரே' கண்டுபிடிப்பு Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கொரோனாவை தடுக்கும் 'ஸ்பிரே' கண்டுபிடிப்பு Poll_c10கொரோனாவை தடுக்கும் 'ஸ்பிரே' கண்டுபிடிப்பு Poll_m10கொரோனாவை தடுக்கும் 'ஸ்பிரே' கண்டுபிடிப்பு Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கொரோனாவை தடுக்கும் 'ஸ்பிரே' கண்டுபிடிப்பு Poll_c10கொரோனாவை தடுக்கும் 'ஸ்பிரே' கண்டுபிடிப்பு Poll_m10கொரோனாவை தடுக்கும் 'ஸ்பிரே' கண்டுபிடிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனாவை தடுக்கும் 'ஸ்பிரே' கண்டுபிடிப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 14, 2023 9:20 am

வாஷிங்டன், அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ்
பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயர்கள், மெல்லிய
நூல் போன்ற மூலக்கூறு இழைகளை கண்டுபிடித்துள்ளனர்.

பொதுவாக, கொரோனாவை உண்டாக்கும் வைரஸ்,
நாம் சுவாசிக்கும்போது நுரையீரல் வழியாக உடலுக்குள்
நுழைந்து தொற்றை உண்டாக்குகிறது.

இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த மூலக்கூறுகள்,
சுவாசப்பாதையிலேயே வைரசை தடுத்து விடும்.
அதன்மூலம், அது நுரையீரலை அடைவது தடுக்கப்பட்டு,
கொரோனா ஏற்படாமல் தடுக்கலாம்.

வெற்றிகரமாக சோதனை இவர்கள் கண்டுபிடித்த மூலக்
கூறுகள், பஞ்சு போல் செயல்பட்டு, கொேரானா
வைரசையும், இதர வைரஸ்களையும் உறிஞ்சி விடும்.

அதனால், அந்த வைரஸ்கள், மேற்கொண்டு உடலுக்குள்
பயணிப்பது தடுக்கப்படும். இந்த மூலக்கூறுகளை மூக்கு
வழியாக 'ஸ்பிரே' போல் பயன்படுத்தலாம்.

வாய் வழியாகவும் பயன்படுத்தலாம் என்று
ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதை சுண்டெலியிடம்
பயன்படுத்தியபோது வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது.
மூலக்கூறு இழைகள், சுண்டெலியின் நுைரயீரலில்
24 மணி நேரம்வரை இருந்தபோதிலும், நுரையீரலில்
எரிச்சலோ, பாதிப்போ ஏற்படவில்லை.

-தினத்தந்தி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக