புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_m10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10 
75 Posts - 66%
heezulia
தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_m10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10 
24 Posts - 21%
வேல்முருகன் காசி
தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_m10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_m10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_m10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
viyasan
தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_m10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_m10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10 
267 Posts - 45%
heezulia
தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_m10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_m10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_m10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_m10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10 
18 Posts - 3%
prajai
தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_m10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_m10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_m10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_m10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_m10தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84121
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 27, 2022 7:52 am

தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Copy-of-1-Frame-5-6-16720458503x2
-
ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று
அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும்
வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும்
மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும்.


திருப்பாவை பாடல் - 12



கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!

பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி

சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!

அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:



பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள்
தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும்
செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை
சேறாக்குகின்றது.

இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு
சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள்
தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம்.

சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு
அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின்
பெருமையைப் பாடுகிறோம்.

நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும்
எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன்பேருறக்கம்?

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84121
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 27, 2022 7:53 am

திருவெம்பாவை பாடல் - 12

திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சிவபெருமானைக்
குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை
பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பாடல்களையும் மார்கழி மாதத்தில்
பாடுவதை சைவர்கள் மரபாக கொண்டுள்ளார்கள்.

20 பாடல்களிலும் இறுதியில் எம்பாவாய் என்னும் வார்த்தையில் பாடல்
முடிவடைகிறது…

ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்

தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்

கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்

காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி

வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்

ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப

பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்

எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்

பொருள்:



நம்மைப் பிணித்த பிறவித் துன்பம் ஒழியும்படி, நாம் மகிழ்ந்து ஆடுகின்ற
தீர்த்தமாய் உள்ளவன், அழகிய தில்லையின் கண்ணுள்ள ஞான சபையில்
அனலேந்தி ஆடுகின்ற கூத்தப்பிரான். விண்ணுலகத்தையும் நிலவுலகத்தையும்
நம் எல்லோரையும், தோற்று வித்தும் நிலை பெறுத்தியும், நீக்கியும்,
விளையாடுபவனாகிய இறை வனது பொருள் சேர் புகழை உரைத்து,
வளையல்கள் ஒலிக்கவும், நீண்ட மேகலை முதலிய அணிகள் அசைந்து
ஓசை எழுப்பவும் அழகிய கூந்தலின் மேல், வண்டுகள் எழுந்து முழங்கவும்
மலர்கள் விளங்குகின்ற பொய்கையில் ஆடி, நம்மை உடைய இறைவனது
பொன் போன்ற திருவடிகளைத் துதித்துப் பெரிய மலைச் சுனை நீரில்
மூழ்குவாயாக.
-
நன்றி: நியூஸ் 18 தமிழ்

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84121
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 01, 2023 10:21 am

தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Main-qimg-050aba9ab4fec09e1b208d68137db47a
-
தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Main-qimg-c76c3f89e734325d75fc290cd7e6e137-pjlq
தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Main-qimg-f6f78d2a014b8899cd3befc6df964c13-pjlq
-
-இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84121
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 01, 2023 12:14 pm

தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Main-qimg-26b1738eda26f14483075fa496b049e1
-
தினத்தந்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 01, 2023 2:04 pm

நன்றி --முதல் 16 பதிவுகள் அன்றைய தினங்களில் படிக்க தவறியதற்கு வருந்துகிறேன் 


@ayyasamy ram



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84121
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 02, 2023 12:04 pm

தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Main-qimg-47db0f4b6b1e4e867fb68f962738a922-pjlq
-
தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Main-qimg-60a6093dd37e62c83d5fb0811bc50754-pjlq
தித்திக்கும் திருப்பாவை - தொடர் பதிவு Main-qimg-42b61ecbacff8b45c491794ce5dabe2e-pjlq

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக