புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_c10 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_m10 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_c10 
7 Posts - 58%
heezulia
 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_c10 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_m10 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_c10 
3 Posts - 25%
வேல்முருகன் காசி
 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_c10 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_m10 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_c10 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_m10 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_c10 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_m10 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_c10 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_m10 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_c10 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_m10 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_c10 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_m10 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_c10 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_m10 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_c10 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_m10 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_c10 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_m10 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_c10 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_m10 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_c10 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_m10 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_c10 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_m10 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 28, 2022 1:12 pm

 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! Tamil-Daily-News-Paper_255047082902
-

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் வாழ்வில்
நடந்த ஒரு சம்பவம். லிங்கன் ஒருநாள் தன் கோச்சு வண்டியில்
தலைநகர் வாஷிங்டன் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் சென்று கொண்டிருந்த சாலையின் பக்கத்திலே
சதுப்புநில புதைகுழி ஒன்றிருந்தது. அந்தப் புதைகுழியில் பன்றிக்
குட்டி ஒன்று தவறி விழுந்து அதிலிருந்து மீள முடியாமல் போராடித்
தவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

உடனே வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி அந்த சகதியில் கால்
வைத்து ஒருவாறு பன்றிக் குட்டியைப் புதை குழியினின்று மீட்டார்.
பன்றிக் குட்டியைச் சற்று தூரத்தில் விட்டார். துள்ளிக் குதித்து ஓடியது
பன்றி.

ஆபிரகாம்லிங்கனின் உடம்பெல்லாம் சகதி. ஆடையெல்லாம்
அழுக்கு, வெள்ளை மாளிகையில் இச்செய்தி பரவ அனைவரும்
ஜனாதிபதியின் உயிர் இரக்கத்தைப் பாராட்டினார்.

லிங்கன் சொன்னார். தயவு செய்து என்னைப் புகழாதீர்கள்.

அந்த சின்னப் பிராணி சகதியிலே சிக்கிக்கொண்டு பரிதவித்துத்
துடித்தது. அதைக் கண்ணுற்றதும் என் நெஞ்சத்தில் ஒரு நெருஞ்சி
முள் குத்தியது போன்ற உணர்வு ஏற்பட்டது. என் நெஞ்சில் பாய்ந்த
முள்ளை நீக்கினேன். அவ்வளவுதான்.

உண்மையிலே அந்தப் பிராணிக்கு நான் உதவினேன் என்பதைவிட
எனக்கு ஏற்பட்ட இன்னலைப் போக்கிக் கொண்டேன் என்பதுதான்
உண்மை.

பண்புகளில் தலைமையிடம் வகிக்கும் கருணையைத்தான்
அனைத்து மதங்களும் ஆண்டவனுக்குச் செய்யும் ஆராதனையாகக்
குறிப்பிடுகின்றன.
-
 ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்! KmV8YbA


சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Dec 28, 2022 9:02 pm

சபாஷ் லிங்கன்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக