ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆழ்மனதிற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி புத்தகம் வேண்டும்
by Sur@123 Yesterday at 11:45 pm

» பெகாசஸ் - செய்திகள்
by சிவா Yesterday at 10:15 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 10:13 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 10:03 pm

» சிங்கப்பூர் பள்ளிகளில் வைரமுத்து கவிதைகள்
by சிவா Yesterday at 9:52 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வெஜ் ஹைதராபாதி நிசாமி ஹண்டி
by T.N.Balasubramanian Yesterday at 8:57 pm

» கீதையின் பத்து கட்டளைகள்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» ஜோசப் பிட்சை என்னும் நடிகர் சந்திரபாபு
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» கருத்து கந்தசாமி
by சிவா Yesterday at 3:45 pm

» அனுமன் பெற்ற பரிசு
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» பசங்க மனசு சுத்த தங்கம்!
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» அத்திமலைத் தேவன் பாகம் 1 முதல் 5 வரை - காலச்சக்கரம் நரசிம்மா - FREE PDF
by Guest Yesterday at 1:33 pm

» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by சிவா Yesterday at 1:30 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» ஐ.என்.எஸ் விக்ராந்த்
by சிவா Yesterday at 8:31 am

» வெயிலோடு விளையாடு
by curesure4u Yesterday at 7:33 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:32 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 8:47 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 2:01 pm

Admins Online


























குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள்

குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள் Empty குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள்

Post by சபீர் Sun Jan 24, 2010 8:18 pm

குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள்

சில குழ‌ந்தைக‌ள் இர‌ண்டு வா‌ய் பா‌ல் குடி‌த்தா‌ல் ஒரு வா‌ய் பாலை க‌க்‌கி ‌விடுவா‌ர்க‌ள்.

குழந்தை அடிக்கடி பால் கக்குவது நோ‌ய் இல்லை. வயிற்றுப் பொரும‌ல் இரு‌ந்தா‌ல் குழந்தைக‌ள் பாலை‌க் க‌க்‌கி ‌விடு‌ம். இதனா‌ல் குழந்தைக்கு எதுவு‌ம் கெடுதல் இல்லை.

குடி‌க்கு‌ம் பா‌ல் முழுமையாக வ‌யி‌ற்று‌க்கு‌ச் செ‌ல்லாம‌ல் போ‌ய்‌விடுவது ஒ‌ன்றுதா‌‌ன் ‌பிர‌ச்‌சினை. இ‌வ்வாறு இரு‌க்கு‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல், காலை, மாலை இருவேளையு‌ம் ‌சீரக முடி‌ச்சு‌ப் போ‌ட்ட சுடு ‌நீரை‌க் கொடு‌த்து வரலா‌ம்.

மேலு‌ம், குழந்தைக்குக் கொடுக்கும் ஆகாரத்தைத் திரவ ரூபத்தில் கொடுக்காமல் கொஞ்சம் கெட்டியாகக் கூழ் போல் செ‌ய்து‌க் கொடுங்கள். இ‌ப்படி செ‌ய்தா‌ல் பால் கக்குவது குறையு‌ம்.

மேலு‌ம், குழ‌ந்தையை பா‌ல் கொடுத‌்து ந‌ன்கு நமது தோ‌ளி‌ல் போ‌ட்டு த‌ட்டி‌வி‌ட்டு‌த்தா‌ன் ‌கீழே படு‌க்க வை‌க்க வே‌ண்டு‌ம். பா‌ல் கொடு‌த்த ‌பி‌ன்ன‌ர் குழ‌ந்தையை‌த் தூ‌க்‌கி‌க் கொ‌ஞ்சுவது வே‌ண்டா‌ம்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள் Empty Re: குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள்

Post by எஸ்.அஸ்லி Thu Sep 23, 2010 12:32 pm

பகிர்வுக்கு நன்றி
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள் Empty Re: குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள்

Post by சபீர் Sat Sep 25, 2010 12:12 pm

@எஸ்.அஸ்லி wrote:பகிர்வுக்கு நன்றி
குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள் 154550 குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள் 678642 குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள் 678642 குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள் 678642
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள் Empty Re: குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள்

Post by gunashan Sat Sep 25, 2010 12:16 pm

நீ இன்னும் கல்யாணம் பண்ணல. உனக்கு எப்படியா இதுவெல்லாம் தெரியுது. சோகம் சோகம்
சிரிப்பு சிப்பு வருது இன்னும் கல்யாணம் பண்ணலயாம் சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள் Empty Re: குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள்

Post by balakarthik Sat Sep 25, 2010 1:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள் Empty Re: குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள்

Post by balakarthik Sat Sep 25, 2010 1:43 pm

@gunashan wrote:நீ இன்னும் கல்யாணம் பண்ணல. உனக்கு எப்படியா இதுவெல்லாம் தெரியுது. சோகம் சோகம்
சிரிப்பு சிப்பு வருது இன்னும் கல்யாணம் பண்ணலயாம் சிப்பு வருது

இதுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணனும் உங்கள பார்த்தாலே தெரியவேணாமா புள்ளைகள எப்படி வளர்பதுனு இல்லேனா அப்புறம் உங்கள மாதிரி வளந்துசுனா எப்படி அதுங்க உருப்படும் அதான் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள் Empty Re: குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள்

Post by சபீர் Sat Sep 25, 2010 1:46 pm

@balakarthik wrote:
@gunashan wrote:நீ இன்னும் கல்யாணம் பண்ணல. உனக்கு எப்படியா இதுவெல்லாம் தெரியுது. சோகம் சோகம்
சிரிப்பு சிப்பு வருது இன்னும் கல்யாணம் பண்ணலயாம் சிப்பு வருது

இதுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணனும் உங்கள பார்த்தாலே தெரியவேணாமா புள்ளைகள எப்படி வளர்பதுனு இல்லேனா அப்புறம் உங்கள மாதிரி வளந்துசுனா எப்படி அதுங்க உருப்படும் அதான் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள் 359383 குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள் 359383 குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள் 705463 குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள் 705463 குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள் 705463 குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள் 705463 குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள் 705463
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள் Empty Re: குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள்

Post by அருண் Sat Sep 25, 2010 1:49 pm

குழந்தையை பேணிகாப்பது நல்ல வழிகள் சொல்லி உள்ளீர்கள் மிக்க நன்றி அண்ணா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள் Empty Re: குழ‌ந்தையை கவ‌னியு‌ங்க‌ள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை