புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
26.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_c1026.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_m1026.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
26.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_c1026.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_m1026.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_c10 
77 Posts - 36%
i6appar
26.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_c1026.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_m1026.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
26.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_c1026.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_m1026.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
26.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_c1026.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_m1026.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
26.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_c1026.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_m1026.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
26.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_c1026.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_m1026.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
26.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_c1026.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_m1026.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
26.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_c1026.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_m1026.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_c10 
2 Posts - 1%
prajai
26.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_c1026.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_m1026.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

26.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 26, 2022 9:14 am

26.12.2022 – திங்கள்சுகங்களைத் தரும் சோம சிரவணம் Main-qimg-1468b137b9e96d21a354433417bba6c5-lq
-
27 நட்சத்திரங்களில் திருவோணம் மற்றும் திருவாதிரை ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் திருமாலுக்கும், சிவபெருமானுக்கும் உரிய நட்சத்திரங்கள். திரு என்கிற அடைமொழியோடு அமைந்த நட்சத்திரங்கள்.

அதைப்போலவே சோமன் என்கின்ற சந்திரன் இருவருக்கும் பொருந்துபவர் “பித்தா பிறைசூடி” என்று சிவபெருமானை சுந்தரர் அழைக்கின்றார். பிறைசூடிய பெருமானான அவனுக்கு, சந்திரசேகரன் என்று பெயர்.

அதைப் போலவே திருமாலுக்கு நாண்மதியப்பெருமாள் என்று பெயர் உண்டு. சந்திரன் பெயராலேயே தலைச்சங்க நாண்மதியம் என்கின்ற தலமும் பூம்புகாருக்கு அருகே உண்டு.

திங்கட்கிழமையும், கார்த்திகை மாதமும் சேர்ந்தால் கார்த்திகை சோமவாரம் என்று சிவபெருமானுக்கு உரிய விரதமாகச் சொல்லுகின்றார்கள். அதைப் போலவே திங்கட்கிழமையும் திருவோண நட்சத்திரமும் சேர்ந்து வந்தால், அது பெருமாளுக்கு உரிய சிறப்பான தினம் என்று கருதப்படுகிறது.

சிறப்பான விரத தினமாக இதை அனுஷ்டிக்கின்றனர். குறிப்பாக, ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விசேஷமான திருமஞ்சனங்கள் உண்டு.

ஒப்பிலியப்பன் கோயிலில் சிரவணத்திற்கு கிரிவலம் போல பிரதட்சணம் உண்டு. அன்று விரதம் இருந்து பெருமாளை தரிசனம் செய்தால் ‘‘திரு’’ என்று சொல்லக்கூடிய அத்தனைச் செல்வங்களும் நீங்காது நிலைத்திருக்கும்.

திங்கட்கிழமையும் திரு வோணமும் சேர்ந்த தினங்களாக ஆண்டிற்கு ஓரிரு தினங்கள் வரும். இந்த தினத்தில் விரதம் இருந்து அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, துளசி மாலை சாற்றி பெருமாளையும் தாயாரையும் வழிபட வேண்டும்.

முதல்நாள் இரவு திடஉணவு உண்ணக் கூடாது. திருவோண விரத தினத்தில் காலையில் எழுந்து குளித்து பெருமாள் ஆலயத்து சென்று துளசி மாலை சாற்றி தரிசித்து வரவேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும்.

பெருமாள் பாடல்கள், ஆழ்வார் பாசுரங்கள், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தல் வேண்டும். மழலை செல்வம் இல்லாதவர்களுக்கு, அழகான குழந்தை பாக்கியம் கிட்டும்.

விரத நாள் அன்று சந்திர தோஷம் விலக மாலையில் சந்திரனை தரிசிக்க வேண்டும். இப்படிச் செய்தால் சந்திரனின் முழு அருள் கிடைப்பதோடு, சந்திரதோஷம் இருந்தால் நிவர்த்தி ஆகும். நல்ல இனிமையான வாழ்க்கை அமையும்.

நன்றி: தினகரன்-ஆன்மீகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக