புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பைபிள் பொன்மொழிகள் I_vote_lcapபைபிள் பொன்மொழிகள் I_voting_barபைபிள் பொன்மொழிகள் I_vote_rcap 
84 Posts - 46%
ayyasamy ram
பைபிள் பொன்மொழிகள் I_vote_lcapபைபிள் பொன்மொழிகள் I_voting_barபைபிள் பொன்மொழிகள் I_vote_rcap 
69 Posts - 38%
T.N.Balasubramanian
பைபிள் பொன்மொழிகள் I_vote_lcapபைபிள் பொன்மொழிகள் I_voting_barபைபிள் பொன்மொழிகள் I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பைபிள் பொன்மொழிகள் I_vote_lcapபைபிள் பொன்மொழிகள் I_voting_barபைபிள் பொன்மொழிகள் I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
பைபிள் பொன்மொழிகள் I_vote_lcapபைபிள் பொன்மொழிகள் I_voting_barபைபிள் பொன்மொழிகள் I_vote_rcap 
5 Posts - 3%
Balaurushya
பைபிள் பொன்மொழிகள் I_vote_lcapபைபிள் பொன்மொழிகள் I_voting_barபைபிள் பொன்மொழிகள் I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பைபிள் பொன்மொழிகள் I_vote_lcapபைபிள் பொன்மொழிகள் I_voting_barபைபிள் பொன்மொழிகள் I_vote_rcap 
2 Posts - 1%
prajai
பைபிள் பொன்மொழிகள் I_vote_lcapபைபிள் பொன்மொழிகள் I_voting_barபைபிள் பொன்மொழிகள் I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
பைபிள் பொன்மொழிகள் I_vote_lcapபைபிள் பொன்மொழிகள் I_voting_barபைபிள் பொன்மொழிகள் I_vote_rcap 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பைபிள் பொன்மொழிகள் I_vote_lcapபைபிள் பொன்மொழிகள் I_voting_barபைபிள் பொன்மொழிகள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைபிள் பொன்மொழிகள் I_vote_lcapபைபிள் பொன்மொழிகள் I_voting_barபைபிள் பொன்மொழிகள் I_vote_rcap 
435 Posts - 47%
heezulia
பைபிள் பொன்மொழிகள் I_vote_lcapபைபிள் பொன்மொழிகள் I_voting_barபைபிள் பொன்மொழிகள் I_vote_rcap 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
பைபிள் பொன்மொழிகள் I_vote_lcapபைபிள் பொன்மொழிகள் I_voting_barபைபிள் பொன்மொழிகள் I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பைபிள் பொன்மொழிகள் I_vote_lcapபைபிள் பொன்மொழிகள் I_voting_barபைபிள் பொன்மொழிகள் I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
பைபிள் பொன்மொழிகள் I_vote_lcapபைபிள் பொன்மொழிகள் I_voting_barபைபிள் பொன்மொழிகள் I_vote_rcap 
30 Posts - 3%
prajai
பைபிள் பொன்மொழிகள் I_vote_lcapபைபிள் பொன்மொழிகள் I_voting_barபைபிள் பொன்மொழிகள் I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பைபிள் பொன்மொழிகள் I_vote_lcapபைபிள் பொன்மொழிகள் I_voting_barபைபிள் பொன்மொழிகள் I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
பைபிள் பொன்மொழிகள் I_vote_lcapபைபிள் பொன்மொழிகள் I_voting_barபைபிள் பொன்மொழிகள் I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
பைபிள் பொன்மொழிகள் I_vote_lcapபைபிள் பொன்மொழிகள் I_voting_barபைபிள் பொன்மொழிகள் I_vote_rcap 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பைபிள் பொன்மொழிகள் I_vote_lcapபைபிள் பொன்மொழிகள் I_voting_barபைபிள் பொன்மொழிகள் I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைபிள் பொன்மொழிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 22, 2022 9:39 pm

பைபிள் பொன்மொழிகள் SW0eByP


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

rajkumaremmanuel
rajkumaremmanuel
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 09/02/2023

Postrajkumaremmanuel Thu Feb 09, 2023 11:32 pm


9:23 பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, (தன்னுடைய மாமிச பலத்தை, தன்னை, தன்னுடைய சுயநீதியை, தன்னுடைய படிப்பு பலம், மற்றும் எலாவற்றையும் விட்டு என்னில் ஒன்னறும் இல்லை எனக்காக அவர் சிலுவையில் ஏல்லாவற்றையும் செயது முடித்ததன் பலன் நான் பிழைத்துள்ளேன் என்று முற்று முளுவதுமாக நம்புதல்)
தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

rajkumaremmanuel
rajkumaremmanuel
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 09/02/2023

Postrajkumaremmanuel Thu Feb 09, 2023 11:36 pm

✓ முதலாவதாக ஒரு மனிதனோ அல்லது மனுஷியோ தான் பாவி என்று உணர்ந்து உண்மையான கடவுளைத்தேடி மனம் நொந்து அழுது உண்மையாக மனஸ்தாபப்பட்டு அழும்போது அவனுடைய ஆவியும், ஆத்மாவும், இயேசுவின் ஆவியும், ஆத்மாவும் ஒன்றாகிறார்கள். இதுதான் மறுபடி பிறக்கும் அனுபவம். இது பரிசுத்த ஆவியானவர் எங்களை இயேசுவுக்குள் ஞானஸ்நானம் செய்தல். இதற்கு பிறகு அவன் தேவபிள்ளையாகிறான், கிறிஸ்தவன் ஆகிறான். அதற்கு பிறகு அவன் பரிசுத்த ஆவிக்குள் ஞானஸ்நானம் செய்யப்படல் வேண்டும், இதை அவன் ஊக்கமாய் கேட்கும் போது இயேசு அவனை பரிசுத்தாவிக்குள் ஞானஸ்நானம் செய்வார். இதற்கு பிறகுதான் பைபிள் அறிவு உண்டாகும். தேவசித்தம் அறிந்து அதன் படிநடத்தல் அப்போஸ்தலர் முதலாம் அதிகாரத்தின் படி பரிசுத்தாவிக்குள் ஞானஸ்நானம் பெறாமல் பைபிள் எடுத்து பிரசங்கிக்ககூடாது, உபதேசிக்ககூடாது. CSI, Anglican, Methodist, Baptized அவர்கள இதை ஏற்றுக்கொள்வதில்லை, தேவவார்த்தைக்குக் கீழ்படியாமல் தேவவார்த்தையை எப்படி பிரசங்கிக்கலாம். மனதில் உள்ளத்தில் இயேசு சிலுவைபலி இரத்தத்தை மட்டுமே நம்பி இருத்தல், ஒவ்வொரு நிமிடமும் எப்பவும் என்னுடைய சுயத்தை, சுயநீதியை, நம்பக்கூடாது. நம்பினால் பாவம், யாரையும் நம்பக்கூடாது. இயேசுவைமட்டுமே நம்பவேண்டும். லூக்கா 9:23 பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, (தன்னுடைய மாமிச பலத்தை, தன்னை, தன்னுடைய சுயநீதியை, தன்னுடைய படிப்பு பலம், மற்றும் எலாவற்றையும் விட்டு என்னில் ஒன்னறும் இல்லை எனக்காக அவர் சிலுவையில் ஏல்லாவற்றையும் செயது முடித்ததன் பலன் நான் பிளைத்தள்ளேன் என்று முற்று முளுவதுமாக நம்புதல்)
தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். மத்தேயு 10:34-42 . விசுவாசம் என்றால் இயேசுக்கிறிஸ்த்து சிலுவைப்பலி இரத்தம் மட்டுமே.
ரோமர்
6 அதிகாரம்
3. கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?
4. மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
5. ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
11. அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
14. நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
ரோமர்
8 அதிகாரம்
1. ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
2. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.
11. அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
17. ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப்போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.
18. சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
21. எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிக்கிறவர்களை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.
22. யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்;
23. நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்.
I கொரிந்தியர்
2 அதிகாரம்
1. சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை.
2. இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.
14. நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.
எபேசியர்
2 அதிகாரம்
13. முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.
கலாத்தியர்
6 அதிகாரம்
14. எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து,
15. சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,
16. பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
17. அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார்.
18. அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர்மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்.
கொலோசெயர்
2 அதிகாரம்
14. நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
15. துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.



.



சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 09, 2023 11:41 pm

வருக @rajkumaremmanuel

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 22, 2023 11:19 am

பைபிள் பொன்மொழிகள் 3838410834 பைபிள் பொன்மொழிகள் 1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக