புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
Page 1 of 1 •
*பூரி செய்ய மாவை தயாரிக்கும் போது உடனே
பயன்படுத்திவிட வேண்டும். அதிக நேரம் கழித்து
பூரி சுட்டால் அதிகமான எண்ணெயைக் குடிக்கும்.
*வெண்ணெயில் சிறிது உப்பைத் தூவி விட்டால்
அது அதிக நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
*உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு
இல்லாத தயிர் சிறிது கலந்தால் மிகவும் சுவையாக
இருக்கும்.
*நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு
வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம்
ஃபிரஷ்ஷாக இருக்கும்.
- சுந்தரி காந்தி, சென்னை.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
*சர்க்கரை, பால், நெய், ரவை தலா அரை கப் எடுத்து
அதனுடன் 2 கப் பால் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாகக்
கலந்து அடிகனமான வாணலியில் சேர்த்துக் கிளறவும்.
எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து வெந்ததும் இறக்கிப் பரிமாற
‘பால் அல்வா’ தயார்.
--
*தோசை மாவுடன் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய்,
மல்லித்தழை, தேங்காய்த் துருவல், மிளகுத்தூள்,
மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து கலந்து, தோசைக்
கல்லில் மெல்லிய தோசையாக ஊற்றி, நன்கு வெந்ததும்
எடுத்து இட்லிப்பொடி சேர்த்துப் பரிமாறலாம்.
--
*மாங்காய்த்துருவலுடன், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து
அரைக்கவும். பெருங்காயம், மிளகுத்தூள் சேர்த்து
கெட்டியாகப் பிசையவும். இரண்டு டேபிள் டீஸ்பூன்
மைதாவும் சேர்க்கவும். கைகளில் எண்ணெய் தடவிக்
கொண்டு, கலவையை உருட்டி, கைகளால் தட்டி,
பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து நன்கு காய வைத்து
எடுக்கவும். மாங்காய் அப்பளம் தயார்.
--
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
*தேங்காய்க்குப் பதிலாக வேர்க்கடலை, முந்திரி போட்டு
சட்னி செய்தால் சுவையாக இருக்கும்.
*தேங்காய் சட்னி அரைக்கும்போது பச்சை மிளகாய்க்குப்
பதில் சிறு துண்டு இஞ்சியும், தண்ணீருக்குப்பதில் புளிக்காத
மோரும் சேர்த்து செய்ய வெண்மை நிறத்துடன் பளிச்சென்று
இருப்பதுடன் நெடுநேரம் கெடாமல் இருக்கும்.
*சட்னி செய்யும்போது சிறிது வெள்ளைப் பூண்டு சேர்க்க
சுவை கூடும்.
*சின்ன வெங்காயத்தை சட்னி அரைத்து கடைசியாக
சேர்க்கும்போதும், தாளிக்கும்போது அரிந்து சேர்க்க நன்றாக
இருக்கும்.
- மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.
*அரைத்த மாவு புளிக்காமல், பொங்காமல் இருக்க அதில்
இரண்டு வெற்றிலை களைப் போட்டு வைக்கலாம்.
*எலுமிச்சை ஊறுகாயுடன் சிறிது வதக்கிய இஞ்சி துண்டுகள்
சேர்த்தால் ருசி கூடும்.
- எஸ்.கார்த்திக் ஆனந்த், திண்டுக்கல்.
*தேன்குழல், சீடை, முறுக்கு செய்யும் மாவுடன் வெந்நீர் ஊற்றிப்
பிசைந்து செய்தால், எத்தனை நாளானாலும் நமுத்துப் போகாது.
- ஆர்.கீதா, சென்னை.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
கறிவேப்பிலை பொடி, புதினா பொடி, கொத்தமல்லி பொடி போன்ற பொடி சாதம் கிளறும்போது ஒரு மூடி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து செய்தால் சாதம் பச்சைப் பசேலென இருப்பதுடன் சுவையும் கூடும்.
*தக்காளி சூப் கெட்டியாக வருவதற்கு தக்காளி பழங்களுடன் சில துண்டு பூசணிக்காயை போட்டு வேக விடுங்கள். இதனால் சத்தும், சுவையும்கூட அதிகரிக்கும்.
- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.
*பருப்புப்பொடி அரைக்கும்போது, இரண்டு டீஸ்பூன் ஓமம் சேர்த்து அரைத்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும். உடலுக்கும் நல்லது.
*முட்டைக்கோஸ் சமைக்கும்போது கொஞ்சம் பால் ஊற்றினால் அதிகமான சுவையும், சத்தும் கிடைக்கும்.
*பிரியாணி சமைக்கும்போது எலுமிச்சம்பழச்சாறு பிழிந்துவிட்டால் கட்டி பிடிக்காது. நல்ல நிறமும் பிடிக்கும்.
*முட்டை, இறைச்சியை வேக வைக்கும்போது லேசான தீயில் வேக வைத்தால் சத்துக்கள் வீணாகாது.
- எஸ்.சடையப்பன், திண்டுக்கல்.
*கார்ன் ப்ளேக்ஸை பாலில் கலந்துதான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. உப்பு, காரம் சேர்த்து தாளித்த தயிரில் கலந்து உண்டால் டேஸ்ட்டாக இருக்கும்.
*பச்சைக்காய்கறிகளை சாலட் செய்யும் முன்பு அதை வினிகரும், உப்பும் கலந்த நீரில் 10 நிமிடம் ஊற விட்டு, எடுத்துக்கழுவி விடவும். பூச்சிகள், அதன் முட்டைகள், புழுக்கள், அழுக்குகள் எல்லாம் சுத்தமாக அகன்று விடும்.
- அமுதா அசோக்ராஜா, திருச்சி.
*கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கினை சீவி கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் போட்டு தண்ணீரில் பாதி வேக வைத்து எடுத்து இட்லி மாவுடன் கலந்து இட்லியாக ஊற்றி வேக வைத்தால் சுவையான மசாலா இட்லி தயார். சுவையும் அருமையாக இருக்கும்.
*சிப்ஸ் செய்த பின்னர் உப்பு போட்டு பிசுறுவதைவிட எண்ணெயில் போடும் முன்பே உப்புக் கரைத்த தண்ணீரில் கிழங்கைப் போட்டு எடுத்து ஆற வைத்து பின்னர் பொரித்தெடுக்க உப்பு ஒரே சீராக இருக்கும்.
*ஃப்ரிட்ஜில் வைக்கும் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக பாலிதீன் கவரில் போட்டு வைத்தால் ஒரு பொருளின் வாசனை வேறு பொருளுக்குப்
போகாமல் இருக்கும்.
*ஜவ்வரிசியை ஊற வைக்காமல், தண்ணீருடன் சேர்த்துக் கிளறினால் வடாம் மணி மணியாக இருக்கும்.
- கே.ஆர்.வசந்தகுமாரி, சென்னை.
முளைப் பயறு அடை
தேவையானவை: இட்லி அரிசி - ¼ கிலோ, முளைகட்டிய பாசிப் பயறு, முளைக்கட்டிய கொண்டைக் கடலை - தலா 1 கப், இஞ்சி - சிறிது, பொடியாக நறுக்கிய பீர்க்கங்காய் - 1 கப், காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய், உப்பு - தேவையானது.
செய்முறை: அரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து கழுவி காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். முளைகட்டிய கொண்டைக் கடலை, பாசிப்பயறு, இஞ்சியை தனியாக அரைத்து, அரைத்த அரிசி மாவுடன் நன்கு கலக்கவும். பீர்க்கங்காயை பொடியாக நறுக்கி சேர்த்து கலக்கி அடுப்பில் தோசைக்கல்லில் மிதமான தீயில் வைத்து அடையாக தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வேக விட்டு திருப்பி போட்டு எடுக்கவும். சத்தான அடை தயார்.
- எம்.வசந்தா, சென்னை.

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சர்க்கரை, பால், நெய், ரவை தலா அரை கப் எடுத்து
அதனுடன் 2 கப் பால் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாகக்
கலந்து அடிகனமான வாணலியில் சேர்த்துக் கிளறவும்.
எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து வெந்ததும் இறக்கிப் பரிமாற
‘பால் அல்வா’ தயார்.
இதில் வெறும் பால் விட்டு செய்தால் தான் பால் ஹல்வா அல்லது பால் பர்பி அண்ணா.... ரவை போட்டுவிட்டால் அது கேசரி போல இருக்கும் ...
அதனுடன் 2 கப் பால் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாகக்
கலந்து அடிகனமான வாணலியில் சேர்த்துக் கிளறவும்.
எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து வெந்ததும் இறக்கிப் பரிமாற
‘பால் அல்வா’ தயார்.
இதில் வெறும் பால் விட்டு செய்தால் தான் பால் ஹல்வா அல்லது பால் பர்பி அண்ணா.... ரவை போட்டுவிட்டால் அது கேசரி போல இருக்கும் ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பருப்புப்பொடி அரைக்கும்போது, இரண்டு டீஸ்பூன் ஓமம் சேர்த்து அரைத்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும். உடலுக்கும் நல்லது.
ஆனால் அது பருப்பு பொடியாக இருக்காது...ஓமம் வாசனை அதிகம் வந்துவிடும்........
ஆனால் அது பருப்பு பொடியாக இருக்காது...ஓமம் வாசனை அதிகம் வந்துவிடும்........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேங்காய் சட்னி அரைக்கும்போது பச்சை மிளகாய்க்குப்
பதில் சிறு துண்டு இஞ்சியும், தண்ணீருக்குப்பதில் புளிக்காத
மோரும் சேர்த்து செய்ய வெண்மை நிறத்துடன் பளிச்சென்று
இருப்பதுடன் நெடுநேரம் கெடாமல் இருக்கும்.
கடவுளே.... இதெல்லாம் பத்திரிகை இல் போடுகிறார்களே !.....
பதில் சிறு துண்டு இஞ்சியும், தண்ணீருக்குப்பதில் புளிக்காத
மோரும் சேர்த்து செய்ய வெண்மை நிறத்துடன் பளிச்சென்று
இருப்பதுடன் நெடுநேரம் கெடாமல் இருக்கும்.
கடவுளே.... இதெல்லாம் பத்திரிகை இல் போடுகிறார்களே !.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பச்சைக்காய்கறிகளை சாலட் செய்யும் முன்பு அதை வினிகரும், உப்பும் கலந்த நீரில் 10 நிமிடம் ஊற விட்டு, எடுத்துக்கழுவி விடவும். பூச்சிகள், அதன் முட்டைகள், புழுக்கள், அழுக்குகள் எல்லாம் சுத்தமாக அகன்று விடும்.
வினிகர் இல்லாவிட்டாலும் குறைந்த பக்ஷம் உப்பு தண்ணீரில் போட்டு வைத்து விட்டு அலம்புதல் நலம்
வினிகர் இல்லாவிட்டாலும் குறைந்த பக்ஷம் உப்பு தண்ணீரில் போட்டு வைத்து விட்டு அலம்புதல் நலம்
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1