புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_m10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10 
77 Posts - 43%
heezulia
கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_m10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10 
60 Posts - 34%
mohamed nizamudeen
கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_m10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10 
10 Posts - 6%
prajai
கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_m10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_m10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_m10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10 
6 Posts - 3%
Raji@123
கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_m10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10 
4 Posts - 2%
mruthun
கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_m10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10 
3 Posts - 2%
Saravananj
கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_m10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_m10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_m10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10 
196 Posts - 41%
ayyasamy ram
கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_m10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_m10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_m10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10 
21 Posts - 4%
prajai
கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_m10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_m10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_m10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_m10கல்யாண விருந்து சொதி குழம்பு Poll_c10 
7 Posts - 1%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாண விருந்து சொதி குழம்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 19, 2023 5:36 pm

கல்யாண விருந்து சொதி குழம்பு Tamil_News_large_3246390.jpg?w=640&dpr=1

திருநெல்வேலி மாவட்டத்தில் அல்வாவிற்கு அடுத்தபடியாக சொதி குழம்பு மிகவும் பிரபலமானது. கல்யாண வீடுகளில் மாப்பிள்ளைக்கு மறுவீடு விருந்து அழைப்பின் போது இந்த குழம்பு தவறாது இடம் பிடிக்கும். இதைப் பிடித்தவர்களுக்கு நீங்களும் செய்து கொடுத்து அசத்தலாம்.

தேவையான பொருட்கள்

முருங்கைக்காய் - 1
பாசிப்பருப்பு - 100கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பீன்ஸ், கேரட், உருளைக் கிழங்கு - 1கப்(நறுக்கியது)
தேங்காய் துருவல் - 2கப்
மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு பல் - 6
பச்சை மிளகாய் - 5
சீரகம் - 1ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2ஸ்பூன்
எண்ணெய், நெய் - தேவையான அளவு
கருவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு பிடியளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

இந்த குழம்பு செய்வதற்குத் தேங்காய் பால் முக்கியம் என்பதால், தேங்காய் துருவலை இரண்டு முறை மிக்ஸியில் சேர்த்து அரைத்து தனித்தனியாகப் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து பாசிப்பருப்புடன் தண்ணீர் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

பிறகு இஞ்சி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், முருங்கைக்காய் ஆகியவற்றைச் சிறியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

இரண்டாவது முறை எடுத்த தேங்காய் பாலை அதனுடன் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதில் காய்கறிகளைச் சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.

காய்கறிகள் வெந்தவுடன், வேகவைத்துள்ள பாசிப்பருப்பைச் சேர்க்க வேண்டும்.குழம்பு நன்றாகக் கொதித்தவுடன் முதலில் எடுத்த தேங்காய் பாலை சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். தேங்காய் பால் வாசம் மாறியதும், எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்க விடனும்.

பிறகு மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி உருகியதும், சீரகம், கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்தால் சுவையான சொதி குழம்பு தயார்.

T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and கோபால்ஜி இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 20, 2023 11:21 am

கல்யாண விருந்து சொதி குழம்பு 3838410834 கல்யாண விருந்து சொதி குழம்பு 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 20, 2023 6:23 pm

ஆங்கிலத்தில் STEW என்று சொல்கிறார்களே --அது போலா ?

கேரளத்தில் இது மிகவும் பிரபல்யம். எனது உறவினர் இதை அருமையாக 

சமைத்திடுவார். ம்ம்ம்ம்ம்ம்  சூப்பருங்க

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக