புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
6 Posts - 50%
Dr.S.Soundarapandian
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
2 Posts - 17%
heezulia
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
2 Posts - 17%
Ammu Swarnalatha
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
372 Posts - 49%
heezulia
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
238 Posts - 31%
Dr.S.Soundarapandian
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
25 Posts - 3%
prajai
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
6 Posts - 1%
sugumaran
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 19, 2022 8:25 pm

வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Tamil_News_12_17_2022_291775
-
ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும் . ஏகாதசி அன்று விரதம் மேற்கொள்வதை அனைத்து சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன”. மற்ற விரதங்களைவிட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிக சிறப்பானதாகும் ,

வருடத்துக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுவதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனை தரும்.

மூன்றுகோடி ஏகாதசிகளில் விரதமிருந்த பலனை தர கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி ‘முக்கோடி ஏகாதசி’ எனவும் அழைக்கப்படுகிறது. தீட்டு காலத்தில்கூட ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளலாம்.

மகாபாரதத்தில் கவுரவர்களோடு பாண்டவர்கள அதர்மத்தை எதிர்த்து தர்மத்தை காக்க யுத்தம் செய்து கொண்டிருந்தபோது வைகுண்ட ஏகாதசி நாளன்று அர்ஜுனனுக்குக் கீதையை பகவான் கிருஷ்ணன் போதனை செய்தார்.

எனவே இந்தநாளை, “கீதா ஜெயந்தி’ என கொண்டாடுகின்றனர். ஏகாதசி விரதத்தின்போது எக்காரணத்தை கொண்டும் துளசி பறிக்கக்கூடாது. பூஜைக்கான துளசியை முதல் நாளே பறித்துவிட வேண்டும்.

ஏகாதசி விரதம் இருக்கும் முறை

1.ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்.

2. ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு, பூஜைசெய்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

3. ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக) இருக்கவேண்டும். குளிர்ந்த நீரை குடிக்கலாம் . ஏழு முறை துளசி இலையை சாப்பிடலாம். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதனால், உடலுக்கு வெப்பம்கிடைக்க துளசியை சாப்பிடவேண்டும்.

பட்டினி கிடப்பதனால் , ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வுகிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது. அப்படி முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள்,பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து (பிரசாதமாக)_உண்ணலாம்.

4. இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும்,விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும். கண் விழிக்கிறோம் என்றபெயரில் சினிமா,டிவி பார்க்க கூடாது.

5. ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி வருகிறது . துவாதசி அன்று அதி காலையில் உணவு_அருந்துவதை பாரணை என அழைக்கிறோம்

.துவாதசியன்று அதிகாலையில் உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளைசேர்த்து பல்லில் படாமல் கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!! என மூன்று முறை கூறி ஆல் இலையில் உணவு வைத்து சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும்.

(அகத்தி கீரை பொரியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை.) துவாதசி அன்று காலையில் 21 வகையான காய்கறி சமைத்து உண்ணவேண்டும். இதில் அகத்தி கீரை, நெல்லிக்காய், சுண்டை காய் அவசியம் இடம்பெறவேண்டும்.

6. துவாதசியன்று வைஷ்ணவ நாட்காட்டியில் காட்டியபடி குறிப்பிட்டநேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்கவேண்டும். விரதத்தை முடிப்பது என்பது நீரை கூட அருந்தாமல் விரதம் இருந்தவர்கள் துளசி தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவானுக்கு தானிய_உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம். ஏகாதசிவிரதத்தை கடைபிடிப்பது போன்றே விரதத்தை முடிப்பதும் மிக மிக முக்கியமாகும் இல்லாவிடில் விரதம்இருந்த முழுபலனும் கிடைப்பதில்லை.

7. உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி, பன்னிரண்டாம் திதியாகிய துவாதசி என மூன்று திதிகளிலும் மேற் கொள்ளும் விரதமாக அமைந்து உள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.

நன்றி: தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக