புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல..
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
First topic message reminder :
ஆயிரத்தில ஒருவன் பார்த்தேன்ங்க.. நல்லா இருந்துச்சி. செல்வராகவன் (இயக்குனர்) என்ன சொல்ல வர்றார்னு எனக்கு புரிஞ்சிது.. ஆனா மத்த பதிவர்கள் மாதிரி, எனக்கும் சில சந்தேகம் கேட்கணும் இயக்குனர்கிட்ட.
எதுக்காக படத்துல இவ்வளவு வெளிப்படையான வசனங்கள்.. (கார்த்தி, ரீமா சென் கிட்டயும் ஆண்ட்ரியா கிட்டயும் பேசுற மாதிரியான வசனங்கள் தான் சொல்றேன்..)
எல்லா வலைத்தளங்களிலும், "நல்லா இருக்கு போய் பாருங்க.. செல்வராகவன் முயற்சிக்கு அது தான் நாம செய்ற மரியாதைன்னுலாம் கூட எழுதி இருந்தாங்க.."
அதை நம்பி இன்னிக்கே போகணும்.. அதுவும் இப்போவே.. போயே தீரணும்ன்னு அடம் பிடிச்சி.. போனேன்.. படம் ஆரம்பிச்சதும் கார்த்தி, கதாநாயகிகள் கிட்ட பேசுறதை பார்த்ததுமே என்னடா இதுன்னு தோணுச்சி. இவ்ளோ பேர் இருக்காங்க.. நமக்கு மட்டும் என்னன்னு என்னை நானே சமாதான படுத்திக் கொண்டு கண்டுக்காம படம் பார்த்தேன்.. இடைவேளை அப்போ தான் என் கணவர் ஒரு விஷயம் சொன்னார்.. (அவரும் அப்போ தான் கவனிச்சிருக்கார்) அங்கே நான் மட்டும் தான் பொண்ணு.. எல்லாரும் ஆண்கள்.. ஒரு லேடீஸ் கூட இல்ல..
அவ்ளோ நேரம் வரைக்கும் கொஞ்சமா சவுண்ட் விட்ட பசங்க இடைவேளைக்கு அப்புறம் அதிகமா சவுண்ட் விட்டுட்டு இருந்தாங்க.. (இல்லை எனக்கு தான் அப்படி தோணுச்சோ என்னவோ?) எல்லாரும் நார்மலா சிரிச்சது கூட என்னை கேலி பண்ணுவது போல இருந்தது.. அதுக்கு காரணம் படத்தின் காட்சிகள்.. நல்ல கதை.. அதை நல்ல விதமா சொல்ற திறமைலாம் இருந்தும் ஏன் நீங்களும் இப்படி..
"புரியவில்லை என்றால் கூட ஹிட் கொடுங்கன்னு" உங்களுக்கு பதிலா இங்கே எல்லாரும் (பல பதிவர்கள்) கேட்டுட்டு இருக்காங்க.. கண்டிப்பா அவர்களுக்கெல்லாம் (உங்க அந்த மாதிரியான காட்சிகள்ல) விருப்பம் இருக்காதுன்னு நம்புறேன்.. இருந்தாலுமே இவ்ளோ பகிரங்கமா எதிர்பார்க்க மாட்டாங்கன்னு நம்புறேன்.. ஏனெனில் அவர்களுக்கும் குழந்தைகள் இருக்கும்.. அதுவும் பார்க்கும்..
எனக்கு நேற்று ஆறுதலாக இருந்தது ஒரு முஸ்லிம் பெண்ணும் படம் பார்க்க வந்திருந்தது தான்.. அவர் இரண்டாம் வகுப்பில் இருந்திருக்கிறார்.. அவர்கள் கூட முகத்தை மறைத்து தான் இருந்தார்கள்.. நான் என்ன பண்ண..?
நல்ல படம் என்று சந்தோசப் படக் கூட விடவில்லை உங்களின் அந்த காட்சிகள்.. படம் முடிந்து வெளியில் வரும் போது படம் பார்த்த நிறைவை விட, இந்த படம் பார்க்க தியேட்டர்க்கு வந்துட்டோமேன்னு தான் தோணுச்சி.. "நீ மட்டும் தான் இப்படி நெனக்கிற மத்தவங்க அப்படிலாம் நெனக்க மாட்டங்கன்னு" என் கணவர் ஆறுதல் சொல்லிக் கொண்டு வந்தார்.. அவர் காதில் விழும் படியே அந்த முஸ்லிம் பெண், தன் கணவரிடம்.. "என்னை திட்டுனீங்களே.. அங்கே பாருங்க ஒரு பெண் என்று என்னை காட்டி சொன்னார்" (அவரும் என்னை மாதிரி படம் பார்க்க அடம் பிடித்திருப்பாரோ என்னவோ..)அந்த பெண்ணுக்கு நான் ஆறுதல் போல.. எனக்கு மட்டும் தான் தோணுதுன்னு நெனச்சது உண்மை இல்லை என்று உணர்ந்தேன்..
கடவுளே.. எல்லா பதிவர்களும் பசங்களுக்காகவே விமர்சனம் போட்டிருக்கீங்களே.. எங்கள கொஞ்சம் நெனச்சி பார்க்க கூடாதா?
மதிப்பிற்குரிய இயக்குனரே.. எங்களுக்கும் ரசனை உண்டு.. எங்களுக்கும் சரித்திரம் தெரியும்.. தமிழ் தெரியும்.. நாங்களும் படம் பார்ப்போம்.. பல ஆண்களுக்கு புரியாத உங்கள் படம் பல பெண்களுக்கு புரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆண்களுக்கு மட்டும்னு படம் எடுக்காமல் இனி பெண்களுக்காகவும் யோசிச்சி படம் எடுங்க.. மத்த படி நல்ல படம். நல்ல கதை.. நல்ல முயற்சி. உண்மையாவே இந்த படம் எல்லாரும் பார்க்க வேண்டியது.. இதுக்காக கண்டிப்பா நாம பெருமை பட்டுக்கலாம்.. தப்பா சொல்லிருந்தா பின்னூட்டத்துல புரிய வைங்க.. புரிஞ்சிக்கிறேன்.. நன்றி!!
(பி.கு) தயவு செய்து 15 +, 18 + படம் பார்க்கலாம்னு விமர்சனம் செய்வதை விடுங்க.. 'உன்மேல ஆசை தான்' பாட்டு முடிந்ததும் அவர்களின் நடவடிக்கை பார்த்து, சிரிக்கிறேனா பயப்படுகிறேனான்னு எனக்கே தெரியல.. அப்புறம்.. ஒவ்வொருவரும்தன் தலையை தானே வெட்டி கொள்வது (வன்முறை தானே), அதையும் பார்த்து பயம் தான் வருகிறது.. மன திடம் உள்ளவர்கள் பார்க்கலாம்னு எழுதுங்கள்.. கர்பிணிகள் பார்க்க வேண்டாம்னும் எழுதுங்கள்.. உங்களுக்கு புண்ணியமா போகும்..
http://everythingforhari.blogspot.com/2010/01/15.html

- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
BPL wrote:UDAYASUDHA wrote:ஐயோ,படமா அது.ஒரு தடவையெ பார்க்க முடியலை.அதுல ஒன்ஸ்மோரா.
கொடுமைடா சாமி. என்ன கொடுமை பங்கஜா இது.
நெஜமா படம் ரொம்ப நல்லா இருந்துச்சு சுதா.
மற்ற படங்கள் போல friends - கூட போய் என்ஜாய் பண்ணி, கூத்தடிச்சுக்கிட்டு படம் பார்த்தோம்னா படம் புரியாது.
சினிமா தியேட்டர் ல இப்படி வேர நடக்குதா
- BPLஇளையநிலா
- பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009
ஒண்ணுமே தெரியாதமாதிரியே.... கேக்குறீங்களே....? தியேட்டர் - க்கு போய் படம் பாக்கறதில்லையோ நம்ம manik மாதிரி?
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பிகரு அப்போ எங்க தான் பார்க்கிறது மானிக் பாவம் இல்லையா...BPL wrote:ஒண்ணுமே தெரியாதமாதிரியே.... கேக்குறீங்களே....? தியேட்டர் - க்கு போய் படம் பாக்கறதில்லையோ நம்ம manik மாதிரி?
- BPLஇளையநிலா
- பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009
நான் CD - ல படம் பாக்குறத சொன்னேன். பிகர்-ஐ பாக்குறது, சைட்-
அடிக்கிறது etc . எல்லாமே என்ஜாய்மென்ட் - ல அடங்கும்.
அதெல்லாம் பண்ணாம
இந்த படத்த பார்த்தாதான் புரியும்னேன்.

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
BPL wrote:Manik wrote:ரொம்ப ரசிச்சு பாத்திருக்கீங்கன்னு நினைக்கிறேன் நீங்க (BPL) கண்டிப்பா இன்னொரு முறை பார்க்கிறேன் சிடியில்
ஆனாலும் ஒனக்கு ரொம்பத்தான் தைரியம்ப்பா CD - ல பாக்குறேன்னு இவ்வளோ பப்ளிக்கா சொல்ற??
இதச் சொல்றதுக்கு ஏன் பயப்படனும் பயந்தவன் வாழ்க்கைல முன்னேற முடியாது
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
BPL wrote:Manik wrote:அவங்க பேரு பங்கஜம்ப்பா அதான் பங்கஜான்னு செல்லமா கூப்பிடுறாங்க
அப்பா....
மாணிக் (மணி K - வா இல்ல மாணிக்- கா?) இப்போ என் பேரு தெரிஞ்சுடுச்சா....
ஆமா அதான் சுதா பேரை கரெக்டா குடுத்துருக்காங்களே அப்புறம் நீங்களா ஏன் செல்லமா ஒரு 'ம்' வேற சேர்த்துக்கறீங்க?
அப்படியா சேதி இதைச் சொல்லவே இல்ல என் பேரு மணிகண்டன் இப்ப தெரிஞ்சிருச்சா என் பேரு
- BPLஇளையநிலா
- பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009
ஹாய் மணிகண்டன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நீங்க விஜயசாந்தி ரசிகையா
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
அப்படி இல்லை அவங்க இவங்கள மாதிரி இருக்காங்க அவ்வளவுதான் மாணிக்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
BPL wrote: ஹாய் மணிகண்டன்
ஹாய் பங்க்ஸ் உங்களின் முழுப்பெயர் என்னனு தெரிஞ்சுக்கலாமா
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5