புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிக்கிய புள்ளிகளில் வரைந்தகோலம் சொக்கிட வைக்கும்.
Page 1 of 1 •
-
* ஓவிய ஆசிரியர் திரு. வர்ணம் அவர்களிடம் ஓவியம் கற்றுக்கொண்ட சகோதரியோ பெரும்பாலும் அச்சு அசலாய் உருவங்களைப் பிரதிபலிக்கும் கோலங்களை வாசலில் போடுவார்.
உதாரணத்துக்கு அவர் மயில் கோலமிட்டால் மயில் தோகை விரித்து ஆடும். சிங்கத்தை வரைந்தால் கம்பீரமா கர்ஜனை செய்யும்.
பாரதி கண்ட புதுமைப் பெண்ணை வரைந்தால் போதும்…(அக்கா..நீயே சிறிது நேரம் வாசலில் உட்காரு போதும் என்று நான் சொல்வதுண்டு) அவ்வளவு தத்ரூபமாக இருப்பாள்… பாரதி கண்ட புதுமைப்பெண் அக்காவைப் போலவே!
* இன்னொரு சகோதரி சிலந்தி வலை பின்னுவது போல் அழகாய் போடுவார் ரங்கோலி. கோலம் போடுவது என்பதே ஒரு கலை. அதிலும் ரங்கோலி போடுவது என்பது அவ்வளவு எளிதான வேலை அல்ல. மனதை ஒருமுகப் படுத்தும் சிறந்த பயிற்சி.
கோலத்தின் கோடுகளைத் தாறுமாறாக வளரவிடாது, நெறிப்படுத்தி ஒரு முழுமையான வடிவமாக்கி வரையப்படும் ரங்கோலி அக்காவின் கைவிரல்களால் மின்னும். ரங்கோலி கோலம் ஒரு வரைகலை வெளிப்பாடு.
பவானி ஜமுக்காளத்தை ரங்கோலியாக வரைவாள் பாருங்கள், அப்படியே படுத்துக் கொள்ளலாம் போல் இருக்கும்.
-
* என் இன்னொரு சகோதரி செம்பருத்தி, பவழமல்லி, மனோரஞ்சிதம், ஊதாப்பூ, தாழம்பூ இப்படி மனம் மகிழ, மணம் பரப்பும் பூக்களை கோலங்களில் பூக்க வைப்பார்.
இறைவன், அவருக்கு தேவையான பூக்களை வாசலில் வந்து எடுத்து கொள்ளலாம் போல இருக்கும் அவரது கோலங்கள். அவரது பூக்கோலம், பொறுமையின் அருமையையும், முழுமையின் பெருமையும், திறமையின் புதுமையையும், எடுத்துச் சொல்வதாக இருக்கும். இவர்கள் எல்லாம் இவ்வளவு அழகாய் கோலம் போடுவதற்கு என் அம்மாதான் காரணம்.
-
அம்மாவின் ‘கோலங்களோ மாயாஜாலங்கள்’ செய்யும்.
கருட சேவையின் பொழுது அம்மா வாசலில் போடும் கோலத்தை பார்ப்பதற்காகவே ரங்கமன்னார்… எங்கள் வீட்டு வாசலில் கூடுதல் நேரம் நிற்பார்.
வாசல் முழுவதும் மறைக்கப்பட்டு மிதிக்காமல் நடக்க, பழகிக்கொள்வதன் அவசியத்தை அம்மாவின் கோலம் புரியவைக்கும்.
கோலம் முடித்த கையோடு குளித்துவிட்டு பக்தி பழமாக கோயிலுக்குச் சென்று (பெருமாள் கோயிலில் இருந்து இரண்டாவது வீடு எங்கள் வீடு) திருப்பாவை, திருவெம்பாவையை மனப்பாடமாக சத்தம் போட்டு ராகமாக பாடிவிட்டு சுவாமியை வணங்கி கோயில்களில் சுடச்சுட விநியோகிக்கப்படும் வெண்பொங்கலை கையில் வாங்கிக்கொண்டு வர… (தொண்ணை சில சமயம்) உள்ளங்கை அப்படியே சிவந்து விடும்.
நெய் ஒழுக ஒழுக முந்திரி மினுமினுக்க, மிளகு சீரகம் கண் சிமிட்ட சாப்பிட்டதெல்லாம் அழகான கனாக்காலம். (என்னதான் சொல்லுங்கள்…சுடச் சுட கோயில்களில் விடியற் காலையில் விநியோகிக்கப்படும் வெண் பொங்கல்/ சர்க்கரை பொங்கலுக்கு உள்ள ருசியே தனிதான்)
-
-
இவ்வளவு சொல்லிவிட்டு டிசம்பர் பூக்களை சொல்லாமல் விடுவதா?
மார்கழியில் டிசம்பர் பூக்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. தினம் ஒரு நிறத்தில் டிசம்பர் பூ வைத்து சென்றதெல்லாம்… இரட்டை ஜடை பின்னி இரண்டு ஜடையையும் மடித்து கட்டி இந்த ஜடையிலிருந்து அந்த ஜடைக்கு ஒரு பாலம் போல தினம் ஒரு நிறத்தில் அடர்த்தியாக கட்டிய டிசம்பர் பூக்களைத் தொங்க விட்டு சென்றதெல்லாம் கவிதை போங்கள்…
அதை அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்…
-ஆதிரை வேணுகோபால்
நன்றி: கல்கி
Similar topics
» வெற்றி சிரிக்க வைக்கும்…தோல்வி சிந்திக்க வைக்கும்!
» அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி
» மனைவியால் சிக்கிய ஹெட்லி
» பிரச்னையில் சிக்கிய நடிகைகள்
» கமல்ஹாசன் சிக்கிய அரசியல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|