புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்கள் ஏன்..? Poll_c10தமிழர்கள் ஏன்..? Poll_m10தமிழர்கள் ஏன்..? Poll_c10 
83 Posts - 56%
heezulia
தமிழர்கள் ஏன்..? Poll_c10தமிழர்கள் ஏன்..? Poll_m10தமிழர்கள் ஏன்..? Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
தமிழர்கள் ஏன்..? Poll_c10தமிழர்கள் ஏன்..? Poll_m10தமிழர்கள் ஏன்..? Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழர்கள் ஏன்..? Poll_c10தமிழர்கள் ஏன்..? Poll_m10தமிழர்கள் ஏன்..? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழர்கள் ஏன்..? Poll_c10தமிழர்கள் ஏன்..? Poll_m10தமிழர்கள் ஏன்..? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தமிழர்கள் ஏன்..? Poll_c10தமிழர்கள் ஏன்..? Poll_m10தமிழர்கள் ஏன்..? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழர்கள் ஏன்..? Poll_c10தமிழர்கள் ஏன்..? Poll_m10தமிழர்கள் ஏன்..? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்கள் ஏன்..? Poll_c10தமிழர்கள் ஏன்..? Poll_m10தமிழர்கள் ஏன்..? Poll_c10 
23 Posts - 92%
T.N.Balasubramanian
தமிழர்கள் ஏன்..? Poll_c10தமிழர்கள் ஏன்..? Poll_m10தமிழர்கள் ஏன்..? Poll_c10 
2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்கள் ஏன்..?


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 06, 2022 3:13 pm

நான் இணைய -கணினித் துறையை சேர்ந்தவன்.ஊர்க்குருவியாக வெளிநாடுகள் சிலவற்றில் மாதம் ஒருமுறை, வேலை பார்க்கும் நிறுவன கிளைகளைச் சுற்றி வருகிறேன்.
மனதில் குடைச்சலைக் கொடுக்கும் கேள்வி ஒன்று.

இணையத்தில் வலம்வரும் தமிழ்நாட்டுத் தமிழர்களில் பலர்-அதிகமான பலர்- தமிழை மறந்து ஆங்கில மோகம் கொண்டு ஏன் பதிவுகளையும், கருத்துகளையும்,பின்னூட்டங்களையும் தமிழில்  எழுதுவதில்லை? Youtube இல் கருத்துகளை மற்ற மாநிலத்தவர்கள் தங்கள் தாய்மொழியில் எழுதும் போது தமிழ்நாட்டுத் தமிழர்கள் (தமிழ் காணொலியில்)  90% ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள்.1% தமிழிலும்,9%  ஆங்கிலம் தமிழ் கலந்தும் எழுதுகிறார்கள்.

தமிழண்டா, கல்தோன்றி மண்தோன்றா காலத்தவர்கள் எனப் பெருமை பேசும் இவர்கள்,பேசும் போதும் எழுதும் போதும்  ஆங்கிலத்தை பாவிக்கிறார்களே ஏன்?

ஈகரையில் தமிழில் எழுத மட்டும் வரும் என்னைப் போன்றவர்கள் தவிர பலர் -உலகத் தமிழர்களின் உறவுப்பாலம்-ஈகரையில் ஏன் தமிழை பயன்படுத்த மறுக்கிறார்கள்?

ஆங்கிலப் புலமையுள்ள முனைவர் சௌந்தரபாண்டியன் ஐயா   படித்தவர்கள்  ரமணியன் ஐயா,அய்யாசாமி ஐயா உட்பட தமிழைப் பயன்படுத்துகிறார்கள்.

நான் பார்த்த வெளிநாடுகளில் கூட  தாய்மொழியை அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.அவசியம் ஏற்படும் போது மட்டும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறார்கள்.ஏன் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தாய்மொழியை பயன்படுத்த மறுக்கிறார்கள்?

ரமணியன் ஐயாவின் உடல்நலம் மேம்படப் பிரார்த்தித்திக்கும்........

ஈகரை விருந்தினர்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Dec 07, 2022 12:25 pm

சூப்பர் கெஸ்ட்(Guest)!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக