புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருங்காலத் தொழில்நுட்பம் - 31 : சமூக வலைத்தளம், ஃபேஸ்புக் அப்டேட்ஸ்! Poll_c10வருங்காலத் தொழில்நுட்பம் - 31 : சமூக வலைத்தளம், ஃபேஸ்புக் அப்டேட்ஸ்! Poll_m10வருங்காலத் தொழில்நுட்பம் - 31 : சமூக வலைத்தளம், ஃபேஸ்புக் அப்டேட்ஸ்! Poll_c10 
19 Posts - 50%
heezulia

15 Posts - 39%
T.N.Balasubramanian

2 Posts - 5%
D. sivatharan
வருங்காலத் தொழில்நுட்பம் - 31 : சமூக வலைத்தளம், ஃபேஸ்புக் அப்டேட்ஸ்! Poll_c10வருங்காலத் தொழில்நுட்பம் - 31 : சமூக வலைத்தளம், ஃபேஸ்புக் அப்டேட்ஸ்! Poll_m10வருங்காலத் தொழில்நுட்பம் - 31 : சமூக வலைத்தளம், ஃபேஸ்புக் அப்டேட்ஸ்! Poll_c10 
1 Post - 3%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

217 Posts - 49%

161 Posts - 37%
mohamed nizamudeen
வருங்காலத் தொழில்நுட்பம் - 31 : சமூக வலைத்தளம், ஃபேஸ்புக் அப்டேட்ஸ்! Poll_c10வருங்காலத் தொழில்நுட்பம் - 31 : சமூக வலைத்தளம், ஃபேஸ்புக் அப்டேட்ஸ்! Poll_m10வருங்காலத் தொழில்நுட்பம் - 31 : சமூக வலைத்தளம், ஃபேஸ்புக் அப்டேட்ஸ்! Poll_c10 
17 Posts - 4%

10 Posts - 2%
prajai

சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருங்காலத் தொழில்நுட்பம் - 31 : சமூக வலைத்தளம், ஃபேஸ்புக் அப்டேட்ஸ்!

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Sun Jan 24, 2010 11:58 am

பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் பயனீட்டாளராக நீங்கள் இருந்தால், வலுக்கட்டாயமாக பிரைவஸி பக்கத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு இருப்பீர்கள். அந்த வலைப்பக்கத்தில், உங்களது பெயர், முகவரி, இ-மெயில், உரையாடல் உட்பட்ட, அனைத்து விவரங்களையும் யாருடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வு செய்திருப்பீர்கள். சராசரி வலைப் பயனீட்டாளராக இருந்தால், ஃபேஸ்புக் எதை default ஆகக் கொடுக்கிறதோ, அதையே தேர்ந்தெடுத்தும் இருப்பீர்கள். ஃபேஸ்புக் எதிர்பார்ப்பதும் அதுதான். காரணம், உங்களுக்கே சொந்தமான பிரத்யேகமான தகவல்களை அனைவரும் பார்க்கும் வகையில் பிரசுரிக்கும் ஆர்வம் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு இருக்கிறது.

காரணம், நட்பு வட்டாரத்தில் மட்டுமல்லாது, அதிக தகவல்கள் (Content) தமது வலைதளத்தில் இருந்து அனைவரும் பார்க்கும் வகையில் பிரசுரிக்கப்பட்டால், அதிக வருகையாளர்களைக் கொண்டுவரலாம், அதை விளம்பர வருவாயாக எளிதில் மாற்றலாம். ஆனால், பயனீட்டாளரான உங்களின் பிரைவஸி இதில் பாதிக்கப்படப்போவதில் சந்தேகமே இல்லை.

உதாரணமாக, 'இந்த வார இறுதியில் ஒரு மாத விடுமுறைக்கு இமயமலை செல்கிறேன்' என்று ஒரு Status Update எழுதிவைக்கிறீர்கள். இந்தத் தகவல் உங்க ளது நட்பு வட்டத்துக்குள் மட்டும் இருந்தால் ஓ.கே. உங்களது முகவரி சகிதம் அனைத்து விவரங்களுடன், மேற்கண்ட தகவலும் இருந்தால், அதைக் கிட்டத் தட்ட இப்படிச் சொல்லலாம், 'சென்னை பல்லாவரம் கிரீன்வேஸ் தெருவில் வாழும் குமார் என்ற நான், ஒரு மாதம் வீட்டில் இருக்கப் போவதில்லை. என் வீட்டில் திருடுவதற்கு இதைவிட நல்ல வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்காது!'

இது கொஞ்சம் exaggerated உதாரணமாக இருக்கலாம். ஆனால், மக்களது பிரைவஸி விவரங்களைத் தோண்டித் துருவி எடுத்து, அவற்றை வேலை கொடுப்பவர்களுக்கும், தனி ஆய்வாளர்களுக்கும் எளிதில் எடுத்துக் கொடுக்கும் நிறுவனங்கள், தொடர்ந்து முளைத்து வருகின்றன. (உதாரணமாக, சமீபத்தில் பிரபலமான www.spokeo.com உங்களது Contacts அனைவரின் தகவல்களை உறிஞ்சி எடுக்கும் என்பதால், உங்களது இ-மெயில் கடவுச்சொல்லை இதுபோன்ற சேவை களுக்குக் கொடுப்பதில் கவனம் தேவை).

Bottomline: பிரைவஸி பற்றிய அதீத கவனம் இருப்பது அவசியம். இணையம் முற்றிலும் திறந்த ஒரு மீடியா. அதில் உங்களது பிரைவஸியை நீங்கள்தான் காப்பாற்றிக்கொள்ள மெனக்கெட வேண்டும். இல்லையென்றால், நீங்கள் குற்றாலத்தில் இரண்டு வருடங்களுக்கு முன் போட்ட குதியாட்ட புகைப்படங்கள், உங்களின் அடுத்த வேலைக்காக இன்டர்வியூ செய்பவருக்கோ, உங்களுக்குத் தனது மகளைத் திருமணம் செய்துவைக்க விசாரிக்கும் வருங்கால மாமனாருக்கோ எளிதில் கிடைக்கும்.

இணையத்தில் இன்றைய தேதியில் லேட்டஸ்ட் மற்றும் ஹாட்டஸ்ட் - இடம் சார்ந்த சேவைகள் (Location based services) தான். சமூக வலைதளங்கள் இணையத்தில் பிரபலமாவதற்கு முன்பே, ஏன் அலைபேசி சேவைகள் இப்போது இருப்பதுபோல அட்வான்ஸ்டாக இருப்பதற்கு முன்னரே, இணையத்தின் துணையுடன் இடம் சார்ந்த சேவைகள் சில இருந்து வந்தன.

சமூக வலைதளங்கள் மனிதர்களை இணையத்தில் அளவளாவ அனுமதித்து, நட்பு வட்டங்களை (Social Grpah) உருவாக்கும் பயனுள்ள சேவையைக் கொடுத்தாலும், இவை உருவாக் கும் நட்பு வட்டத்துக்கும், உங்களது நிஜ உலகத்துக்கும் உள்ள முக்கிய வித்தியாசம்- நிஜ உலகின் நண்பர்கள் இருக்கும் இடம் உங்களுக்குத் தெரியும். இணையத்தில் இருக்கும் சமூக வலைதளங்களில், குறிப்பிட்ட நபரிடம், அவர் இருக்கும் இடத்தைக் கேட்டு, அவர் கொடுக்கும் பதிலில் இருந்து மட்டுமே அவர் தற்போது இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்ள முடியும். சில மாதங்களுக்கு முன், நியூயார்க் செல்வதற்கு சான்ஃபிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் காத்துக்கொண்டு இருந்தபோது, எனது ஃபேஸ்புக்கில், 'நியூயார்க், இதோ வருகிறேன்!' என எழுதிவைத்தேன். நியூயார்க் பணி முடிந்து, சான்ஃபிரான்சிஸ்கோ திரும்பி வந்த பின், ஃபேஸ்புக்கில் அதை எழுதி வைக்க மறந்துபோக, சில வாரங்கள் கழித்து, நியூயார்க்கில் இருக்கும் நண்பர் ஒருவர் லஞ்சுக்கு அழைத்த இ-மெயிலைப் பார்த்த போது தோன்றியது - இருக்கும் இடத்தை நான் குறிப்பிட்டுச் சொல்லாமல் தானாகவே எனது நட்பு வட்டம் தெரிந்துகொண்டால் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது.

சென்ற சில மாதங்களில் பிரபலமாகியிருக்கும் www.foursquare.com நல்ல உதாரணம். ரொம்பவே சுவாரஸ்யமான இடம் சார்ந்த வலைதளச் சேவை இது. இதை உங்கள் அலைபேசியில் பதிவிறக்கம் செய்துவிட்டு ஆன் செய்துவிட்டால், உங்களது நகரில் இருக்கும் மற்ற பயனீட்டாளர்களின் இடங்களைக் (Location) காட்டிக் கொடுக்கும். புது நிஜ உலக நண்பர்களைக் கண்டறிய உதவும் சேவை.

தனி நபர் கணினியத்தைப் பயனுள்ளதாகவும், லாபகரமாகவும் மாற்றிய முதல் நிறுவனம் என்ற அழிக்க முடியாத பெருமை இருந்தாலும், இணைய உலகின் தொழில்நுட்பங்களைப் பொருத்தமான வகையில் பயன்படுத்திக்கொள்ளாததால், இன்று மற்றவர்களைக் காப்பி அடிக்கும் Catch up நிறுவனமாக மைக்ரோசாஃப்ட் மாறியிருப்பது பரிதாபம்தான். ஆனால், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக (Research -Development )டாலர்களைப் பில்லியன்களில் ஆண்டுதோறும் செலவழிக்கத்தான் செய்கிறது. இதில்இருந்து இந்த வாரம் வெளிவந்திருக்கும் குறிப்பிடத்தக்க ஒரு அப்ளிகேஷன் இணைய டெலெஸ்கோப் -http://www.worldwidetelescope.org/webclient/ .

பொதுவாக, இலவசமாக எதையுமே கொடுக்கத்தயங்கும் மைக்ரோசாஃப்ட், இதை இலவசமாகப் பயனீட்டாளர்களுக்கு வழங்குகிறது. சொடுக்கிப் பார்த்துவிட்டு, அனுபவத்தையும், பின்னூட்டங்களையும் விகடனின் ஃபேஸ்புக் குழு பக்கத்தில் எழுதுங்கள்... பேசலாம்.

நன்றி அண்டன் பிரகாஷ்
அன்பு மலர் அன்பு மலர்

வருங்காலத் தொழில்நுட்பம் - 31 : சமூக வலைத்தளம், ஃபேஸ்புக் அப்டேட்ஸ்! Riki
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jan 24, 2010 12:01 pm

ரொம்ப நல்ல தகவல் ரிக்கி...... கண்டிப்பா டிரை பன்றேன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jan 24, 2010 12:01 pm

வருங்காலத் தொழில்நுட்பம் - 31 : சமூக வலைத்தளம், ஃபேஸ்புக் அப்டேட்ஸ்! 677196 வருங்காலத் தொழில்நுட்பம் - 31 : சமூக வலைத்தளம், ஃபேஸ்புக் அப்டேட்ஸ்! 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக