புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_m10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10 
36 Posts - 47%
heezulia
மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_m10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10 
33 Posts - 43%
mohamed nizamudeen
மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_m10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_m10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10 
1 Post - 1%
balki1949
மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_m10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10 
1 Post - 1%
mini
மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_m10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_m10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_m10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10 
393 Posts - 58%
heezulia
மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_m10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10 
233 Posts - 34%
mohamed nizamudeen
மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_m10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10 
21 Posts - 3%
prajai
மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_m10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_m10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_m10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10 
4 Posts - 1%

Barushree
மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_m10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10 
2 Posts - 0%
Saravananj
மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_m10மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!..

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 23, 2022 7:27 pm

மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Main-qimg-7163c2bc149adb8e4b571b71167f8f13
-
"மலர்களிலே அவள் மல்லிகை" என சும்மாவா பாடி
வைத்தார் கவியரசர். மல்லிகை என் மனம் மயங்கும்
பொண்ணான மலரல்லவோ? என மல்லிகையின்
சிறப்பை பாடாத பெண்கள் தான் இருக்க முடியுமா?

மல்லிகை முல்லை செந்தமிழ் பிள்ளை என பூக்களை
பெண்களோடு உருவகப்படுத்தியும் பாடியுள்ளனர்.
மலர்களின் இளவரசி மல்லிகையே. அதன் மணத்திற்கு
ஈடுஇணையில்லை.

மல்லிகை மொட்டாக பறித்து வைத்தாலும் அழகு.
பூத்ததும் நெருக்கமாக தொடுத்தாலும் பேரழகு. மாலை
மங்கு நேரத்தில் மொட்டவிழும் தருணங்களில் தோட்டமே
குபீரென மலரும்.

அப்போது அத்தோட்டத்தில் இயற்கை பரப்பி தெளிக்கும்
அந்த வாசனை திரவியத்திற்கு ஈடுஇணையேது

இவ்வுலகில். மல்லிகை பூக்கும் அந்த அந்தி சாயும்
நேரத்தில் அதன் செடியின் அருகே நின்று பார்த்தால்
வாசனை மனதை மயக்கி நம்மை எங்கோ அழைத்து
செல்லும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 23, 2022 7:28 pm

மல்லிகையே!மல்லிகையே! தூதாக போ!.. Main-qimg-b0c72a08890d8b75a597158d22cb643e-lq
-
தோட்டம் இல்லாதவர்கள் உதிரி பூக்களை மாலை வாங்கி
வந்து தொடுக்க ஆரம்பிக்கும் போதே நம் கைச்சூட்டிலே
குப்பென மலர்ந்து மணம் வீசும்.

மல்லிகைபூக்களை நெருக்கமாக தொடுத்து மூடிய
டிபன்பாக்ஸில் வைத்து விட்டால் காலையில் திறந்து
பார்க்கும் போது வரும் நறுமணத்தில் நம் காலைநேரமே
புத்துணர்ச்சி பெரும்.

மல்லிகை மலர் அழகு மட்டுமல்ல.. உடல் சூட்டை
பெருமளவு தணிக்க கூடியது. பெண்கள் தலைநிறைய
மல்லிகையை சூடும்போது உடல்சூடு குறைந்து
புத்துணர்ச்சி பெறுவார்கள்.

பெண்களின் நீண்ட கருங்கூந்தலில் அந்த வெள்ளைநிற
மல்லிகை சரம் சூடியதை பார்த்தாலே ஒரு தெய்வீக அழகு
தெரியும்.

—பூக்களே சற்று ஓய்வெடுங்கள்!-தனுஜா ஜெயராமன்

நன்றி: கல்கி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக