புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதினா - மருத்துவ பயன்கள் Poll_c10புதினா - மருத்துவ பயன்கள் Poll_m10புதினா - மருத்துவ பயன்கள் Poll_c10 
22 Posts - 81%
heezulia
புதினா - மருத்துவ பயன்கள் Poll_c10புதினா - மருத்துவ பயன்கள் Poll_m10புதினா - மருத்துவ பயன்கள் Poll_c10 
5 Posts - 19%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதினா - மருத்துவ பயன்கள் Poll_c10புதினா - மருத்துவ பயன்கள் Poll_m10புதினா - மருத்துவ பயன்கள் Poll_c10 
358 Posts - 79%
heezulia
புதினா - மருத்துவ பயன்கள் Poll_c10புதினா - மருத்துவ பயன்கள் Poll_m10புதினா - மருத்துவ பயன்கள் Poll_c10 
51 Posts - 11%
mohamed nizamudeen
புதினா - மருத்துவ பயன்கள் Poll_c10புதினா - மருத்துவ பயன்கள் Poll_m10புதினா - மருத்துவ பயன்கள் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
புதினா - மருத்துவ பயன்கள் Poll_c10புதினா - மருத்துவ பயன்கள் Poll_m10புதினா - மருத்துவ பயன்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
புதினா - மருத்துவ பயன்கள் Poll_c10புதினா - மருத்துவ பயன்கள் Poll_m10புதினா - மருத்துவ பயன்கள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
புதினா - மருத்துவ பயன்கள் Poll_c10புதினா - மருத்துவ பயன்கள் Poll_m10புதினா - மருத்துவ பயன்கள் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
புதினா - மருத்துவ பயன்கள் Poll_c10புதினா - மருத்துவ பயன்கள் Poll_m10புதினா - மருத்துவ பயன்கள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புதினா - மருத்துவ பயன்கள் Poll_c10புதினா - மருத்துவ பயன்கள் Poll_m10புதினா - மருத்துவ பயன்கள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
புதினா - மருத்துவ பயன்கள் Poll_c10புதினா - மருத்துவ பயன்கள் Poll_m10புதினா - மருத்துவ பயன்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
புதினா - மருத்துவ பயன்கள் Poll_c10புதினா - மருத்துவ பயன்கள் Poll_m10புதினா - மருத்துவ பயன்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதினா - மருத்துவ பயன்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 23, 2022 6:29 am

புதினா - மருத்துவ பயன்கள் Main-qimg-d0b7e9b94ff5ba69c85fb7c8c59f35b9-lq
-
நவ. 11
புதினாவில் உள்ள மருத்துவசக்தி அபாரமானது.
பத்து புதினா இலைகளை கழுவி பச்சையாக அப்படியே மென்று
சாப்பிடலாம். அல்லது புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க
வைத்து அருந்தலாம்.

புதினா, வயிற்றுவலி, அஜீரணம், வாயுத் தொல்லை, மலச்சிக்கல்,
உப்புசம், வயிற்றுப்போக்கு உள்பட பல வயிற்றுக் கோளாறுகளை
தீர்த்து விடுகிறது. இதன் தண்டுகளையும், இலைகளையும் சேர்த்து
தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் தேன், எலுமிச்சை சாறு
பிழிந்து இரவிலும், அதிகாலையிலும் குடித்து வந்தால் வயிற்றில்
உள்ள கிருமிகள், புழுக்கள் நீங்கும்.

மேலும் காய்ச்சல், நீர்க்கடுப்பு, செரிமானம் ஆவதில் பிரச்சினை
போன்றவை இருந்தால் புதினா சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து
குடித்தால் இந்த பாதிப்புகள் நீங்கி விடும்.

3 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு சிறிதளவு புதினாச்சாறு
அளித்து வந்தால் வயிற்றுக் கோளாறுகள் குணமாகி குழந்தைகளுக்கு
வீரிட்டு அழுவது நிற்கும்.

புதினாவை அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு, வீக்கம்,
தீப்புண், சொறி, சிரங்கு நீங்கும். புதினாவில் இருந்து
தயாரிக்கப்படும் ‘மென்தால்’ என்ற எண்ணெய் தலைவலிக்கு
நல்லது.

புதினாவில் இருந்து காதுவலி, வீக்கம், சைனஸ், முட்டுவலி
ஆகியவற்றுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.


புதினா இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு குறைந்த அளவு
தீயில், நீர் சேர்க்காமல் வதக்கி எடுத்து உடலில் வலி, குடைச்சல்
இருக்கும் பாகங்களில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.
மூட்டுவலிக்கு இந்த முறை சிறந்த பயனளிக்கும்.

புதினாவை பற்றிய ஆராய்ச்சிகள் இன்றும் உலக அளவில் நடந்த
வண்ணம் உள்ளன. இதன்மூலம் புதினாவை பற்றிய பல புதிய
தகவல்கள் தெரிய வாய்ப்புகள் உள்ளன.

-முகில் மதி (தமிழ் கோரா)



Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Nov 23, 2022 12:42 pm

புதினா - மருத்துவ பயன்கள் 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக