புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_c10நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_m10நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_c10நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_m10நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
6 Posts - 24%
heezulia
நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_c10நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_m10நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
5 Posts - 20%
i6appar
நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_c10நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_m10நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_c10நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_m10நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_c10நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_m10நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
88 Posts - 37%
i6appar
நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_c10நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_m10நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
16 Posts - 7%

10 Posts - 4%
Anthony raj
நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_c10நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_m10நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_c10நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_m10நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_c10நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_m10நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_c10நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_m10நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_c10நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_m10நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_c10நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_m10நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் சட்டத்திற்கு உட்பட்டவன் ---காஞ்சி மகா பெரியவா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 20, 2022 7:23 pm

*"சட்டத்துக்கு நானும் உட்பட்டவன்தான். எனக்குன்னு விதிவிலக்கு கிடையாது"- பெரியவா*
பல வருஷங்களுக்கு முன், தமிழ்நாட்டில் அரிசித் தட்டுப்பாடு நிலவியிருந்தது. அதனால், மாவட்ட எல்லையில் சுங்கச் சாவடி அமைத்து, அரிசி கடத்தலைத் தடுக்க முயன்றது அரசு. எல்லையைக் கடந்து, வேறு மாவட்டத்துக்குள் செல்பவர்களின் உடைமைகளைப் பரிசோதனை செய்த பின்னரே போவதற்கு அனுமதித்தார்கள், சுங்கத்துறைப் பணியாளர்கள்.
அந்த சமயத்தில், காஞ்சிபுரத்திலிருந்து கலவைக்கு யாத்திரையாகப் போனார்கள் பெரியவா. காஞ்சிபுரம் - வேலூர் (அப்போது செங்கல்பட்டு - வட ஆற்காடு) மாவட்ட எல்லையைக் கடந்து செல்ல வேண்டும். அங்கே ஒரு சுங்கச் சாவடி இருந்தது.
வழக்கம்போல, பெரியவாளுக்கு முன் செல்லும் ரிக்க்ஷாவில், பெரியவாளின் தண்ணீர்ப் பாத்திரமான கடம், மடிசஞ்சி, ஒரு குடம், விபூதி, ஒரு சின்ன மூட்டையில் நெற்பொரி முதலியன வைக்கப் பட்டிருந்தன. சுங்கச்சாவடி தடுப்பு வேலியருகே, ரிக்‌ஷாவை நிறுத்தச் சொன்னார்கள் பெரியவா.
"சாமான்களை நன்றாகப் பரிசோதிச்சுக்கோ.
பொரி எடுத்துக் கொண்டு போகலாமா, கூடாதான்னு
தெரியல்லே. அரிசி மாதிரி இதுவும் நெல் சம்பந்தப் பட்டதுதான். பொரி கொண்டு போகக்கூடாதுன்னா....
மூட்டையை இங்கேயே போட்டுடறேன். கவர்ன்மென்ட்
சட்டத்துக்கு நானும் உட்பட்டவன்தான். எனக்குன்னு
விதிவிலக்கு கிடையாது"- பெரியவா.

சுங்கச்சாவடி அலுவலர்கள், அப்படியே பிரமித்துப் போய் நின்றார்கள்.
குழந்தையைப் போல, என்ன எளிமை! என்ன சட்ட பரிபாலனம்!
"சுவாமி, மூட்டைக் கணக்கில் அரிசி கடத்துகிறார்கள்.
அதைத் தடுப்பதற்காகத்தான் சுங்கச்சாவடி. பொரி எடுத்துக் கொண்டு போகத் தடை விதிக்கப்படவில்லை.பெரியவா ரிக்‌ஷாவுக்குச் சோதனை கிடையாது" என்று விநயமாகக் கூறினார்கள் சுங்கத்துறை அலுவலர்கள்.

அதன் பின்னரே, யாத்திரை தொடர்ந்தது.
*kn*

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 20, 2022 7:27 pm

அதனால்தான் அவரை  மஹாபெரியவா என்று எல்லோரும் மரியாதையுடன் அன்புடன் அழைத்தனர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 21, 2022 11:27 am

T.N.Balasubramanian wrote:அதனால்தான் அவரை  மஹாபெரியவா என்று எல்லோரும் மரியாதையுடன் அன்புடன் அழைத்தனர்.
மேற்கோள் செய்த பதிவு: 1368963

உண்மை உண்மை முக்காலும் உண்மை.... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக