புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:20 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_m10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10 
23 Posts - 48%
heezulia
கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_m10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_m10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_m10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_m10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_m10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10 
2 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_m10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_m10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
prajai
கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_m10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_m10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10 
145 Posts - 41%
ayyasamy ram
கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_m10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10 
138 Posts - 39%
Dr.S.Soundarapandian
கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_m10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_m10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_m10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_m10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10 
7 Posts - 2%
வேல்முருகன் காசி
கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_m10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_m10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_m10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_m10கலகத் தலைவன் -விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலகத் தலைவன் -விமர்சனம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 19, 2022 4:01 pm

கலகத் தலைவன் -விமர்சனம் 899831
-
பெருநிறுவனத்தை எதிர்த்து களமாடும் ‘காமன் மேன்’ ஒருவனின்
போராட்டம்தான் ‘கலகத் தலைவன்’. வஜ்ரா என்ற கார்பரேட்
நிறுவனம் தன்னுடைய புதிய கனரக வாகனம் ஒன்றை சந்தையில்
அறிமுகப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ஆனால், அந்த வாகனம் உமிழும் மாசுபாட்டின் அளவு
அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் இருக்கும் ரகசியம் வெளியில்
கசிய, நிறுவனம் அதிர்ச்சியடைகிறது. இதுபோன்ற ரகசியங்களை
கசியவிடும் ‘விசில் ப்ளோயர்கள்’ எனப்படும் உளவாளிகளை
கண்டறிந்து அவர்களை தடயமின்றி அழிக்கும் பொறுப்பு
அர்ஜூனுக்கு (ஆரவ்) கொடுக்கப்படுகிறது.

அவர் தன் வேட்டையைத் தொடர, அது திருமாறன்
(உதயநிதி ஸ்டாலின்) வாழ்க்கையில் எந்த மாதிரியான தாக்கத்தை
நிகழ்த்துகிறது? இந்த ‘விசில் ப்ளோயர்கள்’ யார்? அவர்களின்
நோக்கம் என்ன? இதுதான் ‘கலகத் தலைவன்’ படத்தின் திரைக்கதை.

இம்முறை கார்ப்பரேட் அரசியலை கையிலெடுத்து திரையில்
களமாடியிருக்கிறார் இயக்குநர் மகிழ்திருமேனி.
பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசு, இந்தியாவின்
ஏதோ ஒருபகுதியில் நடக்கும் தனியார் மயமாக்கல் கடைக்கோடி
மனிதனை பாதிப்பது, சந்தைப் பொருளாதாரம், கார்ப்பரேட்
உளவாளிகள், சுற்றுச்சூழல் பாதிப்பு என பல்வேறு விஷயங்களை
பேச முயன்றிருக்கிறார் இயக்குநர்.

அதை வெறும் பிரச்சார பாணியில் இல்லாமல் சுவாரஸ்யமான
திரைக்கதையுடன் திருப்பங்களுடன் கொண்டு சென்ற விதத்தில்
படம் கவனம் பெறுகிறது.

மிகைத்தும்போகாமல், வறட்சியுமில்லாமல் கதாபாத்திரத்துக்கு
தேவையான மீட்டரில் கச்சிதமாக அமர்கிறது உதயநிதியின் நடிப்பு.

பெரிதாக அலட்டிக்கொள்ளாத உடல்மொழி, அளந்து பேசும்
வார்த்தைகள் என திருமாறனாக தனது பணியை செவ்வனே
செய்திருக்கிறார் உதயநிதி. அவரைவிட கூடுதல் வெயிட்டை
ஏற்றி எதிர்மறை கதாபாத்திரத்தை எழுதியிருக்கும் விதம்தான்
படத்தை சுவாரஸ்யமாக்குகிறது.

அந்த வகையில் கட்டுடல், கூரிய பார்வை, கருணையில்லா
கண்கள் என மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்துகிறார் ஆரவ்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 19, 2022 4:01 pm

ஆடு – புலி ஆட்டத்துக்கான திரைக்கதைக்கான கதாபாத்திர
வார்ப்பு கச்சிதமாக கைகொடுத்திருக்கிறது. திடீரென திரையில்
தோன்றும் கலையரசன் அழுத்தமான நடிப்பை பதியவைக்கிறார்.

வழக்கமான திரைக்கதை டெம்ப்ளேட்டிலிருந்து தப்பிக்காத
‘கலகத் தலைவன்’ நிதி அகர்வாலையும் காதல், பாடல்களுக்காக
மட்டுமே பயன்படுத்தியிருக்கிறது.

தவிர, ‘கிராமத்துல இருக்குறவங்களுக்கு இலவச மருத்துவ சேவை’
என்பதை க்ளிஷேவையும் சேர்த்து, மேலோட்டமாக எழுதப்
பட்டிருக்கிறது நிதி அகர்வால் கதாபாத்திரம்.

ஸ்ரீகாந்த் தேவா, ஆரோல் கோரலி பின்னணி இசை சில
இடங்களுக்கு ஓகே என்றாலும், ஒட்டுமொத்தமான படத்தின் பசிக்கு
சோளப்பொறியாக எஞ்சி நிற்கிறது. பாடல்கள் எதுவும் மனதில்
தேங்கவில்லை. தில்ராஜ் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பும்
தொழில்நுட்ப ரீதியாக குறையை வைக்காமல் கதையை கடக்க
உதவியிருக்கிறது.

‘ஒருத்தன் நாலு பேர அடிக்க முடியாது’ என சண்டையில்
நியாயத்தை சேர்த்திருக்கும் இயக்குநர், அதற்காக புரூஸ் லீயின்
வார்த்தைகளை பயன்படுத்தியது ஈர்ப்பு. இரண்டாம் பாதியிலும்
விறுவிறுப்பை தக்கவைக்க முயன்றிருக்கும் திரைக்கையில்,
இறுதிக்காட்சிகள் இழுத்துக்கொண்டு போய் சேர்த்தது அயற்சி.

அனைத்து சிசிடிவி காட்சிகளையும் அசால்ட்டாக கைப்பற்றுவது,
போன் நம்பர்களை ஹேக் செய்வது, தகவல்களை பிங்கர் டிப்பில்
வைத்திருப்பது போன்ற காட்சிகள் செயற்கைத்தனத்துடன் துருத்தி
நிற்கின்றன.

மொத்தத்தில் காதல் காட்சிகளையும், பாடல்களையும், இறுதிக்
காட்சியின் நீளத்தையும் கடக்க முடிந்தால் ‘கலகத் தலைவன்’
கவனம் பெறுவான்.

-இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக