புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 2:46 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 2:20 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 1:59 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 11:13 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 6:23 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 4:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 3:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 2:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:08 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:32 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 1:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Thu Nov 21, 2024 1:05 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:53 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:09 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:47 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:02 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 5:03 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 5:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 4:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 3:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 1:25 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:53 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:51 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:48 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:47 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:44 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:15 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:13 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:05 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:04 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:29 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:22 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:20 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:18 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:13 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:12 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:11 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:10 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:09 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:09 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:08 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:07 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_m10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10 
87 Posts - 65%
heezulia
பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_m10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_m10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_m10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_m10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10 
3 Posts - 2%
sram_1977
பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_m10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_m10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10 
1 Post - 1%
Guna.D
பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_m10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_m10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10 
423 Posts - 76%
heezulia
பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_m10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_m10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_m10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_m10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10 
8 Posts - 1%
ஜாஹீதாபானு
பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_m10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10 
6 Posts - 1%
prajai
பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_m10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_m10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10 
3 Posts - 1%
sram_1977
பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_m10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_m10பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 19, 2022 8:26 pm

"பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு சொல்லு ஏன்னா பாதத்திலே இருக்கிற ரேகை அழிஞ்சுடுமோன்னு ராமய்யர் பயப்படறார்னு சொல்லு!"
(பெரியவா திருமேனிக்கு மங்கள ஸ்நானம் செய்வித்த ராமய்யர் ஸ்ரீமடம் பாலுவிடம் கூறியது மேலே)
காஞ்சி மகானை விட்டு கடைசி வரை கண நேரமும் பிரியாமல் இருந்த ஸ்ரீமடம் பாலுவுக்கு என்ன பாக்கியம்
கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-05-04-2017 குமுதம் லைஃப் ஒரு பகுதி.

ஸ்ரீமடம் பாலு சபரிமலையை விட்டு இறங்கி எர்ணாகுளம் வந்து ஒரு வக்கீலின் வீட்டில் வந்து தங்கினார் .அங்கேயே உணவருந்தினார். வக்கீலின் தாயார் இவருக்கு ஆசி வழங்கிய பின்னர், "டேய் நீ ராமய்யர் மாமாவைப் பார்க்காமல் போகாதே. மகாபெரியவாகிட்டேயிருந்து வந்திருக்கேன்னு சொன்னா அவர் ரொம்பசந்தோஷப்படுவார்" என்று வற்புறுத்திச் சொல்லவே ஸ்ரீமடம் பாலு அதற்கு சம்மதித்தார்.
ராமய்யருக்கு வயது 90 இருக்கும்.இவர்(பாலு) காஞ்சி மடத்தில் இருந்து வந்திருப்பதாகவும், ஸ்ரீமகா பெரியவாளிடம் கைங்கர்யம் செய்பவர் என்று தெரிந்ததும் அந்த முதியவர் இவர் காலில் திடீரென்று விழுந்து நமஸ்கரித்தார்.ஸ்ரீமடத்து பாலுக்கு உடலும் உள்ளமும் பதறியது.இவ்வளவு வயதானவர் நம் காலில் விழுவதா? அபசாரம் அல்லவா என்று பதறினார்.
"நான் ரொம்பச் சின்னவன்.எனக்குப் போய் நமஸ்காரம் பண்றேளே" என்று கண்களில் நீர்மல்க படபடப்புடன் சற்று தள்ளி நின்றார் ஸ்ரீமடம் பாலு
"டேய் இந்த நமஸ்காரம் உனக்கில்லே.நீ கைங்கர்யம் செய்யறியே அந்த பகவானுக்கு என்றவர், டேய் ஸ்ரீபெரியவா சாட்சாத் ஈஸ்வரன் தாண்டா! அவர் சிரஸிலே சந்திரன் இருக்கு.கையிலே சங்கு சக்கரம் இருக்கு.பாதத்திலேயே ஸ்ரீ சக்ரவர்த்தி ரேகை இருக்கு. நீ பார்த்திருக்கியோ?" என்று ஓர் அபூர்வமானதகவலை சர்வ சாதாரணமாகக் கூறினார் முதியவர்.
"நாங்க அவாகிட்டேயே இருக்கோம். நீங்க சொல்ற மாதிரியான ஈஸ்வர அடையாள அம்சங்களை பெரியவா கிட்ட நாங்க பார்த்ததில்லையே" என்று குரலில் ஏக்கம் தொனிக்கச் சொன்னார் ஸ்ரீமடம் பாலு.
அதைக் கேட்ட ராமய்யர் விவரமாக பேச ஆரம்பித்தார்.
"ஒரு நிதர்சனமான உண்மையை உன்கிட்டே சொல்றேன். இதுவரையிலே இதை யார்கிட்டேயும் நான் சொன்னதில்லே ரொம்ப காலம் முன்னால,ஸ்ரீபெரியவா இங்கே வந்து தங்கி இருந்தா. தினமும் அதிகாலை மூணு மணிக்கு எழுந்துப்பார். அப்புறம் பூஜை,தரிசனம். இங்கே அக்கம்பக்கம் இருக்கிற கோயில், உபன்யாசம்னு ராத்திரி பன்னண்டு மணி வரைக்கும் ஓயாம உழைப்புதான். இங்கே நாப்பது நாள் இருந்தா. அவர்
தினமும் இப்படி சிரமப்படுவதை பாத்தப்போ என் மனம் வேதனைப்பட்டுது.அதனாலே ஒருநாள் பொறுக்க முடியாமே அவர் முன்னாலே கைகூப்பிண்டு நின்னேன்."
"என்ன வேணும்?" னு என்னண்டை கேட்டார்.
"அதைச் சொல்றதுக்கு எனக்கு பயமா இருக்கு"ன்னேன்.
"நான் ஒண்ணும் புலி,சிங்கம் இல்லே..பயப்படாமே சொல்லு"
"தினமும் காலம்பற மூணு மணியிலிருந்து நடு ராத்திரி வரைக்கும் உங்களுக்கு வேலை சரியா இருக்கு. கொஞ்சம் ஓய்வு வேண்டாமா? வாரத்திலே ஒரு நாள் உங்களுக்கு எண்ணெய் தேய்ச்சு ஸ்நானம் செஞ்சு வைக்கணுமுன்னு எனக்கு மனசிலே ஒரு ஆசை" என்று தயக்கதோட சொல்லி நிறுத்தினேன்.
அதைக் கேட்டு மகாபெரியவா கொஞ்சநேரம் யோசிச்சுட்டு, "ஓஹோ உனக்கு அப்படியொரு ஆசையா? சரி சனிக்கிழமை எண்ணெய் கொண்டு வா" என்று உத்தரவு போட்டார்.
துளசி,மிளகு போட்டு காய்ச்சின எண்ணெயுடன் நான் போனதும்,"சனிக்கிழமை மறக்காம வந்துட்டியே"ன்னு சொன்ன மகாபெரியவா,தன் திருமேனிக்கு மங்கள ஸ்நானம் செய்விக்க என்னை அனுமதிச்சா.
இது எனக்குக் கிடைச்ச பாக்யம்!" என்று சொன்ன ராமய்யர் பின்னர் சொன்னவை வியப்பூட்டும் விஷயங்கள்.
"பெரியவா சிரசில் எண்ணெய் தேய்த்தேன்.- சங்க சக்கர ரேகை தரிசனமாச்சு.கையில காலுல தேய்க்கறபோது சக்கரவர்த்தி ரேகைகள் தெரிஞ்சது. இதையெல்லாம் பார்த்தவுடன் எண்ணெய் பாத்திரத்தை அப்படியே கீழே வைச்சுட்டு பெரியவாளை நமஸ்காரம் செய்தேன்.
ஏன்னா, அவர் ஈஸ்வரனோட அவதாரம் என்பது எனக்குக் கொஞ்சமும் சந்தேகமே இல்லாமப் புரிஞ்சுடுத்து.அதனாலேதான் சொல்றேன். அவாளை விட்டுட்டு நீ எங்கேயும் போகாதே.நீ செஞ்ச புண்ணியம் அது. பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு சொல்லு ஏன்னா பாதத்திலே இருக்கிற ரேகை அழிஞ்சுடுமோன்னு ராமய்யர் பயப்படறார்னு சொல்லு!"
காஞ்சி மகானை விட்டு கடைசி வரை கண நேரமும் பிரியாமல் இருந்த ஸ்ரீமடம் பாலுவுக்கு என்ன பாக்கியம்.

நன்றி முகநூல்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 19, 2022 8:32 pm

ஹர ஹர சங்கர  :வணக்கம்:
ஜய ஜய சங்கர  :வணக்கம்:

காஞ்சி சங்கர  :வணக்கம்:

காமகோடி சங்கர  :வணக்கம்:

ஹரஹர சங்கர அன்பு மலர்

ஜயஜய  சங்கர  அன்பு மலர்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக