புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_c10இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_m10இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_c10 
90 Posts - 77%
heezulia
இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_c10இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_m10இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_c10இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_m10இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_c10இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_m10இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_c10இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_m10இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_c10இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_m10இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_c10இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_m10இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_c10 
255 Posts - 77%
heezulia
இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_c10இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_m10இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_c10இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_m10இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_c10இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_m10இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_c10 
8 Posts - 2%
prajai
இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_c10இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_m10இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_c10இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_m10இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_c10இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_m10இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_c10இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_m10இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்ஸ்டாகிராம் மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 18, 2022 8:14 pm

காந்திநகர்: குஜராத்தில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்த புகைப்படமே அவருக்கு வினையாக மாறியுள்ளது. இந்த புகைப்படத்தால் அவரை தேர்தல் பணியில் இருந்தே இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தூக்கியுள்ளது. 
இன்ஸ்டாகிராம்  மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை  Zoodflt9-tile-1668775914மேலும், அடுத்த உத்தரவு வரும் வரை அவரை எந்த மாநில தேர்தல் பணிகளுக்கும் நியமிக்கக் கூடாது எனவும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  அப்படி என்ன புகைப்படத்தை போட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் கோபத்துக்கு அந்த ஐஏஎஸ் ஆளானார். வாங்க பார்க்கலாம். 'இன்ஸ்டா' அதிகாரிகள்.. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற அரசு உயர் பதவிகளை வகிக்கும் பலர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் படு ஆக்டீவாக இருப்பதை பார்த்திருப்போம். மக்களின் பிரச்சினைகளை உடனே அறிந்து கொள்வதற்கும், மக்களுடன் மக்களாக இருப்பதற்கும் இது நல்ல வழிதான். ஆனால் அது ஒரு எல்லையுடன் நின்றுகொள்ள வேண்டும். சில அதிகாரிகள் சமூக வலைதளங்களில் தங்கள் புகைப்படங்களுக்கு வரும் லைக்ஸ்களுக்கு அடிமையாகி விடுவதும் உண்டு. இதனால் தினமும் விதவிதமான புகைப்படங்களை அவர் பதிவிடுவதையே வாடிக்கையாக வைத்திருப்பர். அப்படி ஒரு ஐஏஎஸ் அதிகாரி செய்த செயலைதான் இங்கு பார்க்கப் போகிறோம். ரகசியம் காப்பது முக்கியம்.. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அபிஷேக் சிங். குஜராத் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அகமதாபாத், அஸர்வா ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளராக இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்தது. பொதுவாக, அரசு உயரதிகாரிகளுக்கு இதுபோன்று வழங்கப்படும் பொறுப்புகள் குறித்து பொதுவெளியில் சொல்லக் கூடாது என்பது ஒரு விதிமுறை. அதிலும், தேர்தல் சம்பந்தப்பட்டவை குறித்து ரகசியம் காக்கப்பட வேண்டியது அவசியம். தெறிக்கவிட்ட ஃபோட்டோஸ்.. ஆனால், சமூக வலைதளங்களில் ஓவர் ஆக்டீவாக இருக்கும் நமது ஐஏஎஸ் அதிகாரி அபிஷேக் சிங், இன்ஸ்டாவில் தனக்கு வரும் லைக்ஸ்களை பார்த்து சற்று மயங்கி விட்டார். தினமும், தான் பணிக்கு செல்ல புறப்படுவது; கெத்தாக காரில் அமர்வது போன்றவற்றை எல்லாம் செல்ஃபி எடுத்து இன்ஸ்டாவில் போட்டு லைக்ஸ்களை அள்ளிக் குவித்திருக்கிறார் மனிதர். சாதாரணமாகவே இன்ஸ்டாவில் ஃபோட்டோக்களை தெறிக்கவிடும் அபிஷேக் சிங், தனக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டதும் சும்மா இருப்பாரா? ஃபோட்டாக்களால் இன்ஸ்டாவையே நிரப்பிவிட்டார். தனக்கு வழங்கப்பட்ட தேர்தல் பார்வையாளர் காரின் முன்பு நின்று ஒரு ஃபோட்டோ, தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள், ஆயுதமேந்திய போலீஸாருடன் ஒரு ஃபோட்டோ என பிரித்து மேய்ந்துவிட்டார். தூக்கிய தேர்தல் ஆணையம்.. இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி அபிஷேக் சிங்கின் இன்ஸ்டாகிராம் ஃபோட்டோக்களுக்கு லைக்ஸ்கள் குவியவே, இந்த தகவல், இந்திய தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கும் சென்றுள்ளது. அவ்வளவுதான். அடுத்த நிமிடமே உத்தரவு பறந்தது. அதில், "அபிஷேக் சிங் தனக்கு தேர்தல் பார்வையாளர் பொறுப்பு வழங்கப்பட்டதை இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார். இது முழுக்க முழுக்க பப்ளிசிட்டிக்காக அவர் செய்திருக்கிறார். எனவே அவருக்கு கொடுக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர் பணிகளில் இருந்து அவர் உடனடியாக விடுவிக்கப்படுகிறார். மேலும், மறு உத்தரவு வரும் வரை அபிஷேக் சிங்கை எந்த தேர்தல் பணிகளுக்கும் நியமிக்கக் கூடாது" என இந்திய தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. 

நன்றி            தட்ஸ்தமிழ் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக