புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதம் மரத்துப் போனதா? Poll_c10மனிதம் மரத்துப் போனதா? Poll_m10மனிதம் மரத்துப் போனதா? Poll_c10 
44 Posts - 41%
heezulia
மனிதம் மரத்துப் போனதா? Poll_c10மனிதம் மரத்துப் போனதா? Poll_m10மனிதம் மரத்துப் போனதா? Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
மனிதம் மரத்துப் போனதா? Poll_c10மனிதம் மரத்துப் போனதா? Poll_m10மனிதம் மரத்துப் போனதா? Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
மனிதம் மரத்துப் போனதா? Poll_c10மனிதம் மரத்துப் போனதா? Poll_m10மனிதம் மரத்துப் போனதா? Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மனிதம் மரத்துப் போனதா? Poll_c10மனிதம் மரத்துப் போனதா? Poll_m10மனிதம் மரத்துப் போனதா? Poll_c10 
5 Posts - 5%
Raji@123
மனிதம் மரத்துப் போனதா? Poll_c10மனிதம் மரத்துப் போனதா? Poll_m10மனிதம் மரத்துப் போனதா? Poll_c10 
3 Posts - 3%
prajai
மனிதம் மரத்துப் போனதா? Poll_c10மனிதம் மரத்துப் போனதா? Poll_m10மனிதம் மரத்துப் போனதா? Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
மனிதம் மரத்துப் போனதா? Poll_c10மனிதம் மரத்துப் போனதா? Poll_m10மனிதம் மரத்துப் போனதா? Poll_c10 
2 Posts - 2%
Barushree
மனிதம் மரத்துப் போனதா? Poll_c10மனிதம் மரத்துப் போனதா? Poll_m10மனிதம் மரத்துப் போனதா? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மனிதம் மரத்துப் போனதா? Poll_c10மனிதம் மரத்துப் போனதா? Poll_m10மனிதம் மரத்துப் போனதா? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதம் மரத்துப் போனதா? Poll_c10மனிதம் மரத்துப் போனதா? Poll_m10மனிதம் மரத்துப் போனதா? Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
மனிதம் மரத்துப் போனதா? Poll_c10மனிதம் மரத்துப் போனதா? Poll_m10மனிதம் மரத்துப் போனதா? Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
மனிதம் மரத்துப் போனதா? Poll_c10மனிதம் மரத்துப் போனதா? Poll_m10மனிதம் மரத்துப் போனதா? Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
மனிதம் மரத்துப் போனதா? Poll_c10மனிதம் மரத்துப் போனதா? Poll_m10மனிதம் மரத்துப் போனதா? Poll_c10 
21 Posts - 5%
prajai
மனிதம் மரத்துப் போனதா? Poll_c10மனிதம் மரத்துப் போனதா? Poll_m10மனிதம் மரத்துப் போனதா? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மனிதம் மரத்துப் போனதா? Poll_c10மனிதம் மரத்துப் போனதா? Poll_m10மனிதம் மரத்துப் போனதா? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மனிதம் மரத்துப் போனதா? Poll_c10மனிதம் மரத்துப் போனதா? Poll_m10மனிதம் மரத்துப் போனதா? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மனிதம் மரத்துப் போனதா? Poll_c10மனிதம் மரத்துப் போனதா? Poll_m10மனிதம் மரத்துப் போனதா? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனிதம் மரத்துப் போனதா? Poll_c10மனிதம் மரத்துப் போனதா? Poll_m10மனிதம் மரத்துப் போனதா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனிதம் மரத்துப் போனதா? Poll_c10மனிதம் மரத்துப் போனதா? Poll_m10மனிதம் மரத்துப் போனதா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதம் மரத்துப் போனதா?

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 18, 2022 4:59 pm

பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த சுனிதா தேவி என்ற பெண், சிறுநீரகங்கள் சட்டவிரோதமாக மருத்துவமனையால் அகற்றப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவரின் உறுப்புகளை தனக்குப் பொருத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள பாரியார்பூர் கிராமத்தில் உள்ள 38 வயது பெண், தனது கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்காக செப்டம்பர் 3ஆம் தேதி சென்றுள்ளார்.

மனிதம் மரத்துப் போனதா? Content_image_f695c861-7bc7-4826-8796-0dcba3752435

அறுவைசிகிச்சைக்குப் பிறகு தேவியின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அவர் முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு (SKMCH) கொண்டு செல்லப்பட்ட பிறகு அதிர்ச்சியூட்டும் சிறுநீரக திருட்டு வெளிச்சத்திற்கு வந்தது.

அங்கு, தேவியின் சிறுநீரகங்கள் காணாமல் போய்விட்டதாகவும், அவை இல்லாமல் அவர் உயிர்வாழ முடியாது என்றும் மருத்துவர்கள் கூறியது குடும்ப உறுப்பினர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அப்போதிருந்து, தேவி SKMCH இல் வழக்கமான டயாலிசிஸ் மூலம் உயிர் பிழைத்து வருகிறார்.

“SKMCH இல் உள்ள மருத்துவர்கள் சுனிதாவை சிகிச்சைக்காக பாட்னாவிலுள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கழகத்திற்கு பரிந்துரைத்தனர். அங்கு சிகிச்சைக்கு பின் மீண்டும் இந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சுனிதாவுக்கு சிறுநீரகம் இல்லாததால், ஒரு நாள் கூட டயாலிசிஸ் செய்யவில்லை என்றால், அவர் இறக்க நேரிடும்,” என்று முசாபர்பூர் SKMCH இன் கண்காணிப்பாளர் டாக்டர் பிஎஸ் ஜா கூறினார்.

தேவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், சுபகந்த் கிளினிக் உரிமையாளர் பவன் குமார் மற்றும் டாக்டர் ஆர் கே சிங் ஆகியோர் மீது போலீசார் புகார் பதிவு செய்துள்ளனர். செப்டம்பர் மாதம் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததில் இருந்து அவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

கிளினிக் பதிவு செய்யப்படவில்லை என்றும், மருத்துவரின் கல்வித் தகுதியும் போலியானது எனத் தெரிகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

தேவி மூன்று பிள்ளைகளின் தாயாவார், அவருடைய கணவர் நிலமற்ற கூலித் தொழிலாளி.

சுனிதாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக ஐஜிஐஎம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

IGIMSன் சிறுநீரகம் மற்றும் சிறுநீரக மாற்றுத் துறையின் தலைவரான மருத்துவர் ஓம் குமார், பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை குறித்துப் பேசுகையில், அவர் வழக்கமான டயாலிசிஸ் செய்து வருகிறார். மேலும் அவரது நிலை இன்னும் மோசமாக உள்ளது. அவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும்,என்றார்.

தேவி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக ஐஜிஐஎம்எஸ்ஸில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார், சிறுநீரகங்கள் அங்கு கிடைக்கும்போது மட்டுமே செய்யப்படும்.

"எனது இரண்டு சிறுநீரகங்களையும் அகற்றிய குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவரை உடனடியாக கைது செய்யுமாறு நான் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். அவரது சிறுநீரகங்களை எனக்கு மாற்று அறுவை சிகிச்சைக்கு வழங்க வேண்டும், அதனால் நான் உயிர் பிழைக்க முடியும்," என்று அவர் காவல்துறையிடம் கோரினார்.

சுனிதா தேவியின் தாயார் டெத்ரி தேவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பவன் குமார் மற்றும் டாக்டர் ஆர்.கே.சிங் ஆகியோருக்கு எதிராக மனித உறுப்புகள் மற்றும் திசு மாற்றுச் சட்டம், 1994 மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம், 1989.பட்டியலிடப்பட்ட சாதியினர் பிரிவுகளின் கீழ் ( Scheduled Castes and the Scheduled Tribes (Prevention of Atrocities) Act, 1989) பாரியார்பூர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்யப்பட்டது.
( Gujarat Samachar/India Times/Hindustan Times )

(காணொலியில் உள்ள தமிழ் மொழிமாற்றம் செய்யும் வசதியைப் பயன்படுத்தவும்)

கோவிட் -19 உச்சமடைந்த காலத்தில்,தடுப்பூசி வருமா என எண்ணிய நேரத்தில்,மருத்துவர்கள்,செவிலியர்கள் செய்த சேவையை நாம் மறக்க முடியாது.வெளியே வரமுடியாமல் உள்ளே அடைபட்டு இருந்த சமயம்,இவர்கள் தங்கள் உயிரைக் கூட துச்சமாக எண்ணி சேவை செய்தார்கள்.துப்பரவுப் பணியாளர்களையும் நாம் மறந்து விட முடியாது.

அதேசமயம் மருத்துவர் இறந்த போது,உடலை ஊருக்குள் வர விடாமல் தடுத்ததும் நாம் தான்.ஒரு சிலரின் செயல்கள் மனிதம் மரத்துப் போனதா என எண்ண வைக்கிறது.

சட்டம் போட்டால் போதுமா?பல போடப்பட்ட சட்டங்கள் குற்றுயிராய் சட்டப் புத்தகத்தில் மட்டுமே கிடக்கிறது.அரசு சிந்திக்க வேண்டும்.ஆவன செய்ய வேண்டும்.நமக்கும் பங்குண்டு என்பதை மறந்து விடாமல் இருப்பது நல்லது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 18, 2022 5:24 pm

மனிதம் மரத்துதான்  போய்விடுகிறது 

உண்மையிலேயே இவர்கள் மருத்துவம் படித்தவர்களா அல்லது 
மேனேஜ்மேண்ட் கோட்டாவில் உள்நுழைந்து 4 எழுத்துக்களை 
பெயருக்கு பின் சேர்த்துக்கொண்டவர்களா?

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Nov 18, 2022 6:07 pm

அநியாயம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக