புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_c10வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_m10வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_c10 
56 Posts - 73%
heezulia
வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_c10வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_m10வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_c10வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_m10வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_c10வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_m10வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_c10வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_m10வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_c10 
221 Posts - 75%
heezulia
வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_c10வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_m10வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_c10வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_m10வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_c10வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_m10வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_c10 
8 Posts - 3%
prajai
வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_c10வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_m10வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_c10வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_m10வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_c10வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_m10வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_c10வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_m10வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_c10வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_m10வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_c10 
2 Posts - 1%
nahoor
வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_c10வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_m10வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 16, 2022 1:44 pm

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது ,நாம் அடிக்கடி கேட்கும் ஒரு பழமொழி. பொதுவாக துணிமணிகள் , நகைகள் வாங்கும் போதும்,வீட்டில் விசேஷங்களுக்கு நாள் குறிக்கும் போது ,அதிகமாக உபயோகப்படும் பழமொழி.

உண்மையில், மாறாக அல்லவோ இருக்கிறது. தங்கம் விலை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டே இருக்கிறது.பொன் கிடைப்பது எட்டாக்கனியாக இருக்கிறது.

வாரத்திற்கு ஒரு முறை புதன் கிழமை வந்து கொண்டு தானே இருக்கிறது.

அர்த்தம் புரியாமல்,உபயோகித்து வரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று.

உண்மை என்னவென்று பார்ப்போமா?

பொன் என்பது பொன்னன் என்றும் அழைக்கப் படும் ஜுபிட்டர்(குரு) கிரகம் அதன் பொன்னிற நிறத்தால் அடைந்த பெயர்.
புதன் என்பது மெர்குரி என்று அழைக்கப்படும் மற்றுமொரு கிரகம். நம்முடைய பால் வீதியில்,சூரியனை வலம் வரும் பல கிரகங்களில் இவை இரெண்டும் நம் பழமொழியின் கதா நாயகர்கள்.

சூரியனை சுற்றி வரும் கிரகங்களின் நீள்வட்ட பாதைகள் ஒன்றுக் கொன்று மாறுபடும். சூரியனுக்கு பக்கத்தில் புதன் கிரகம், அடுத்து வெள்ளி,அதற்கு அடுத்து பூமி,அதற்கு அடுத்து செவ்வாய்,அதற்கு அடுத்து குரு என்கிற ஜுபிட்டர் என்கிற பொன் நிறம் கொண்ட பொன்னன் .கடைசியாக சனி.

நாம் ஜுபிடர் ஐயும் மெர்குரி ஐயும் மாத்திரம் இப்போது எடுத்துக் கொள்வோம்.

ஜுபிடரின் (பொன்னன் ) / மெர்குரி (புதன்) வானவியல் அடிப்படைகள் /உண்மைகள்.

சூரியனிடம் இருந்து ஜுபிடர் கிரகத்தின் தூரம் 778300000 கிலோ மீட்டர்./ புதன் தூரம் 57900000 கிலோமீட்டர்.---(Disance )
ஜுபிடர் கிரகத்தின் விட்டத்தின் அளவு 142800 கிலோமீட்டர் ./ புதன் கிரகத்தின் விட்டம் 4878 கிலோமீட்டர் { விட்டம்.( diameter )}

சூரியனை ஒரு முறை சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள் : ஜுபிடர் 11 .86 வருடங்கள். ( 12 வருடம்)
புதன் 88 days .

அதாவது, ஜூபிடரை ,மெர்குரியுடன் ஒப்பிடும் போது, சூரியனில் இருந்து ஜுபிட்டர் 14 மடங்கு தூரத்தில் இருக்கிறது. ஜுபிடரின் உருவம் மெர்குரியின் உருவத்தை விட 29 அளவு பெரியது.

ஜுபிட்டர் 12 வருடத்துக்கு ஒரு முறை சூரியனை சுற்ற ,மெர்குரியோ வருடத்திற்கு நாலு முறை சூரியனை சுற்றுகிறது.
மெர்குரி சூரியனுக்கு அருகில் இருப்பதால் சூரியனின் ஒளியில் இதை பார்ப்பது இது கடினம். மேலும் சுற்றி வரும் தூரம்/ வேகத்தால் நம் கண்களில் படும் நேரம் மிக மிக குறைவு. இதன் உருவமும் சிறியது.

ஆனால்,ஜுபிட்டர் ,உருவத்தில் பெரியது, சுற்றி வரும் தூரம் /சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள் -அதிகம்.
சூரியனை விட்டு மிகவும் தூரத்தில் இருப்பதால் ,சூரிய ஒளியின் தாக்கம் ,புதனை ஒப்பிடுகையில் குறைச்சல். வெறும் கண்களால் சில சமயம் ஜூபிடரை பார்க்க முடியும் ( சமிபத்தில் செப் 23 வெறும் கண்களுக்கு இரவில் தென்பட்டது.) புதனை வெறும் கண்களால் பார்க்க முடியாது.

இப்போது பழமொழிக்கு மறுபடியும் வருவோம்.

பொன் (தரிசனம்-கண்ணுக்கு ) கிடைத்தாலும் கிடைக்கும்.
புதன் (தரிசனம் -கண்ணுக்கு) கிடைக்காது.


சமயம் வரும்போது நீங்களும்,இவ்வுண்மைகளை எடுத்துக் கூறி, ஒரு பெரிய "ஓ" வை பெற்றுக் கொள்ளுங்கள்.

ரமணீயன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 16, 2022 1:51 pm

முழு பதிவையும் /மறுமொழிகள் பார்க்க https://eegarai.darkbb.com/t43462-_

இதை கூகிளும் பழமொழிகள் தலைப்பில் --ஈகரையில் நான் வெளியிட்டுள்ள தகவலை பதிவு செய்துள்ளனர்.


ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 17, 2022 9:51 am

அருமை அருமை அருமை ஐயா!...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக