புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறுவது சினம் Poll_c10ஆறுவது சினம் Poll_m10ஆறுவது சினம் Poll_c10 
37 Posts - 40%
heezulia
ஆறுவது சினம் Poll_c10ஆறுவது சினம் Poll_m10ஆறுவது சினம் Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஆறுவது சினம் Poll_c10ஆறுவது சினம் Poll_m10ஆறுவது சினம் Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
ஆறுவது சினம் Poll_c10ஆறுவது சினம் Poll_m10ஆறுவது சினம் Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
ஆறுவது சினம் Poll_c10ஆறுவது சினம் Poll_m10ஆறுவது சினம் Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
ஆறுவது சினம் Poll_c10ஆறுவது சினம் Poll_m10ஆறுவது சினம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆறுவது சினம் Poll_c10ஆறுவது சினம் Poll_m10ஆறுவது சினம் Poll_c10 
1 Post - 1%
mruthun
ஆறுவது சினம் Poll_c10ஆறுவது சினம் Poll_m10ஆறுவது சினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆறுவது சினம் Poll_c10ஆறுவது சினம் Poll_m10ஆறுவது சினம் Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
ஆறுவது சினம் Poll_c10ஆறுவது சினம் Poll_m10ஆறுவது சினம் Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
ஆறுவது சினம் Poll_c10ஆறுவது சினம் Poll_m10ஆறுவது சினம் Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
ஆறுவது சினம் Poll_c10ஆறுவது சினம் Poll_m10ஆறுவது சினம் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
ஆறுவது சினம் Poll_c10ஆறுவது சினம் Poll_m10ஆறுவது சினம் Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
ஆறுவது சினம் Poll_c10ஆறுவது சினம் Poll_m10ஆறுவது சினம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆறுவது சினம் Poll_c10ஆறுவது சினம் Poll_m10ஆறுவது சினம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆறுவது சினம் Poll_c10ஆறுவது சினம் Poll_m10ஆறுவது சினம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஆறுவது சினம் Poll_c10ஆறுவது சினம் Poll_m10ஆறுவது சினம் Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஆறுவது சினம் Poll_c10ஆறுவது சினம் Poll_m10ஆறுவது சினம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறுவது சினம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 16, 2022 5:09 am

ஆறுவது சினம் 1790420-oviyaar
-
அவ்வையார் எளிதாக எழுதிய வைத்துச் சென்றுவிட்டார்.
சினம் கொள்ளாமல் இருந்து விட முடிகிறதா?
முடியவில்லையே! "தீராக் கோபம் போதாய் முடியும்"
என்பது முதுமொழி.

ஆண்களுக்கு எளிதாக சினத்தைக் காட்டும் இடம்
மனைவிதானே! மனைவி மட்டும் தான், "இது இப்படி தான்,
முதலில் பாயும் அப்புறம் பதுங்கும்" என்று நினைத்து
அமைதி காப்பவர்.

தலைமை ஆசிரியர் என்னை அழைத்துச் சினந்தார்.
"உங்களால் தான் பள்ளிக்கூடமே கெடுகிறது. மாணவர்களை
அடக்கவே தெரியவில்லை. நீங்கள் எல்லாம் ஏன் வாத்தியாரா
வந்தீங்க?" என்றெல்லாம் கூறி, யார் மேலோ உள்ள
கோபத்தை என்னிடம் வெளிப்படுத்தினார்.

அவர் அப்படிப் பேசலாம். நான் அவரிடம் அவ்வாறு பேச
முடியுமா? அமைதியாக வீடு வந்தேன். மனைவி காப்பி
ஆற்றியவாரே வந்தார். நான் வாங்கிய வசவை
யாரிடமாவது கொட்டியாக வேண்டுமே! "காப்பியாடி இது..?
கழனித்தண்ணி மாதிரி இருக்கு!" என்று சீறினேன்.

என் மனைவி புரிந்து கொண்டார். "இது எங்கேயோ
வாங்கினதை இங்கே வந்து இறக்கி வைக்குது" என்று
பக்குவமாகக் கேட்டார். "ஏங்க.. உங்க எச்.எம். ஏதாவது
திட்டிட்டாரா?" புரிந்து கொண்டார் என்பதை நான் புரிந்து
கொண்டேன்.

நடந்ததை விவரமாகக் கூறி மனச்சுமையை இறக்கினேன்.
ஆண் நெருப்பு என்றால் பெண் தண்ணீர். ஆம், நான்
நெருப்பாகச் சுட்ட போது, என் மனைவி தண்ணீராக மாறி
அதை அணைத்தார்.

கொள்ளிக்கட்டையின் மீது நீரை ஊற்றினால், சுறுசுறுவென்று
சத்தம் வரும். கூடவே கொஞ்சம் புகையும் வரும். அதனால்
தான் அடுத்த வீட்டுக்காரர், "பக்கத்து ஊட்டுல என்னா புகையுது?"
என்று அவர் மனைவியிடம் கேட்கிறார்.

இதனால் தான் நெருப்பை "அக்னி பகவான்" என்று ஆணாக்கிக்
கூறுகிறார்கள். காவிரி கங்கை ஆறுகளை, "காவிரி அன்னை"
என்று பெண்ணாக்குகிறார்கள். "கங்கா மாதா" என்று
நெகிழ்கிறார்கள்.
-
படித்ததில் பிடித்தது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 16, 2022 11:28 am

அருமை அண்ணா...எனக்கும் பிடித்தது....ஜாலி ஜாலி ஜாலி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக