புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்பயரின் தவறால் அரைசதம் கடந்தாரா சூரியகுமார் யாதவ் – அடப்பாவமே இதை எப்படி மிஸ் பண்ணாங்க?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றின் கடைசி ஆட்டம் இன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறலாம் என்கிற வேளையில் பங்கேற்ற இந்திய அணியானது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஜிம்பாப்வே அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று குருப் இரண்டில் முதல் அணியாக அரையறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட் இழந்து 186 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிரடி ஆட்டக்காரரான சூரியகுமார் யாதவ் 25 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 61 ரன்கள் குவித்தார். பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே குவித்ததால் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அரைசதம் அடித்த சூரியகுமார் இந்த 61 ரன்களுடன் சேர்த்து இந்த ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் இந்த போட்டியின் போது 15 ஓவர்களில் இந்திய அணி சுமாரான அளவிலேயே ரன்களை குவித்திருந்த வேளையில் இறுதி 5 ஓவர்களில் இவர் ஆடிய அதிரடிக்கு தற்போது அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டியின் போது சூரியகுமார் யாதவ் விக்கெட்டை அம்பயர் கவனிக்காத ஒரு விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் 19-வது ஓவரின் போது ஜிம்பாப்வே வீரர் முசர்பானி வீசிய கடைசி பந்தில் சூரியகுமார் யாதவ் ஸ்கூப் ஷாட் ஆட முயன்று பந்தை தவறவிட்டார். அப்போது பவுலர் சூரியகுமாரின் கிளவுசில் பந்து பட்டது என்று நினைத்து அம்பயரிடம் அவுட் கேட்டார். ஆனால் அம்பயர் அதற்கு அவுட் கொடுக்கவில்லை. அதேபோன்று ஜிம்பாப்வே அணி கேப்டனும் அதற்கு ரிவ்யூ கேட்கவில்லை. 1080 டிகிரியில் சூறாவளியாக சுழன்றடித்த சூரியகுமார் புதிய வரலாற்று சாதனை – குவியும் பாராட்டுக்கள் ஆனால் அடுத்த ஓவரின் போது வெளியான ரீப்ளேவில் சூரியகுமார் யாதவ் கிளவுஸில் பந்து பட்டு சென்றது தெளிவாக தெரிந்தது. ஒருவேளை அந்த பந்தில் அவர் அவுட் ஆகி இருந்தால் அவரால் அரை சதமும் அடித்து இருக்க முடியாது. இந்திய அணி 186 ரன்களும் குவித்திருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி முகநூல்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: அம்பயரின் தவறால் அரைசதம் கடந்தாரா சூரியகுமார் யாதவ் – அடப்பாவமே இதை எப்படி மிஸ் பண்ணாங்க?
#1368358- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
மழை காலம் /வெளிச்சம் / கண்பார்வை முதலியவை சாதக /பாதகமாக மாறிவிட்டதோ?
நடுவர் மறுத்தார் ஆனாலும் எதிர்தரப்பும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
அப்பிடியே ஆட்டத்தை விட்டு சூர்யா வெளியேறி இருந்தாலும் நாம் குறைந்த வித்தியாசத்தில்
ஜெயித்து இருப்போம்.
நடுவர் மறுத்தார் ஆனாலும் எதிர்தரப்பும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
அப்பிடியே ஆட்டத்தை விட்டு சூர்யா வெளியேறி இருந்தாலும் நாம் குறைந்த வித்தியாசத்தில்
ஜெயித்து இருப்போம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|