புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 10:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்பயரின் தவறால் அரைசதம் கடந்தாரா சூரியகுமார் யாதவ் – அடப்பாவமே இதை எப்படி மிஸ் பண்ணாங்க? Poll_c10அம்பயரின் தவறால் அரைசதம் கடந்தாரா சூரியகுமார் யாதவ் – அடப்பாவமே இதை எப்படி மிஸ் பண்ணாங்க? Poll_m10அம்பயரின் தவறால் அரைசதம் கடந்தாரா சூரியகுமார் யாதவ் – அடப்பாவமே இதை எப்படி மிஸ் பண்ணாங்க? Poll_c10 
70 Posts - 76%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்பயரின் தவறால் அரைசதம் கடந்தாரா சூரியகுமார் யாதவ் – அடப்பாவமே இதை எப்படி மிஸ் பண்ணாங்க? Poll_c10அம்பயரின் தவறால் அரைசதம் கடந்தாரா சூரியகுமார் யாதவ் – அடப்பாவமே இதை எப்படி மிஸ் பண்ணாங்க? Poll_m10அம்பயரின் தவறால் அரைசதம் கடந்தாரா சூரியகுமார் யாதவ் – அடப்பாவமே இதை எப்படி மிஸ் பண்ணாங்க? Poll_c10 
234 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்பயரின் தவறால் அரைசதம் கடந்தாரா சூரியகுமார் யாதவ் – அடப்பாவமே இதை எப்படி மிஸ் பண்ணாங்க?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 07, 2022 5:54 pm

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றின் கடைசி ஆட்டம் இன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறலாம் என்கிற வேளையில் பங்கேற்ற இந்திய அணியானது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஜிம்பாப்வே அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று குருப் இரண்டில் முதல் அணியாக அரையறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட் இழந்து 186 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிரடி ஆட்டக்காரரான சூரியகுமார் யாதவ் 25 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 61 ரன்கள் குவித்தார்.  பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே குவித்ததால் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அரைசதம் அடித்த சூரியகுமார் இந்த 61 ரன்களுடன் சேர்த்து இந்த ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் இந்த போட்டியின் போது 15 ஓவர்களில் இந்திய அணி சுமாரான அளவிலேயே ரன்களை குவித்திருந்த வேளையில் இறுதி 5 ஓவர்களில் இவர் ஆடிய அதிரடிக்கு தற்போது அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டியின் போது சூரியகுமார் யாதவ் விக்கெட்டை அம்பயர் கவனிக்காத ஒரு விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் 19-வது ஓவரின் போது ஜிம்பாப்வே வீரர் முசர்பானி வீசிய கடைசி பந்தில் சூரியகுமார் யாதவ் ஸ்கூப் ஷாட் ஆட முயன்று பந்தை தவறவிட்டார். அப்போது பவுலர் சூரியகுமாரின் கிளவுசில் பந்து பட்டது என்று நினைத்து அம்பயரிடம் அவுட் கேட்டார். ஆனால் அம்பயர் அதற்கு அவுட் கொடுக்கவில்லை. அதேபோன்று ஜிம்பாப்வே அணி கேப்டனும் அதற்கு ரிவ்யூ கேட்கவில்லை.  1080 டிகிரியில் சூறாவளியாக சுழன்றடித்த சூரியகுமார் புதிய வரலாற்று சாதனை – குவியும் பாராட்டுக்கள் ஆனால் அடுத்த ஓவரின் போது வெளியான ரீப்ளேவில் சூரியகுமார் யாதவ் கிளவுஸில் பந்து பட்டு சென்றது தெளிவாக தெரிந்தது. ஒருவேளை அந்த பந்தில் அவர் அவுட் ஆகி இருந்தால் அவரால் அரை சதமும் அடித்து இருக்க முடியாது. இந்திய அணி 186 ரன்களும் குவித்திருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
 
நன்றி முகநூல்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 07, 2022 6:53 pm

மழை காலம் /வெளிச்சம் / கண்பார்வை முதலியவை சாதக /பாதகமாக மாறிவிட்டதோ?

நடுவர் மறுத்தார் ஆனாலும் எதிர்தரப்பும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 

அப்பிடியே ஆட்டத்தை விட்டு சூர்யா வெளியேறி இருந்தாலும் நாம் குறைந்த வித்தியாசத்தில் 

ஜெயித்து இருப்போம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக