புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ஆப்கானிஸ்தான் கடவுளால் கைவிடப்பட்ட இடம்' - ஜோ பைடன் பேச்சால் தலீபான்கள் கோபம்  Poll_c10'ஆப்கானிஸ்தான் கடவுளால் கைவிடப்பட்ட இடம்' - ஜோ பைடன் பேச்சால் தலீபான்கள் கோபம்  Poll_m10'ஆப்கானிஸ்தான் கடவுளால் கைவிடப்பட்ட இடம்' - ஜோ பைடன் பேச்சால் தலீபான்கள் கோபம்  Poll_c10 
32 Posts - 82%
heezulia

5 Posts - 13%
viyasan

1 Post - 3%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

209 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen
'ஆப்கானிஸ்தான் கடவுளால் கைவிடப்பட்ட இடம்' - ஜோ பைடன் பேச்சால் தலீபான்கள் கோபம்  Poll_c10'ஆப்கானிஸ்தான் கடவுளால் கைவிடப்பட்ட இடம்' - ஜோ பைடன் பேச்சால் தலீபான்கள் கோபம்  Poll_m10'ஆப்கானிஸ்தான் கடவுளால் கைவிடப்பட்ட இடம்' - ஜோ பைடன் பேச்சால் தலீபான்கள் கோபம்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%
prajai

13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
'ஆப்கானிஸ்தான் கடவுளால் கைவிடப்பட்ட இடம்' - ஜோ பைடன் பேச்சால் தலீபான்கள் கோபம்  Poll_c10'ஆப்கானிஸ்தான் கடவுளால் கைவிடப்பட்ட இடம்' - ஜோ பைடன் பேச்சால் தலீபான்கள் கோபம்  Poll_m10'ஆப்கானிஸ்தான் கடவுளால் கைவிடப்பட்ட இடம்' - ஜோ பைடன் பேச்சால் தலீபான்கள் கோபம்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஆப்கானிஸ்தான் கடவுளால் கைவிடப்பட்ட இடம்' - ஜோ பைடன் பேச்சால் தலீபான்கள் கோபம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84063
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 07, 2022 5:55 am

'ஆப்கானிஸ்தான் கடவுளால் கைவிடப்பட்ட இடம்' - ஜோ பைடன் பேச்சால் தலீபான்கள் கோபம்  964899-afp-joe
-
காபூல்,
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு ராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து வந்த தனது படைகளை அமெரிக்கா கடந்த ஆண்டு திரும்பப் பெற்றதை தொடர்ந்து, அந்த நாடு தலீபான்களின் கைக்கு சென்றது.

தலீபான்கள் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டை கடந்துள்ள நிலையில், அந்த நாட்டு மக்கள் வறுமை, அடக்குமுறை போன்ற பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் டியாகோ நகரில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று உரையாற்றிய அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் ஆப்கானிஸ்தான் குறித்து பேசினார்.

அப்போது அவர், "உங்களில் பலர் ஆப்கானிஸ்தானுக்குச் சென்றிருக்கிறீர்கள். நான் அந்த நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றிருக்கிறேன். அது கடவுளால் கைவிடப்பட்ட இடம். மீண்டும் சொல்கிறேன் ஆப்கானிஸ்தான் கடவுள் கைவிட்ட ஒரு இடம்" என்றார்.

ஜோ பைடனின் இந்த கருத்து ஆப்கானிஸ்தான் மக்களை புண்படுத்தியுள்ளது. குறிப்பாக அந்த நாட்டை ஆட்சி செய்து வரும் தலீபான்கள் ஜோ பைடன் பேச்சால் கோபமடைந்துள்ளனர்.

அவரது இந்த கருத்துக்கு பதிலளித்த தலீபான் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித், "அமெரிக்காவில் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி தோற்கக்கூடும் என்ற பயத்திலும், விரக்தியிலும் அவர் இவ்வாறு பேசுகிறார். அதோடு இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுபவர்கள் ஆப்கானிஸ்தான் மீதான விரக்தி மற்றும் பொறாமையால் அவ்வாறு செய்கிறார்கள். தலீபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் ஆப்கானிஸ்தானில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் திரும்பியுள்ளன. மேலும் ஆப்கான் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை சாதாரணமாகச் செய்கிறார்கள்" என கூறினார்.

-தினத்தந்தி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Nov 07, 2022 12:55 pm

இதற்குத்தான் வளர்ந்த நாடுகளின் ஆடுகளமாக ஒரு நாட்டை வைக்கக் கூடாது என்பது!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக