புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேசும் தொணிதான் மிக முக்கியம்
Page 1 of 1 •
பேசும் தொணிதான் மிக முக்கியம்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுவார்கள். ஆனால் ஒவ்வொருவரின் பேச்சும் ஒவ்வொரு வகையில் அமையும். ஒரு சிலரே பல விதங்களில் பேசுவதும் உண்டு. பேசாத சிலரும் உண்டு. ஒரேமாதிரி எப்போதும் பேசுபவர்களும் உண்டு.. ஏன் இப்படி பேசுவதை வைத்து பேச்சு வாங்குகிறீர்கள் என்று நீங்கள் திட்டுவது புரிகிறது.
சரி நாம் நேராக விஷயத்திற்கு வருவோம்.
பொதுவாக ஒருவர் மனம் திறந்து பேசும்போதுதான் அவரது உண்மையான சுயரூபம் தெரிய வரும். எனவே நாம் காதலிக்கும் நபரை முதலில் பேச விடுங்கள்.
மிகவும் தயக்கம் காட்டுபவர்களாக இருந்தாலும் பேசத் தூண்ட வேண்டும். அப்பொழுதுதான் அவர்களது உண்மையான முகத்தை நாம் பார்க்க முடியும்.
பேசும் வார்த்தைகளைவிட, பேசும் முறை மிக முக்கியம். சாதாரணமாக பேசுவதிலேயே பல வகைகள் உண்டு.
ஒரே விஷயத்தை நாம் பல வாறாக பேச முடியும். அதில் கெஞ்சுதல், கொஞ்சுதல், ஆலோசித்தல், ஆலோசனை கேட்டல், அதட்டல், மிரட்டல் என தொணிகள் பல வகைப்படுகின்றன.
அதாவது, நாளைக்கு நாம ஒரே நிற ஆடையில் வரலாமா என்பதை...
நாளைக்கு நானும், நீயும் ஒரே நிற ஆடையில் வரலாமா?
நாளைக்கு நீங்க போட்டு வர்ற டிரஸ் கலர் சொன்ன.. நானும் அதே கலர் டிரஸ் போட்டுன்னு வர்றேன்.
நான் சொல்ற கலர்ல நீங்கள் நாளைக்கு டிரஸ் போட்டிக்கிட்டு வாங்க...
நான் சொல்ற கலர்ல மட்டும் நீங்க போடாம வந்தீங்க அவ்ளோதான்..
ப்ளீஸ்பா.. நான் சொல்ற கலர்ல நீங்க நாளைக்கு டிரஸ் போட்டுக்கிட்டு வாங்க.
அந்த கலர் டிரஸ் உங்களுக்கு சூப்பரா இருக்கும். அத நீங்க போட்டுக்கிட்டு வாங்க.. அதே கலர்ல நானும் டிரஸ் போட்டுக்கிட்டு வர்றேன்.
இப்படி சொல்ற விஷயம் ஒன்றாக இருந்தாலும் சொல்லும் தொணி பலவாறாக அமையும்.
இதில் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளலாம். ஒன்றே ஒன்றைத் தவிர... மிரட்டல், உருட்டல், அதட்டல்தான்.
இதுபோன்ற உரிமை எடுத்துக் கொள்வதை பலரும் விரும்புவார்கள்தான். ஆனால், அது பல சமயங்களில் பிடிக்காததாகி விடும். இதுபோன்று உருட்டி, மிரட்டி அதிக உரிமை எடுத்துக் கொள்ளம் நபர்கள் விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதும் அவசியமாகிறது.
நீங்கள் சொல்வது அன்புக் கட்டளையாக இருந்தாலும், அதுவே தொடர்கதையாகும்போது எச்சரிலை ஏற்படுத்தும் என்பதை மறக்காதீர்கள்.
நாம் சொல்ல வேண்டிய விஷயத்தை இடத்திற்கு ஏற்றாற்போல சொன்னால் நமது வார்த்தைக்கு மறுப்பேதும் இருக்காது.

- சொரூபன்இளையநிலா
- பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009
சிறந்த கட்டுரை! நமக்கு நண்பர்கள் அதிகமா அல்லது எதிரிகள் அதிகமா என்பது நம் பேச்சில்தான் உள்ளது!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
சிவா wrote:நமக்கு நண்பர்கள் அதிகமா அல்லது எதிரிகள் அதிகமா என்பது நம் பேச்சில்தான் உள்ளது!!!
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1